Police vision
  • சாதனைகள்
  • குற்றம்
  • பாதுகாப்பு
  • நிகழ்வுகள்
  • செய்திகள்
  • காணொளிகள்
  • மாவட்டங்கள்
      • வடக்கு (தொண்டை மண்டலம்)
        • சென்னை
        • காஞ்சிபுரம்
        • செங்கல்பட்டு
        • திருவள்ளூர்
        • திருவண்ணாமலை
        • வேலூர்
        • விழுப்புரம்
        • கள்ளக்குறிச்சி
        • திருப்பத்தூர்
        • ராணிப்பேட்டை
      • மத்திய (சோழமண்டலம்)
        • அரியலூர்
        • கடலூர்
        • மயிலாடுதுறை
        • நாகப்பட்டினம்
        • பெரம்பலூர்
        • புதுக்கோட்டை
        • தஞ்சாவூர்
        • திருச்சிராப்பள்ளி
        • திருவாரூர்
      • மேற்கு (கொங்கு மண்டலம்)
        • தர்மபுரி
        • திண்டுக்கல்
        • கோயம்புத்தூர்
        • கரூர்
        • ஈரோடு
        • கிருஷ்ணகிரி
        • நாமக்கல்
        • நீலகிரி
        • சேலம்
        • திருப்பூர்
      • தெற்கு (பாண்டிய மண்டலம்)
        • கன்னியாகுமரி
        • மதுரை
        • இராமநாதபுரம்
        • சிவகங்கை
        • தேனி
        • தூத்துக்குடி
        • திருநெல்வேலி
        • தென்காசி
        • விருதுநகர்
Police vision
Police vision
  • Home3 Demos
    • Home 1
    • Home 2
    • Home 3
  • NewsHot
Copyright 2021 - All Right Reserved
kanyakumari

குமரி, வடசேரி போலீசாரின் அதிரடி சோதனை ! 1.5 கிலோ கஞ்சா பறிமுதல் !! 4 பேர் கைது !!

by ஆசிரியர் May 17, 2026
written by ஆசிரியர் May 17, 2026 0 comments
6
Reading Mode

குமரி , வடசேரி போலீசாரின் அதிரடி சோதனை !
1.50 கிலோ கஞ்சா பறிமுதல் !! நான்கு பேர் கைது !!!

விற்பனைக்காக வைத்திருந்த 1.50 கிலோ கஞ்சா பறிமுதல் – கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் கைது.. கன்னியாகுமரி மாவட்ட போலீசார் நடவடிக்கை.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்கள் முற்றிலும் ஒழிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்கள் தலைமையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் தொடர்ச்சியான அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக, வடசேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

மேற்கொண்ட சோதனையில்,ராணிதோட்டம் பகுதியை சேர்ந்த ஜெயச்சந்திரன் மகன் சுபின் (வயது 30),

ஈசாத்திமங்கலம் பகுதியை சேர்ந்த தங்கப்பாண்டி மகன் ரமேஷ்குமார் @ செம்பட்டை,

சாமியார் மடம் பகுதியை சேர்ந்த சாகுல் ஹமீது மகன் முகமது பிரோஸ்கான் (வயது 29),

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் தங்ககனி (வயது 32)

ஆகியோர் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 1.50 கிலோகிராம் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், சம்பந்தப்பட்ட நால்வரையும் கைது செய்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாட்டில் ஈடுபடுபவர்கள் மீது இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Customize Text: Font Color:
kanja parmuthal
Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail
ஆசிரியர்

previous post
45 காவலர்களுக்கு  ஓட்டுனர் உரிமம் பெற பயிற்சி வகுப்பு !! ஸ்டாலின் ஐபிஎஸ் திறந்து வைப்பு !!
next post
லஞ்சம் பெற்ற பெண் காவலர் கல்பனா சஸ்பெண்ட் ! சிபின் ஐபிஎஸ் அதிரடி நடவடிக்கை !!?

You may also like

சட்ட விரோத செயல்களுக்கு எதிராக மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை!!?

June 20, 2026

போதைப்பொருள் தடுப்பு வேட்டையில் 20 கிலோ குட்கா பறிமுதல் !...

June 16, 2026

குமரி – மாவட்ட காவல்துறை அதிரடி ! ஏழு திருட்டு...

June 16, 2026

குமரி ஸ்டாலின் ஐபிஎஸ் அதிரடி !பொதுமக்களுக்கு இடையூறாக இயக்கிய வாகனங்கள்...

June 16, 2026

ஆரல்வாய்மொழி காவல் நிலைய வழக்கில் , இருசக்கர வாகனம் திருடியவர்...

June 14, 2026

குமரி மாவட்ட ஸ்டாலின் ஐபிஎஸ் 20 சிசி டிவி கேமரா...

June 8, 2026

90 சிசிடிவி கேமராக்களின் செயல்பாட்டினை தொடங்கி வைத்தார் , மாவட்ட...

June 8, 2026

ஸ்டாலின் ஐபிஎஸ் அவர்களின் ஊர் காவல் கண்காணிப்பு திட்டம் !...

June 8, 2026

குமரியில் நவீன கேமரா ! மாவட்ட எஸ்பி. ஸ்டாலின் ஐபிஎஸ்....

June 6, 2026

குற்றவாளிகள் குலை நடுங்கும், காவல்துறை மீதான பயத்தினை அதிகரிக்க போலீசார்...

June 6, 2026

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

Recent Posts

  • தாடிக்கொம்பு போலீசாருக்கு , மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பாராட்டும், வெகுமதியும் வழங்கினார் !!?

    June 20, 2026
  • விஜிலென்ஸ் இன்ஸ்பெக்டர் விமலா மீது புதிய புகார் – விசாரணைக்கு உத்தரவு !!?

    June 20, 2026
  • நாகை காவல்துறையின் மனிதநேய நடவடிக்கை ! பொதுமக்கள் பாராட்டு !!

    June 20, 2026
  • பழனியில் மது அருந்திய சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஏட்டு பணியிடை நீக்கம் !!?

    June 20, 2026
  • சட்ட விரோத செயல்களுக்கு எதிராக மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை!!?

    June 20, 2026

Categories

  • chennai (13)
  • dintigul (12)
  • erode (1)
  • INDIA (12)
  • india kerala (2)
  • kanyakumari (28)
  • karur (2)
  • nagapattinam (1)
  • Perumbalur (1)
  • Pudukkottai (1)
  • puthucherry (1)
  • Ramanathapuram (2)
  • ranipettai (1)
  • sivagangai (2)
  • Tamil Nadu (1)
  • tamilnadu (1)
  • tenkasi (1)
  • thanjavur (1)
  • theni (1)
  • theni district (1)
  • thirunelveli (1)
  • thirupathur (1)
  • Thoothukudi (1)
  • Thoothukudi district (1)
  • tirunelveli (1)
  • tirupathur (1)
  • tuticorin (4)
  • Uncategorized (6)
  • world (1)
  • இராமநாதபுரம் (1)
  • கன்னியாகுமரி (1)
  • திருநெல்வேலி (1)

Contact us

  • Email: support@policevision.in
Submit your Feedback

Userful Links

  • About
  • Disclaimer
  • Privacy Policy
  • Terms Of Use

Recent Posts

தாடிக்கொம்பு போலீசாருக்கு , மாவட்ட எஸ்பி ஜெயக்குமார்...
விஜிலென்ஸ் இன்ஸ்பெக்டர் விமலா மீது புதிய புகார்...
நாகை காவல்துறையின் மனிதநேய நடவடிக்கை ! பொதுமக்கள்...

Copyright © 2026  All Right Reserved

Police vision
  • Home3 Demos
    • Home 1
    • Home 2
    • Home 3
  • NewsHot
Police vision
  • செய்திகள்
  • குற்றம்
  • நிகழ்வுகள்
  • சாதனைகள்
  • பாதுகாப்பு
  • காணொளிகள்
  • மாவட்டங்கள்
    • அரியலூர்
    • இராமநாதபுரம்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
© 2026 - All Right Reserved. Policevision