Police vision
  • சாதனைகள்
  • குற்றம்
  • பாதுகாப்பு
  • நிகழ்வுகள்
  • செய்திகள்
  • காணொளிகள்
  • மாவட்டங்கள்
Police vision
Police vision
  • Home3 Demos
    • Home 1
    • Home 2
    • Home 3
  • NewsHot
Copyright 2021 - All Right Reserved
விழுப்புரம்

விழுப்புரம் காவல்துறை சார்பாக , போதை இல்லா தமிழகத்தை உருவாக்க உறுதிமொழி !!?

by ஆசிரியர் August 8, 2026
written by ஆசிரியர் August 8, 2026 0 comments
1
Reading Mode

விழுப்புரம் காவல்துறைபோதை இல்லா தமிழகத்தை உருவாக்க உறுதிமொழி !!?

போதை இல்லா தமிழகத்தையும், போதை இல்லா விழுப்புரம் மாவட்டத்தையும் உருவாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பாக கடந்த ஏழு நாட்களாக போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவோம் என்ற தலைப்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், விளையாட்டு மற்றும் ஓவிய போட்டிகள், பேரணிகள் நடத்தப்பட்டது.

08.08.2026 காலை 7:00 மணி முதல் 09.30 மணி வரை விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள புதிய நகராட்சி பூங்காவில் “போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவோம்”
“போதையில்லா விழுப்புரம் மாவட்டத்தை உருவாக்குவோம்” என்ற தலைப்பின் கீழ் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், விழுப்புரம் சரக காவல்துறை துணை தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் விழுப்புரம் மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.

போதை இல்லா தமிழகத்தை உருவாக்க உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு கல்லூரிகள் மற்றும் பள்ளிகளை சார்ந்த மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர். கலை நிகழ்ச்சி மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.

Customize Text: Font Color:
நிகழ்வுகள்
Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail
ஆசிரியர்

previous post
துப்பாக்கி சுடும் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தலைமை காவலர் !ஜி.சந்தீஷ் ஐபிஎஸ் வாழ்த்து !!?
next post
தாம்பரம் காவல்துறை மக்கள் சேவையில் ,  தொழில் நுட்பத்தின் புதிய முயற்சி தொடக்கம்!

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

Recent Posts

  • தாம்பரம் காவல்துறை மக்கள் சேவையில் ,  தொழில் நுட்பத்தின் புதிய முயற்சி தொடக்கம்!

    August 8, 2026
  • விழுப்புரம் காவல்துறை சார்பாக , போதை இல்லா தமிழகத்தை உருவாக்க உறுதிமொழி !!?

    August 8, 2026
  • துப்பாக்கி சுடும் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தலைமை காவலர் !ஜி.சந்தீஷ் ஐபிஎஸ் வாழ்த்து !!?

    August 8, 2026
  • இரு சிறுமிகளை கல்விப் பாதைக்கு மீண்டும் அழைப்பு ! நிமிர் குழுவின் மனிதநேய முயற்சி !? எஸ் .பி. ஸ்டாலின் ஐ.பி.எஸ் தொடர் சாதனை !!?

    August 8, 2026
  • கள்ளக்குறிச்சியில் 21 லட்சம் பணம் மோசடி ! 5 பேர் மீது வழக்குப் பதிவு !!?

    August 8, 2026

Categories

  • chennai (19)
  • dintigul (15)
  • erode (4)
  • INDIA (13)
  • india kerala (2)
  • kanyakumari (31)
  • karur (2)
  • nagapattinam (1)
  • Perumbalur (1)
  • Pudukkottai (1)
  • puthucherry (1)
  • Ramanathapuram (2)
  • ramnad (1)
  • ranipettai (1)
  • Shiva Ganga district (1)
  • Sivaganga (1)
  • Sivaganga district (1)
  • sivagangai (2)
  • sivagangai district (1)
  • sivagangai mavattam (1)
  • Tamil Nadu (1)
  • tamilnadu (1)
  • tenkasi (1)
  • thanjavur (1)
  • theni (1)
  • theni district (1)
  • Theni mavattam (1)
  • thirunelveli (1)
  • thirupathur (1)
  • thirupatthur (1)
  • Thoothukudi (1)
  • Thoothukudi district (1)
  • tiruchirappalli (1)
  • tirunelveli (1)
  • tirupathur (1)
  • Tirupatthur (1)
  • Tirupur (1)
  • Trichy (1)
  • tuticorin (4)
  • Uncategorized (9)
  • virudhunagar (1)
  • world (1)
  • wrold (1)
  • அரசியல் (1)
  • இந்தியா (2)
  • இராமநாதபுரம் (3)
  • ஈரோடு (1)
  • கரூர் (1)
  • கள்ளக்குறிச்சி (1)
  • கன்னியாகுமரி (10)
  • கிருஷ்ணகிரி (1)
  • கோயம்புத்தூர் (3)
  • சிவகங்கை (6)
  • செய்திகள் (14)
  • சென்னை (18)
  • தஞ்சாவூர் (1)
  • தர்மபுரி (1)
  • திண்டுக்கல் (6)
  • திருநெல்வேலி (3)
  • திருப்பத்தூர் (1)
  • திருப்பூர் (2)
  • தூத்துக்குடி (3)
  • தேனி (1)
  • மதுரை (1)
  • விருதுநகர் (3)
  • விழுப்புரம் (1)

Contact us

  • Email: support@policevision.in
Submit your Feedback

Userful Links

  • About
  • Disclaimer
  • Privacy Policy
  • Terms Of Use

Recent Posts

தாம்பரம் காவல்துறை மக்கள் சேவையில் ,  தொழில்...
விழுப்புரம் காவல்துறை சார்பாக , போதை இல்லா...
துப்பாக்கி சுடும் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற...

Copyright © 2026  All Right Reserved

Police vision
  • Home3 Demos
    • Home 1
    • Home 2
    • Home 3
  • NewsHot
Police vision
  • செய்திகள்
  • குற்றம்
  • நிகழ்வுகள்
  • சாதனைகள்
  • பாதுகாப்பு
  • காணொளிகள்
  • மாவட்டங்கள்
    • அரியலூர்
    • இராமநாதபுரம்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
© 2026 - All Right Reserved. Policevision