ranipettai லஞ்சம் பெற்ற பெண் காவலர் கல்பனா சஸ்பெண்ட் ! சிபின் ஐபிஎஸ் அதிரடி நடவடிக்கை !!? by ஆசிரியர் May 17, 2026 written by ஆசிரியர் May 17, 2026 0 comments 5 Reading Mode லஞ்சம் பெற்ற பெண் காவலர் கல்பனா சஸ்பெண்ட் ! சிபின் ஐபிஎஸ் அதிரடி நடவடிக்கை !!? பெண் காவலர் பணியிடை நீக்கம்!ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உறவினரிடையே ஏற்பட்ட சண்டையில் சிகிச்சை பெற வந்தள்ளார். அந்தப் பெண்ணிடம் ரூ.300 GPay-இல் லஞ்சமாக பெற்ற காவலர் கல்பனா பணியிடை நீக்கம் செய்துமாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபின் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default suspend Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post குமரி, வடசேரி போலீசாரின் அதிரடி சோதனை ! 1.5 கிலோ கஞ்சா பறிமுதல் !! 4 பேர் கைது !! next post ஸ்டாலின் IPS அவர்களின் 173(2) FIR உங்கள் உரிமை திட்டம் !? பொதுமக்களிடம் வரவேற்பு !!? Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.