கன்னியாகுமரி நீதி கேட்டு அலுவலக வாசலில் காத்து நின்ற மூதாட்டி ! ஸ்டாலின் ஐபிஎஸ் நடவடிக்கை எடுப்பதாக உறுதி !!? by ஆசிரியர் August 9, 2026 written by ஆசிரியர் August 9, 2026 0 comments 16 Reading Mode நீதி கேட்டு அலுவலக வாசலில் காத்து நின்ற மூதாட்டி ! ஸ்டாலின் ஐபிஎஸ் நடவடிக்கை எடுப்பதாக உறுதி !!? கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மூதாட்டிக்கு கடன் கொடுப்பது போன்று கொடுத்து வீட்டின் பத்திரத்தை வாங்கி வைத்துக்கொண்டு மோசடியில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு . அப்பகுதி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி இதுகுறித்து நீதி கேட்டு நாகர்கோவில் எஸ்பி அலுவலகத்தின் வாசலில் காத்து நின்ற மூதாட்டியை, அலுவலகத்தில் இருந்து வெளியே காரில் வந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் அவர்கள் காரை நிறுத்தி மூதாட்டியை கவனித்து அழைத்து விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறி ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default பாதுகாப்பு Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post தாம்பரம் காவல்துறை மக்கள் சேவையில் , தொழில் நுட்பத்தின் புதிய முயற்சி தொடக்கம்! next post பட்டா பெயர் மாற்றம் செய்ய விஏஓ வாங்கிய 2000 லஞ்சம் ! விஜிலென்ஸ் போலீசில் தஞ்சம் !!? You may also like குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. ஸ்டாலின் ஐ.பி.எஸ் தலைமையில்... August 25, 2026 குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்பி ஸ்டாலின் அவர்களின் அதிரடி... August 20, 2026 ஹெல்மெட் ஏன் போடணும்? அதோட தேவை என்ன? கன்னியாகுமரி மாவட்ட... August 19, 2026 குமரியில் ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டம் தீவிரம் ! மாவட்ட காவல்... August 16, 2026 குமரி மாவட்ட ஸ்டாலின் ஐபிஎஸ் அதிரடி ! சாலை பாதுகாப்பு... August 9, 2026 இரு சிறுமிகளை கல்விப் பாதைக்கு மீண்டும் அழைப்பு ! நிமிர்... August 8, 2026 கனிம வளங்களை கடத்த முயற்சித்தால் ! கடுமையான நடவடிக்கை !!குமரி... July 28, 2026 குமரி மாவட்ட காவல்துறையின் தீவிர சோதனை ! 1.350 கிலோ... July 28, 2026 நாகர்கோயில் சிறையில் இளைஞர் மரணம் ! உறவினர்கள் சாலை மறியல்... July 13, 2026 ஆதரவற்ற முதியவருக்கு அரவணைப்பு கரம் நீட்டிய நிமிர் குழு !!? July 7, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.