INDIA இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஸ் சேத் நியமனம் !! by ஆசிரியர் June 14, 2026 written by ஆசிரியர் June 14, 2026 0 comments 2 Reading Mode இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம் !! லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் இந்திய ராணுவத்தின் 31-வது தலைமைத் தளபதியாக (COAS) நியமிக்கப்பட்டு உள்ளார் . தற்போது ராணுவத் துணைத் தலைமைத் தளபதியாக (VCAS) பணியாற்றி வரும் லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் (PVSM, UYSM, AVSM) அவர்களை, ஜூன் 30 முதல் அமலுக்கு வரும் வகையில் இந்திய ராணுவத்தின் அடுத்த தலைமைத் தளபதியாக (COAS) மத்திய அரசு நியமித்துள்ளது. Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default ranuva thalapathy Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post விமான விபத்தில் மரணம் அடைந்த வீரர்களுக்கு வீரவணக்கம் !! next post மரணத்தின் விளிம்பிலும் மாவீரம் ! வீரத்தின் மறு பெயர் மீனாட்சி சுந்தரம் !! ராணுவ வீரரின் சாகசம் !!!? You may also like வீர தீர விருதான கீர்த்தி சக்ரா விருது வழங்கும் நிகழ்வில்... June 16, 2026 மரணத்தின் விளிம்பிலும் மாவீரம் ! வீரத்தின் மறு பெயர் மீனாட்சி... June 14, 2026 விமான விபத்தில் மரணம் அடைந்த வீரர்களுக்கு வீரவணக்கம் !! June 14, 2026 மூன்று ஆண்டுகளாக முட்டிக்கொண்ட ஐஏஎஸ் – ஐபிஎஸ் மோதல் மத்தியஸ்தர்... June 14, 2026 விமானப்படை ஓடுதளத்தில் தர இறங்கிய விமானம் தீப்பிடித்து விபத்து !? June 13, 2026 இந்திய ராணுவ செவிலியர் சேவையின் கூடுதல் தலைமை இயக்குநராக மேஜர்... June 2, 2026 அதிர்ச்சி !!? பணியில் இருந்த காவலரை நடுரோட்டில் குண்டர்கள் தாக்கிய... June 1, 2026 நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் மூத்த தாவரவியல் ஆசிரியை... May 17, 2026 இந்தியா அக்னி-6 ஏவுகணை சோதனையில் வெற்றி!? May 9, 2026 இந்தியாவின் முப்படை தளபதியாக தமிழர் என்.எஸ். ராஜா சுப்ரமணி நியமனம்!! May 9, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.