kanyakumariUncategorized குமரி மக்களின் மனம் கவர்ந்த பாதுகாவலனாக திகழும் எஸ்பி. ஸ்டாலின் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !! by ஆசிரியர் May 13, 2026 written by ஆசிரியர் May 13, 2026 0 comments 27 Reading Mode குமரி மக்களின் காவலனாக திகழும் எஸ்பி. ஸ்டாலின் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! அறிவுக் கூர்மை, எளிமை, அனைவரையும் எளிதில் அணுகும் பண்பு, சாதாரண மக்களின் மீதான அளவற்ற அன்பு — இவையெல்லாம் ஒன்றாக சேர்ந்த உருவமே ஸ்டாலின் ஐயா. தனது காந்த சிரிப்பாலும் மனிதநேயமான அணுகுமுறையாலும், குமரி மக்களையும் குமரி காவல்துறையையும் அன்பால் இணைத்து வைத்திருக்கும் அரிய தலைவர். பதவி என்னவோ IPS அதிகாரி தான்…ஆனால் பல நேரங்களில் ஒரு அரசாங்கமே செய்ய முடியாத மாற்றங்களை செயலால் நிரூபித்தவர். கனிமவளம் கேரளாவிற்கு சட்டவிரோதமாக கடத்தப்படுவதை தடுத்து, குமரி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு தீர்வு கண்டவர். “நிமிர்” முயற்சியின் மூலம் பள்ளிக்குச் செல்லாமல் இருந்த 300-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு மீண்டும் கல்வி வாய்ப்பை ஏற்படுத்தி, அவர்களின் எதிர்காலத்திற்கு ஒளி காட்டியவர். “வெற்றிப்பாதை” மூலம் குமரி இளைஞர்களுக்கு அரசுப் பணிக்கான வழிகாட்டுதலையும் நம்பிக்கையையும் வழங்கியவர். “நேர்மை” என்ற சொல்லுக்கே பெருமை சேர்க்கும் மனிதர் என்றால் அது மிகையல்ல. இனியும் குமரி மண், ஸ்டாலின் ஐயா போன்ற ஒரு IPS அதிகாரியை காண்பது அரிது என்பதே உண்மை. நீங்கள் இன்னும் பல உயரங்களை அடைந்து, மக்களின் மனதில் என்றும் நிலைத்திருக்க இறைவனை வேண்டுகிறோம். வாழ்க ஸ்டாலின் ஐயா ! வளர்க அவர்களின் பணி !! குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு. மருத்துவர். ஆர். ஸ்டாலின். ஐபிஎஸ். அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை போலீஸ் விஷன் தெரிவித்துக் கொள்கிறது. Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default stalin ips birthday 💐 Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post பச்சிளம் குழந்தையை பெற்ற தாயே வீசி சென்ற அவலம் !தாய் காவல்துறையிடம் ஒப்படைப்பு!? போலீசார் விசாரணை!! next post தேர்தல் பணியில் சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகள் , போலீசாருக்கு ஸ்டாலின் ஐபிஎஸ் பாராட்டு !! You may also like குமரி மாவட்ட மூன்று சிறுவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாத்த நிமிர் குழு... July 7, 2026 மூன்று வயது குழந்தையை தந்தையே கொன்ற கொடூரம் ! பழனியில்... June 29, 2026 உடல் நலக்குறைவால் உயிரிழந்த தலைமை காவலர் குடும்பத்திற்கு , ரூபாய்... June 26, 2026 குமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் ஐபிஎஸ் அவர்களின் விபத்தில்லா குமரியாக... June 25, 2026 குமரி மாவட்ட எஸ்பி. ஸ்டாலின் ஐபிஎஸ். தலைமையில், பொதுமக்கள் குறை... June 24, 2026 போக்குவரத்து துறை அதிகாரிகளை மிரட்டி கோடிகளில் புரளும் போலி பத்திரிக்கையாளர்... June 21, 2026 சட்ட விரோத செயல்களுக்கு எதிராக மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை!!? June 20, 2026 போதைப்பொருள் தடுப்பு வேட்டையில் 20 கிலோ குட்கா பறிமுதல் !... June 16, 2026 குமரி – மாவட்ட காவல்துறை அதிரடி ! ஏழு திருட்டு... June 16, 2026 குமரி ஸ்டாலின் ஐபிஎஸ் அதிரடி !பொதுமக்களுக்கு இடையூறாக இயக்கிய வாகனங்கள்... June 16, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.