kanyakumari குமரி மாவட்ட ஸ்டாலின் ஐபிஎஸ் 20 சிசி டிவி கேமரா செயல்பாட்டினை தொடங்கி வைத்தார் !? by ஆசிரியர் June 8, 2026 written by ஆசிரியர் June 8, 2026 0 comments 2 Reading Mode குமரி மாவட்ட ஸ்டாலின் ஐபிஎஸ் 20 சிசி டிவி கேமரா செயல்பாட்டினை தொடங்கி வைத்தார் !? ஆரல்வாய்மொழி பகுதியில் 20 CCTV கேமராவின் செயல்பாட்டினை தொடங்கி வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R.ஸ்டாலின் IPS அவர்கள்… கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் முன்னெடுப்பான ஊர்காவல் கண்காணிப்பு திட்டம் (ஒரு காவலர் இரண்டு – CCTV) மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் ஒத்துழைப்பையும் பெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஆரல்வாய்மொழி சந்திப்பில் 20 சிசிடிவி கேமராக்களை புதிதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.R.ஸ்டாலின் ஐபிஎஸ் அவர்கள் துவக்கி வைத்தார் மேலும் சிசிடிவி கேமரா அமைப்பதன் நோக்கம் மற்றும் பயன்பாடுகளை பற்றி உரையாற்றினார். உடன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கலையரசன், நாகர்கோவில் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் இளஞ்செழியன் மற்றும் ஆரல்வாய்மொழி காவல் ஆய்வாளர் பச்சைமாள் ஆகியோர் உடன் இருந்தனர். இந்தத் திட்டமானது குற்றங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்கவும் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் குற்றவாளியை எளிதில் அடையாளம் காணவும் கன்னியாகுமரி மாவட்டத்தை முழுமையான பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரும் வண்ணம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் குறிக்கோளான அனைத்து கிராமங்களிலும் சிசிடிவி என்ற இலக்கை எட்டுவதற்கும் இந்த திட்டம் வழிவகை செய்துள்ளது. Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default 20 cctv opening Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post 90 சிசிடிவி கேமராக்களின் செயல்பாட்டினை தொடங்கி வைத்தார் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஐபிஎஸ் !?? next post முதல்வரின் நேரடி கண்காணிப்பில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை ! ஐஜி பவானீஸ்வரி அற்புத விளக்கம் !!? You may also like சட்ட விரோத செயல்களுக்கு எதிராக மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை!!? June 20, 2026 போதைப்பொருள் தடுப்பு வேட்டையில் 20 கிலோ குட்கா பறிமுதல் !... June 16, 2026 குமரி – மாவட்ட காவல்துறை அதிரடி ! ஏழு திருட்டு... June 16, 2026 குமரி ஸ்டாலின் ஐபிஎஸ் அதிரடி !பொதுமக்களுக்கு இடையூறாக இயக்கிய வாகனங்கள்... June 16, 2026 ஆரல்வாய்மொழி காவல் நிலைய வழக்கில் , இருசக்கர வாகனம் திருடியவர்... June 14, 2026 90 சிசிடிவி கேமராக்களின் செயல்பாட்டினை தொடங்கி வைத்தார் , மாவட்ட... June 8, 2026 ஸ்டாலின் ஐபிஎஸ் அவர்களின் ஊர் காவல் கண்காணிப்பு திட்டம் !... June 8, 2026 குமரியில் நவீன கேமரா ! மாவட்ட எஸ்பி. ஸ்டாலின் ஐபிஎஸ்.... June 6, 2026 குற்றவாளிகள் குலை நடுங்கும், காவல்துறை மீதான பயத்தினை அதிகரிக்க போலீசார்... June 6, 2026 குற்றங்களை முன் கூட்டியே தடுக்க காவல்துறை தீவிர பணியாற்ற வேண்டும்... June 6, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.