Police vision
  • சாதனைகள்
  • குற்றம்
  • பாதுகாப்பு
  • நிகழ்வுகள்
  • செய்திகள்
  • காணொளிகள்
  • மாவட்டங்கள்
      • வடக்கு (தொண்டை மண்டலம்)
        • சென்னை
        • காஞ்சிபுரம்
        • செங்கல்பட்டு
        • திருவள்ளூர்
        • திருவண்ணாமலை
        • வேலூர்
        • விழுப்புரம்
        • கள்ளக்குறிச்சி
        • திருப்பத்தூர்
        • ராணிப்பேட்டை
      • மத்திய (சோழமண்டலம்)
        • அரியலூர்
        • கடலூர்
        • மயிலாடுதுறை
        • நாகப்பட்டினம்
        • பெரம்பலூர்
        • புதுக்கோட்டை
        • தஞ்சாவூர்
        • திருச்சிராப்பள்ளி
        • திருவாரூர்
      • மேற்கு (கொங்கு மண்டலம்)
        • தர்மபுரி
        • திண்டுக்கல்
        • கோயம்புத்தூர்
        • கரூர்
        • ஈரோடு
        • கிருஷ்ணகிரி
        • நாமக்கல்
        • நீலகிரி
        • சேலம்
        • திருப்பூர்
      • தெற்கு (பாண்டிய மண்டலம்)
        • கன்னியாகுமரி
        • மதுரை
        • இராமநாதபுரம்
        • சிவகங்கை
        • தேனி
        • தூத்துக்குடி
        • திருநெல்வேலி
        • தென்காசி
        • விருதுநகர்
Police vision
Police vision
  • Home3 Demos
    • Home 1
    • Home 2
    • Home 3
  • NewsHot
Copyright 2021 - All Right Reserved
chennai

டிஜிபி. மகேஷ்குமார் அகர்வால் ஐபிஎஸ் அதிரடி உத்தரவு !?

by ஆசிரியர் June 7, 2026
written by ஆசிரியர் June 7, 2026 0 comments
8
Reading Mode

டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் ஐபிஎஸ் அதிரடி உத்தரவு !?

தமிழ்நாட்டின் புதிய சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபியாகப் பொறுப்பேற்று ஒரு சில தினங்களே ஆகியிருக்கும் நிலையில், DGP மகேஷ் குமார் அகர்வால் ஒரு முக்கியமான உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவின் சாராம்சம் மிகவும் எளிமையானது, ஆனால் மிகவும் அதிரடியானது.!!!

“பொதுமக்களின் புகார்களைப் பெற்று நடவடிக்கை எடுக்காவிட்டால், அதற்குப் பொறுப்பான அதிகாரிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.”

டிஜிபி மகேஷ் குமார், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட எஸ்.பி.க்கள் (Superintendent of Police) மற்றும் காவல் ஆணையர்களுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில், மக்களிடமிருந்து வரும் புகார்கள், மனுக்கள் ஆகியவற்றைப் பதிவு செய்ய மறுப்பதையோ அல்லது அவற்றை வேண்டுமென்றே தாமதப்படுத்துவதையோ ஒரு குற்றமாகக் கருதி, அத்தகைய நடத்தையில் ஈடுபடும் கீழ்நிலை அதிகாரிகள் முதல் நிலைய அதிகாரிகள் வரை யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்டிப்பாக அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

DGP மகேஷ் குமார் அவர்களின் இந்த உத்தரவு, ‘புகார் கொடுத்தால் பிரயோஜனமில்லை’ என்ற பொதுமக்களின் நீண்டகால எண்ணத்தை மாற்றும் வல்லமை கொண்டதாக இருக்க வேண்டும். அது வெற்றி பெறுமா, இல்லையா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Customize Text: Font Color:
dgp mageshkumar agarval
Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail
ஆசிரியர்

previous post
அஜித் குமார் மரணம் ! வெளிவந்தது மர்மம் !! சிபிஐ அதிரடி !!?
next post
திரையரங்கில் காணாமல் போன தங்கச் செயின் ! ஒரு மணி நேரத்தில் மீட்டெடுத்த காவல்துறையினர் !!?

You may also like

லஞ்சம் வாங்கிய இரண்டு பெண் உதவி ஆய்வாளர்கள் கைது !?

July 5, 2026

FIR -போடச் சொன்னது நீங்களே இடைநீக்கம் செய்ததும் நீங்களே !...

June 29, 2026

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை – பிரத்யேக உதவி எண் அறிவிப்பு...

June 25, 2026

இறந்தவரின் பெயரில் போலிப் பத்திரம் ! நில மோசடி புகார்...

June 24, 2026

சார் பதிவாளர் பதவிக்கு 50 லட்சம் ரூபாய் லஞ்சம் !...

June 21, 2026

போக்குவரத்து துறை அதிகாரிகளை மிரட்டி கோடிகளில் புரளும் போலி பத்திரிக்கையாளர்...

June 21, 2026

விஜிலென்ஸ் இன்ஸ்பெக்டர் விமலா மீது புதிய புகார் – விசாரணைக்கு...

June 20, 2026

விஜிலென்ஸ் ஏடிஜிபி அருண் அதிரடி ! ( DVAC )ஆய்வாளர்...

June 19, 2026

லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை! 37 லட்சம் ரூபாய்...

June 19, 2026

இராணுவ வீரருக்கு , 48லட்சம் காசோலை வழங்கி முதல்வர் விஜய்...

June 16, 2026

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

Recent Posts

  • போதையில் பாலியல் தொல்லை கொடுத்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் மணிமாறனுக்கு சிறை !!?

    July 28, 2026
  • கனிம வளங்களை கடத்த முயற்சித்தால் ! கடுமையான நடவடிக்கை !!குமரி மாவட்ட எஸ்பி எச்சரிக்கை !!?

    July 28, 2026
  • டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் அதிரடி உத்தரவு ! போகும் இடத்தில் பொறுப்பா இருங்க ஆபிஸர்ஸ் என்று அறிவுரை !!?

    July 28, 2026
  • கிரானைட் மோசடியை அம்பலப்படுத்திய ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு ! கனத்த ஆயுதத்துடன் காவலர் ஒதுக்கீடு !! நீதிபதி உத்தரவு !!?

    July 28, 2026
  • லஞ்சம் வாங்கிய எஸ்.எஸ்.ஐ ! லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது !!?

    July 28, 2026

Categories

  • chennai (19)
  • dintigul (15)
  • erode (4)
  • INDIA (13)
  • india kerala (2)
  • kanyakumari (31)
  • karur (2)
  • nagapattinam (1)
  • Perumbalur (1)
  • Pudukkottai (1)
  • puthucherry (1)
  • Ramanathapuram (2)
  • ramnad (1)
  • ranipettai (1)
  • Shiva Ganga district (1)
  • Sivaganga (1)
  • Sivaganga district (1)
  • sivagangai (2)
  • sivagangai district (1)
  • sivagangai mavattam (1)
  • Tamil Nadu (1)
  • tamilnadu (1)
  • tenkasi (1)
  • thanjavur (1)
  • theni (1)
  • theni district (1)
  • Theni mavattam (1)
  • thirunelveli (1)
  • thirupathur (1)
  • thirupatthur (1)
  • Thoothukudi (1)
  • Thoothukudi district (1)
  • tiruchirappalli (1)
  • tirunelveli (1)
  • tirupathur (1)
  • Tirupatthur (1)
  • Tirupur (1)
  • Trichy (1)
  • tuticorin (4)
  • Uncategorized (9)
  • virudhunagar (1)
  • world (1)
  • wrold (1)
  • அரசியல் (1)
  • இந்தியா (2)
  • இராமநாதபுரம் (2)
  • ஈரோடு (1)
  • கரூர் (1)
  • கன்னியாகுமரி (9)
  • கிருஷ்ணகிரி (1)
  • கோயம்புத்தூர் (2)
  • சிவகங்கை (6)
  • செய்திகள் (10)
  • சென்னை (14)
  • தஞ்சாவூர் (1)
  • திண்டுக்கல் (6)
  • திருநெல்வேலி (3)
  • திருப்பத்தூர் (1)
  • திருப்பூர் (2)
  • தூத்துக்குடி (3)
  • தேனி (1)
  • விருதுநகர் (2)

Contact us

  • Email: support@policevision.in
Submit your Feedback

Userful Links

  • About
  • Disclaimer
  • Privacy Policy
  • Terms Of Use

Recent Posts

போதையில் பாலியல் தொல்லை கொடுத்த போக்குவரத்து காவல்...
கனிம வளங்களை கடத்த முயற்சித்தால் ! கடுமையான...
டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் அதிரடி உத்தரவு !...

Copyright © 2026  All Right Reserved

Police vision
  • Home3 Demos
    • Home 1
    • Home 2
    • Home 3
  • NewsHot
Police vision
  • செய்திகள்
  • குற்றம்
  • நிகழ்வுகள்
  • சாதனைகள்
  • பாதுகாப்பு
  • காணொளிகள்
  • மாவட்டங்கள்
    • அரியலூர்
    • இராமநாதபுரம்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
© 2026 - All Right Reserved. Policevision