Police vision
  • சாதனைகள்
  • குற்றம்
  • பாதுகாப்பு
  • நிகழ்வுகள்
  • செய்திகள்
  • காணொளிகள்
  • மாவட்டங்கள்
      • வடக்கு (தொண்டை மண்டலம்)
        • சென்னை
        • காஞ்சிபுரம்
        • செங்கல்பட்டு
        • திருவள்ளூர்
        • திருவண்ணாமலை
        • வேலூர்
        • விழுப்புரம்
        • கள்ளக்குறிச்சி
        • திருப்பத்தூர்
        • ராணிப்பேட்டை
      • மத்திய (சோழமண்டலம்)
        • அரியலூர்
        • கடலூர்
        • மயிலாடுதுறை
        • நாகப்பட்டினம்
        • பெரம்பலூர்
        • புதுக்கோட்டை
        • தஞ்சாவூர்
        • திருச்சிராப்பள்ளி
        • திருவாரூர்
      • மேற்கு (கொங்கு மண்டலம்)
        • தர்மபுரி
        • திண்டுக்கல்
        • கோயம்புத்தூர்
        • கரூர்
        • ஈரோடு
        • கிருஷ்ணகிரி
        • நாமக்கல்
        • நீலகிரி
        • சேலம்
        • திருப்பூர்
      • தெற்கு (பாண்டிய மண்டலம்)
        • கன்னியாகுமரி
        • மதுரை
        • இராமநாதபுரம்
        • சிவகங்கை
        • தேனி
        • தூத்துக்குடி
        • திருநெல்வேலி
        • தென்காசி
        • விருதுநகர்
Police vision
Police vision
  • Home3 Demos
    • Home 1
    • Home 2
    • Home 3
  • NewsHot
Copyright 2021 - All Right Reserved
tirunelveli

திருநெல்வேலி மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏல அறிவிப்பு !!

by ஆசிரியர் May 13, 2026
written by ஆசிரியர் May 13, 2026 0 comments
34
Reading Mode

திருநெல்வேலி மாவட்டம் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் ஏல அறிவிப்பு..!

திருநெல்வேலி மாவட்டம், மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்டு அரசு விதி முறைகளின் படி பறிமுதல் செய்து அரசுடமையாக்கப்பட்ட 12 இரு சக்கர வாகனங்கள், 3 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 4 நான்கு சக்கர வாகனங்களை திருநெல்வேலி மாவட்டம், ஊரக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உள்ள வளாகத்தில் வைத்து 15.05.2026 -ஆம் தேதி காலை 11.00 மணிக்கு பொது ஏலத்தில் விடப்படும் என்று அறிவிக்கப்படுகிறது.

பொது ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் ஊரக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உள்ள வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பார்வையிட்டு கொள்ளலாம்.

மேலும் வாகனங்களை ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் சமாதானபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள மதுவிலக்கு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 13.05.2026 மற்றும் 14.05.2026-ஆம் தேதிகளில் காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை இருசக்கர வாகனத்திற்கு ரூ.2,000/- முன் பணமும் மற்றும் மூன்று சக்கர வாகனத்திற்கு ரூ.3,000/-செலுத்தி தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் தங்கள் பெயரை பதிவு செய்யும் போது தங்களது ஆதார் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, ரேசன் கார்டு இவற்றில் ஏதாவது ஒன்றின் ஜெராக்ஸ் நகல் கொண்டு வரவேண்டும். பதிவு செய்தவர்கள் மட்டுமே ஏலம் எடுக்க அனுமதிக்கப்படுவார்கள்.

ஏலம் எடுத்தவுடன் முழு தொகை மற்றும் அரசால் விதிக்கப்படும் ஜி.எஸ்.டி. வரி சேர்த்து முழுவதையும் அரசுக்கு அன்றே ரொக்கமாக செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Customize Text: Font Color:
nellai police vakana elam
Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail
ஆசிரியர்

previous post
புதூர் போலீசார் திடீர் சோதனை!?பணம் வைத்து சூதாடிய நால்வர் கைது!?
next post
பச்சிளம் குழந்தையை பெற்ற தாயே வீசி சென்ற அவலம் !தாய் காவல்துறையிடம் ஒப்படைப்பு!? போலீசார் விசாரணை!!

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

Recent Posts

  • இராமநாதபுரம் – நீதித்துறையின் மாண்பு கேள்விக்குறி ??? வழக்கறிஞர் –  அரசு தரப்பு இருக்கையில் அமரந்து , ரவுடிகள் பாதுகாப்பில் குற்றவாளிகளுக்கு பயிற்சி !!?

    September 21, 2026
  • வீரமணி போக்சோ வழக்கு ! மறைக்கப்பட்ட வரலாறு !! மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் மீது சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு !!?

    September 21, 2026
  • எஸ்.ஐ. மரணத்தில் திடீர் திருப்பம் ! மனைவியே பெட்ரோல் ஊற்றி கொலை செய்த கொடூரம் !! அம்பலம் !!?

    September 21, 2026
  • ஜெம் கிரானைட் வீரமணி போக்சோ வழக்கு ! குற்றவாளிகள் ஒருவரையும் விடக்கூடாது !! முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு !!?

    September 21, 2026
  • ஸ்ரீரங்கம் கோயில் நிலம் அபகரிப்பு ! ரூபாய் 50 – கோடி  மோசடி ! திமுக நிர்வாகி மீது 6 பிரிவுகளில் வழக்கு !!?

    September 19, 2026

Categories

  • chennai (19)
  • dintigul (15)
  • erode (4)
  • INDIA (13)
  • india kerala (2)
  • kanyakumari (31)
  • karur (2)
  • nagapattinam (1)
  • Perumbalur (1)
  • Pudukkottai (1)
  • puthucherry (1)
  • Ramanathapuram (2)
  • ramnad (1)
  • ranipettai (1)
  • Shiva Ganga district (1)
  • Sivaganga (1)
  • Sivaganga district (1)
  • sivagangai (2)
  • sivagangai district (1)
  • sivagangai mavattam (1)
  • Tamil Nadu (1)
  • tamilnadu (1)
  • tenkasi (1)
  • thanjavur (1)
  • theni (1)
  • theni district (1)
  • Theni mavattam (1)
  • thirunelveli (1)
  • thirupathur (1)
  • thirupatthur (1)
  • Thoothukudi (1)
  • Thoothukudi district (1)
  • tiruchirappalli (1)
  • tirunelveli (1)
  • tirupathur (1)
  • Tirupatthur (1)
  • Tirupur (1)
  • Trichy (1)
  • tuticorin (4)
  • Uncategorized (9)
  • virudhunagar (1)
  • world (1)
  • wrold (1)
  • அரசியல் (1)
  • இந்தியா (8)
  • இராமநாதபுரம் (11)
  • ஈரோடு (1)
  • கரூர் (1)
  • கள்ளக்குறிச்சி (2)
  • கன்னியாகுமரி (22)
  • கிருஷ்ணகிரி (1)
  • கோயம்புத்தூர் (3)
  • சிவகங்கை (14)
  • செய்திகள் (22)
  • சென்னை (39)
  • தஞ்சாவூர் (4)
  • தர்மபுரி (1)
  • திண்டுக்கல் (7)
  • திருச்சிராப்பள்ளி (3)
  • திருநெல்வேலி (9)
  • திருப்பத்தூர் (1)
  • திருப்பூர் (2)
  • திருவாரூர் (2)
  • தூத்துக்குடி (5)
  • தேனி (1)
  • நாமக்கல் (1)
  • பெரம்பலூர் (1)
  • மதுரை (5)
  • விருதுநகர் (3)
  • விழுப்புரம் (1)

Contact us

  • Email: support@policevision.in
Submit your Feedback

Userful Links

  • About
  • Disclaimer
  • Privacy Policy
  • Terms Of Use

Recent Posts

இராமநாதபுரம் – நீதித்துறையின் மாண்பு கேள்விக்குறி ???...
வீரமணி போக்சோ வழக்கு ! மறைக்கப்பட்ட வரலாறு...
எஸ்.ஐ. மரணத்தில் திடீர் திருப்பம் ! மனைவியே...

Copyright © 2026  All Right Reserved

Police vision
  • Home3 Demos
    • Home 1
    • Home 2
    • Home 3
  • NewsHot
Police vision
  • செய்திகள்
  • குற்றம்
  • நிகழ்வுகள்
  • சாதனைகள்
  • பாதுகாப்பு
  • காணொளிகள்
  • மாவட்டங்கள்
    • அரியலூர்
    • இராமநாதபுரம்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
© 2026 - All Right Reserved. Policevision