kanyakumari 45 காவலர்களுக்கு ஓட்டுனர் உரிமம் பெற பயிற்சி வகுப்பு !! ஸ்டாலின் ஐபிஎஸ் திறந்து வைப்பு !! by ஆசிரியர் May 17, 2026 written by ஆசிரியர் May 17, 2026 0 comments 6 Reading Mode 45 காவலர்களுக்கு நான்கு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற பயிற்சி வகுப்பு !! ஸ்டாலின் ஐபிஎஸ் திறந்து வைப்பு !! கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலர்களுக்கு நான்கு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடக்கம். கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் இரா. ஸ்டாலின் I.P.S.,அவர்கள் 45 காவலர்களுக்கு நான்கு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான பயிற்சி வகுப்பினை இன்று தொடங்கி வைத்தார். இந்த பயிற்சி வகுப்புகள் தினமும் இருவேளை நடைபெற உள்ளது. காலை 09:30 முதல் 12:30 வரை மற்றும் மதியம் 03.30 முதல் 05.30 வரை நடைபெறும். இந்நிகழ்ச்சியின் போது நாகர்கோவில் ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் திரு. கோவிந்தராஜ் மற்றும் ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திருமதி. பொன்னுருளு மற்றும் காவலர்கள் உடன் இருந்தனர். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default STALIN IPS Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post டாக்டர்.ஆர். ஸ்டாலின் ஐபிஎஸ் அவர்களின் நிமிர்குழு ., செய்த செயல் என்னவென்று தெரியுமா !?? next post குமரி, வடசேரி போலீசாரின் அதிரடி சோதனை ! 1.5 கிலோ கஞ்சா பறிமுதல் !! 4 பேர் கைது !! You may also like சட்ட விரோத செயல்களுக்கு எதிராக மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை!!? June 20, 2026 போதைப்பொருள் தடுப்பு வேட்டையில் 20 கிலோ குட்கா பறிமுதல் !... June 16, 2026 குமரி – மாவட்ட காவல்துறை அதிரடி ! ஏழு திருட்டு... June 16, 2026 குமரி ஸ்டாலின் ஐபிஎஸ் அதிரடி !பொதுமக்களுக்கு இடையூறாக இயக்கிய வாகனங்கள்... June 16, 2026 ஆரல்வாய்மொழி காவல் நிலைய வழக்கில் , இருசக்கர வாகனம் திருடியவர்... June 14, 2026 குமரி மாவட்ட ஸ்டாலின் ஐபிஎஸ் 20 சிசி டிவி கேமரா... June 8, 2026 90 சிசிடிவி கேமராக்களின் செயல்பாட்டினை தொடங்கி வைத்தார் , மாவட்ட... June 8, 2026 ஸ்டாலின் ஐபிஎஸ் அவர்களின் ஊர் காவல் கண்காணிப்பு திட்டம் !... June 8, 2026 குமரியில் நவீன கேமரா ! மாவட்ட எஸ்பி. ஸ்டாலின் ஐபிஎஸ்.... June 6, 2026 குற்றவாளிகள் குலை நடுங்கும், காவல்துறை மீதான பயத்தினை அதிகரிக்க போலீசார்... June 6, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.