Police vision
  • சாதனைகள்
  • குற்றம்
  • பாதுகாப்பு
  • நிகழ்வுகள்
  • செய்திகள்
  • காணொளிகள்
  • மாவட்டங்கள்
      • வடக்கு (தொண்டை மண்டலம்)
        • சென்னை
        • காஞ்சிபுரம்
        • செங்கல்பட்டு
        • திருவள்ளூர்
        • திருவண்ணாமலை
        • வேலூர்
        • விழுப்புரம்
        • கள்ளக்குறிச்சி
        • திருப்பத்தூர்
        • ராணிப்பேட்டை
      • மத்திய (சோழமண்டலம்)
        • அரியலூர்
        • கடலூர்
        • மயிலாடுதுறை
        • நாகப்பட்டினம்
        • பெரம்பலூர்
        • புதுக்கோட்டை
        • தஞ்சாவூர்
        • திருச்சிராப்பள்ளி
        • திருவாரூர்
      • மேற்கு (கொங்கு மண்டலம்)
        • தர்மபுரி
        • திண்டுக்கல்
        • கோயம்புத்தூர்
        • கரூர்
        • ஈரோடு
        • கிருஷ்ணகிரி
        • நாமக்கல்
        • நீலகிரி
        • சேலம்
        • திருப்பூர்
      • தெற்கு (பாண்டிய மண்டலம்)
        • கன்னியாகுமரி
        • மதுரை
        • இராமநாதபுரம்
        • சிவகங்கை
        • தேனி
        • தூத்துக்குடி
        • திருநெல்வேலி
        • தென்காசி
        • விருதுநகர்
Police vision
Police vision
  • Home3 Demos
    • Home 1
    • Home 2
    • Home 3
  • NewsHot
Copyright 2021 - All Right Reserved
dintigul

திண்டுக்கல் டிஎஸ்பி கார்த்திக் அதிரடி ஆக்ஷன் ! சிக்குண்ட கஞ்சா விற்பனையாளர் இருவர் கைது !!?

by ஆசிரியர் June 16, 2026
written by ஆசிரியர் June 16, 2026 0 comments
7
Reading Mode

திண்டுக்கல் டிஎஸ்பி கார்த்திக் அதிரடி ஆக்சன் ! சிக்குண்ட கஞ்சா விற்பனையாளர் இருவர் கைது !!?

திண்டுக்கல்லில் போதைப்பொருட்கள் மெத்தபெட்டமைன், கஞ்சா சப்ளை செய்த இருவரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

திண்டுக்கல் நகர் DSP.கார்த்திக் அவர்களுக்கு நாகல்நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்,
ஆய்வாளர் பாலமுருகன், உதவி ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் காவலர்கள் அப்பகுதியில் ரோந்து சென்றனர்.

சந்தேகப்படும்படி நின்ற காரை சோதனை செய்ததில் 1.3 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரிந்தது. விசாரணையில் காரில் வந்தவர்கள் ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி நால்ரோடு ஈ.வி.என்., சாலையைச் சேர்ந்த ரகுராம் (வயது 33), திண்டுக்கல் பேகம்பூர் முகமதியாபுரத்தைச் சேர்ந்த அப்துல் பாசித் (வயது 32), என தெரியவந்தது.

கஞ்சா சப்ளை செய்ய முக்கிய நபரை அழைத்து செல்ல அவர்கள் காத்திருந்த போது காவல்துறையினரிடம் சிக்கியுள்ளனர்.

இதையடுத்து மற்றவர்களையும் பிடிக்க அப்பகுதியில் காவல்துறையினர் ரோந்து சென்றனர். போலீசாரை கண்டதும் ஒருவர் தப்பி விட்டார்.

அந்த இடத்தில் நடத்திய சோதனையில் பாக்கெட்டில் 0.85 மி.கி., உயர் ரக பவுடர் போதைப் பொருளான மெத்தப்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. ரகுராம், அப்துல் பாசித் கைது செய்யப்பட்டனர்.

ஒரு கார், டூவீலர், 3 அலைபேசிகள், ரூ.8 ஆயிரத்து 700 பறிமுதல் செய்யப்பட்டது.

Customize Text: Font Color:
crime
Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail
ஆசிரியர்

previous post
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் ஐபிஎஸ் சாதனை ! பொதுமக்களால் குவியும் பாராட்டுக்கள் !!?
next post
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஜெயக்குமார் ஐபிஎஸ் நியமனம் !!

You may also like

திண்டுக்கல் வாலிபரை அடித்து 5 பவுன் தங்கச் செயின் பறிப்பு...

July 5, 2026

மூன்று வயது குழந்தையை தந்தையே கொன்ற கொடூரம் ! பழனியில்...

June 29, 2026

பழனி கோவிலில் ரூபாய் 3000/-  லஞ்சம் பெற்ற 3 காவலர்கள்...

June 25, 2026

தாடிக்கொம்பு போலீசாருக்கு , மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பாராட்டும், வெகுமதியும்...

June 20, 2026

பழனியில் மது அருந்திய சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஏட்டு பணியிடை...

June 20, 2026

திண்டுக்கல் ஸ்பா மசாஜ் சென்டரில் ஹைடெக் விபச்சாரம் ! கண்ணி...

June 16, 2026

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஜெயக்குமார் ஐபிஎஸ் நியமனம் !!

June 16, 2026

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் ஐபிஎஸ் சாதனை !...

June 16, 2026

திரையரங்கில் காணாமல் போன தங்கச் செயின் ! ஒரு மணி...

June 7, 2026

திண்டுக்கல் எஸ்பி.பிரதீப் ஐபிஎஸ் அதிரடி உத்தரவு !?ஒரே காவல் நிலையத்தில்...

June 4, 2026

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

Recent Posts

  • போதையில் பாலியல் தொல்லை கொடுத்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் மணிமாறனுக்கு சிறை !!?

    July 28, 2026
  • கனிம வளங்களை கடத்த முயற்சித்தால் ! கடுமையான நடவடிக்கை !!குமரி மாவட்ட எஸ்பி எச்சரிக்கை !!?

    July 28, 2026
  • டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் அதிரடி உத்தரவு ! போகும் இடத்தில் பொறுப்பா இருங்க ஆபிஸர்ஸ் என்று அறிவுரை !!?

    July 28, 2026
  • கிரானைட் மோசடியை அம்பலப்படுத்திய ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு ! கனத்த ஆயுதத்துடன் காவலர் ஒதுக்கீடு !! நீதிபதி உத்தரவு !!?

    July 28, 2026
  • லஞ்சம் வாங்கிய எஸ்.எஸ்.ஐ ! லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது !!?

    July 28, 2026

Categories

  • chennai (19)
  • dintigul (15)
  • erode (4)
  • INDIA (13)
  • india kerala (2)
  • kanyakumari (31)
  • karur (2)
  • nagapattinam (1)
  • Perumbalur (1)
  • Pudukkottai (1)
  • puthucherry (1)
  • Ramanathapuram (2)
  • ramnad (1)
  • ranipettai (1)
  • Shiva Ganga district (1)
  • Sivaganga (1)
  • Sivaganga district (1)
  • sivagangai (2)
  • sivagangai district (1)
  • sivagangai mavattam (1)
  • Tamil Nadu (1)
  • tamilnadu (1)
  • tenkasi (1)
  • thanjavur (1)
  • theni (1)
  • theni district (1)
  • Theni mavattam (1)
  • thirunelveli (1)
  • thirupathur (1)
  • thirupatthur (1)
  • Thoothukudi (1)
  • Thoothukudi district (1)
  • tiruchirappalli (1)
  • tirunelveli (1)
  • tirupathur (1)
  • Tirupatthur (1)
  • Tirupur (1)
  • Trichy (1)
  • tuticorin (4)
  • Uncategorized (9)
  • virudhunagar (1)
  • world (1)
  • wrold (1)
  • அரசியல் (1)
  • இந்தியா (2)
  • இராமநாதபுரம் (2)
  • ஈரோடு (1)
  • கரூர் (1)
  • கன்னியாகுமரி (9)
  • கிருஷ்ணகிரி (1)
  • கோயம்புத்தூர் (2)
  • சிவகங்கை (6)
  • செய்திகள் (10)
  • சென்னை (14)
  • தஞ்சாவூர் (1)
  • திண்டுக்கல் (6)
  • திருநெல்வேலி (3)
  • திருப்பத்தூர் (1)
  • திருப்பூர் (2)
  • தூத்துக்குடி (3)
  • தேனி (1)
  • விருதுநகர் (2)

Contact us

  • Email: support@policevision.in
Submit your Feedback

Userful Links

  • About
  • Disclaimer
  • Privacy Policy
  • Terms Of Use

Recent Posts

போதையில் பாலியல் தொல்லை கொடுத்த போக்குவரத்து காவல்...
கனிம வளங்களை கடத்த முயற்சித்தால் ! கடுமையான...
டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் அதிரடி உத்தரவு !...

Copyright © 2026  All Right Reserved

Police vision
  • Home3 Demos
    • Home 1
    • Home 2
    • Home 3
  • NewsHot
Police vision
  • செய்திகள்
  • குற்றம்
  • நிகழ்வுகள்
  • சாதனைகள்
  • பாதுகாப்பு
  • காணொளிகள்
  • மாவட்டங்கள்
    • அரியலூர்
    • இராமநாதபுரம்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
© 2026 - All Right Reserved. Policevision