dintigul தாடிக்கொம்பு போலீசாருக்கு , மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பாராட்டும், வெகுமதியும் வழங்கினார் !!? by ஆசிரியர் June 20, 2026 written by ஆசிரியர் June 20, 2026 0 comments 6 Reading Mode தாடிக்கொம்பு போலீசாருக்கு , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டும், வெகுமதியும் வழங்கினார் !!? திண்டுக்கல் அருகே விற்பனைக்காக குடோனில் அரசால் தடை செய்யப்பட்ட 300 கிலோ புகையிலை பொருட்களை தாடிக்கொம்பு போலீசார் பறிமுதல் செய்து வட மாநில இளைஞர் முகேஷ்குமார் என்பவரை கைது செய்தனர். தாடிக்கொம்பு காவல் நிலைய சார்பு ஆய்வாளர்கள் சித்திக்,சரத்குமார் காவலர்கள் வேலுச்சாமி, வினோத், தியாகு கிளாடியஸ் வர்மன் ஆகியோரைதிண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டி வெகுமதி வழங்கினார். இந்நிகழ்வின்போது புறநகர் DSP.சங்கர், தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் வசந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default award Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post விஜிலென்ஸ் இன்ஸ்பெக்டர் விமலா மீது புதிய புகார் – விசாரணைக்கு உத்தரவு !!? next post திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பாக சர்வதேச யோகா தினம் அனுசரிப்பு !!? You may also like திண்டுக்கல் வாலிபரை அடித்து 5 பவுன் தங்கச் செயின் பறிப்பு... July 5, 2026 மூன்று வயது குழந்தையை தந்தையே கொன்ற கொடூரம் ! பழனியில்... June 29, 2026 பழனி கோவிலில் ரூபாய் 3000/- லஞ்சம் பெற்ற 3 காவலர்கள்... June 25, 2026 பழனியில் மது அருந்திய சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஏட்டு பணியிடை... June 20, 2026 திண்டுக்கல் ஸ்பா மசாஜ் சென்டரில் ஹைடெக் விபச்சாரம் ! கண்ணி... June 16, 2026 திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஜெயக்குமார் ஐபிஎஸ் நியமனம் !! June 16, 2026 திண்டுக்கல் டிஎஸ்பி கார்த்திக் அதிரடி ஆக்ஷன் ! சிக்குண்ட கஞ்சா... June 16, 2026 திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் ஐபிஎஸ் சாதனை !... June 16, 2026 திரையரங்கில் காணாமல் போன தங்கச் செயின் ! ஒரு மணி... June 7, 2026 திண்டுக்கல் எஸ்பி.பிரதீப் ஐபிஎஸ் அதிரடி உத்தரவு !?ஒரே காவல் நிலையத்தில்... June 4, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.