Police vision
  • சாதனைகள்
  • குற்றம்
  • பாதுகாப்பு
  • நிகழ்வுகள்
  • செய்திகள்
  • காணொளிகள்
  • மாவட்டங்கள்
      • வடக்கு (தொண்டை மண்டலம்)
        • சென்னை
        • காஞ்சிபுரம்
        • செங்கல்பட்டு
        • திருவள்ளூர்
        • திருவண்ணாமலை
        • வேலூர்
        • விழுப்புரம்
        • கள்ளக்குறிச்சி
        • திருப்பத்தூர்
        • ராணிப்பேட்டை
      • மத்திய (சோழமண்டலம்)
        • அரியலூர்
        • கடலூர்
        • மயிலாடுதுறை
        • நாகப்பட்டினம்
        • பெரம்பலூர்
        • புதுக்கோட்டை
        • தஞ்சாவூர்
        • திருச்சிராப்பள்ளி
        • திருவாரூர்
      • மேற்கு (கொங்கு மண்டலம்)
        • தர்மபுரி
        • திண்டுக்கல்
        • கோயம்புத்தூர்
        • கரூர்
        • ஈரோடு
        • கிருஷ்ணகிரி
        • நாமக்கல்
        • நீலகிரி
        • சேலம்
        • திருப்பூர்
      • தெற்கு (பாண்டிய மண்டலம்)
        • கன்னியாகுமரி
        • மதுரை
        • இராமநாதபுரம்
        • சிவகங்கை
        • தேனி
        • தூத்துக்குடி
        • திருநெல்வேலி
        • தென்காசி
        • விருதுநகர்
Police vision
Police vision
  • Home3 Demos
    • Home 1
    • Home 2
    • Home 3
  • NewsHot
Copyright 2021 - All Right Reserved
kanyakumariUncategorized

குமரி மக்களின் மனம் கவர்ந்த பாதுகாவலனாக திகழும் எஸ்பி. ஸ்டாலின் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!

by ஆசிரியர் May 13, 2026
written by ஆசிரியர் May 13, 2026 0 comments
27
Reading Mode

குமரி மக்களின் காவலனாக திகழும் எஸ்பி. ஸ்டாலின் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

அறிவுக் கூர்மை, எளிமை, அனைவரையும் எளிதில் அணுகும் பண்பு, சாதாரண மக்களின் மீதான அளவற்ற அன்பு — இவையெல்லாம் ஒன்றாக சேர்ந்த உருவமே ஸ்டாலின் ஐயா.

தனது காந்த சிரிப்பாலும் மனிதநேயமான அணுகுமுறையாலும், குமரி மக்களையும் குமரி காவல்துறையையும் அன்பால் இணைத்து வைத்திருக்கும் அரிய தலைவர்.

பதவி என்னவோ IPS அதிகாரி தான்…
ஆனால் பல நேரங்களில் ஒரு அரசாங்கமே செய்ய முடியாத மாற்றங்களை செயலால் நிரூபித்தவர்.

கனிமவளம் கேரளாவிற்கு சட்டவிரோதமாக கடத்தப்படுவதை தடுத்து, குமரி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு தீர்வு கண்டவர்.

“நிமிர்” முயற்சியின் மூலம் பள்ளிக்குச் செல்லாமல் இருந்த 300-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு மீண்டும் கல்வி வாய்ப்பை ஏற்படுத்தி, அவர்களின் எதிர்காலத்திற்கு ஒளி காட்டியவர்.

“வெற்றிப்பாதை” மூலம் குமரி இளைஞர்களுக்கு அரசுப் பணிக்கான வழிகாட்டுதலையும் நம்பிக்கையையும் வழங்கியவர்.

“நேர்மை” என்ற சொல்லுக்கே பெருமை சேர்க்கும் மனிதர் என்றால் அது மிகையல்ல.

இனியும் குமரி மண், ஸ்டாலின் ஐயா போன்ற ஒரு IPS அதிகாரியை காண்பது அரிது என்பதே உண்மை.

நீங்கள் இன்னும் பல உயரங்களை அடைந்து, மக்களின் மனதில் என்றும் நிலைத்திருக்க இறைவனை வேண்டுகிறோம்.

வாழ்க ஸ்டாலின் ஐயா ! வளர்க அவர்களின் பணி !!

குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு. மருத்துவர். ஆர். ஸ்டாலின். ஐபிஎஸ். அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை போலீஸ் விஷன் தெரிவித்துக் கொள்கிறது.

Customize Text: Font Color:
stalin ips birthday 💐
Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail
ஆசிரியர்

previous post
பச்சிளம் குழந்தையை பெற்ற தாயே வீசி சென்ற அவலம் !தாய் காவல்துறையிடம் ஒப்படைப்பு!? போலீசார் விசாரணை!!
next post
தேர்தல் பணியில் சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகள் , போலீசாருக்கு ஸ்டாலின் ஐபிஎஸ் பாராட்டு !!

You may also like

குமரி மாவட்ட மூன்று சிறுவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாத்த நிமிர் குழு...

July 7, 2026

மூன்று வயது குழந்தையை தந்தையே கொன்ற கொடூரம் ! பழனியில்...

June 29, 2026

உடல் நலக்குறைவால் உயிரிழந்த தலைமை காவலர் குடும்பத்திற்கு , ரூபாய்...

June 26, 2026

குமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் ஐபிஎஸ் அவர்களின் விபத்தில்லா குமரியாக...

June 25, 2026

குமரி மாவட்ட எஸ்பி. ஸ்டாலின் ஐபிஎஸ். தலைமையில், பொதுமக்கள் குறை...

June 24, 2026

போக்குவரத்து துறை அதிகாரிகளை மிரட்டி கோடிகளில் புரளும் போலி பத்திரிக்கையாளர்...

June 21, 2026

சட்ட விரோத செயல்களுக்கு எதிராக மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை!!?

June 20, 2026

போதைப்பொருள் தடுப்பு வேட்டையில் 20 கிலோ குட்கா பறிமுதல் !...

June 16, 2026

குமரி – மாவட்ட காவல்துறை அதிரடி ! ஏழு திருட்டு...

June 16, 2026

குமரி ஸ்டாலின் ஐபிஎஸ் அதிரடி !பொதுமக்களுக்கு இடையூறாக இயக்கிய வாகனங்கள்...

June 16, 2026

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

Recent Posts

  • போதையில் பாலியல் தொல்லை கொடுத்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் மணிமாறனுக்கு சிறை !!?

    July 28, 2026
  • கனிம வளங்களை கடத்த முயற்சித்தால் ! கடுமையான நடவடிக்கை !!குமரி மாவட்ட எஸ்பி எச்சரிக்கை !!?

    July 28, 2026
  • டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் அதிரடி உத்தரவு ! போகும் இடத்தில் பொறுப்பா இருங்க ஆபிஸர்ஸ் என்று அறிவுரை !!?

    July 28, 2026
  • கிரானைட் மோசடியை அம்பலப்படுத்திய ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு ! கனத்த ஆயுதத்துடன் காவலர் ஒதுக்கீடு !! நீதிபதி உத்தரவு !!?

    July 28, 2026
  • லஞ்சம் வாங்கிய எஸ்.எஸ்.ஐ ! லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது !!?

    July 28, 2026

Categories

  • chennai (19)
  • dintigul (15)
  • erode (4)
  • INDIA (13)
  • india kerala (2)
  • kanyakumari (31)
  • karur (2)
  • nagapattinam (1)
  • Perumbalur (1)
  • Pudukkottai (1)
  • puthucherry (1)
  • Ramanathapuram (2)
  • ramnad (1)
  • ranipettai (1)
  • Shiva Ganga district (1)
  • Sivaganga (1)
  • Sivaganga district (1)
  • sivagangai (2)
  • sivagangai district (1)
  • sivagangai mavattam (1)
  • Tamil Nadu (1)
  • tamilnadu (1)
  • tenkasi (1)
  • thanjavur (1)
  • theni (1)
  • theni district (1)
  • Theni mavattam (1)
  • thirunelveli (1)
  • thirupathur (1)
  • thirupatthur (1)
  • Thoothukudi (1)
  • Thoothukudi district (1)
  • tiruchirappalli (1)
  • tirunelveli (1)
  • tirupathur (1)
  • Tirupatthur (1)
  • Tirupur (1)
  • Trichy (1)
  • tuticorin (4)
  • Uncategorized (9)
  • virudhunagar (1)
  • world (1)
  • wrold (1)
  • அரசியல் (1)
  • இந்தியா (2)
  • இராமநாதபுரம் (2)
  • ஈரோடு (1)
  • கரூர் (1)
  • கன்னியாகுமரி (9)
  • கிருஷ்ணகிரி (1)
  • கோயம்புத்தூர் (2)
  • சிவகங்கை (6)
  • செய்திகள் (10)
  • சென்னை (14)
  • தஞ்சாவூர் (1)
  • திண்டுக்கல் (6)
  • திருநெல்வேலி (3)
  • திருப்பத்தூர் (1)
  • திருப்பூர் (2)
  • தூத்துக்குடி (3)
  • தேனி (1)
  • விருதுநகர் (2)

Contact us

  • Email: support@policevision.in
Submit your Feedback

Userful Links

  • About
  • Disclaimer
  • Privacy Policy
  • Terms Of Use

Recent Posts

போதையில் பாலியல் தொல்லை கொடுத்த போக்குவரத்து காவல்...
கனிம வளங்களை கடத்த முயற்சித்தால் ! கடுமையான...
டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் அதிரடி உத்தரவு !...

Copyright © 2026  All Right Reserved

Police vision
  • Home3 Demos
    • Home 1
    • Home 2
    • Home 3
  • NewsHot
Police vision
  • செய்திகள்
  • குற்றம்
  • நிகழ்வுகள்
  • சாதனைகள்
  • பாதுகாப்பு
  • காணொளிகள்
  • மாவட்டங்கள்
    • அரியலூர்
    • இராமநாதபுரம்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
© 2026 - All Right Reserved. Policevision