Trichy லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி ! ரூபாய் 15,000, லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது !!? by ஆசிரியர் June 24, 2026 written by ஆசிரியர் June 24, 2026 0 comments 4 Reading Mode லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி ! ரூபாய் 15,000, லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது !!? திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டத்திற்குட்பட்ட பனையக்குறிச்சி கிராமத்தில், புதியதாக கட்டப்பட்ட வீட்டிற்கு வரி நிர்ணயம் செய்து தருவதற்காக ரூ.15,000 லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து, புகார்தாரரிடம் இருந்து ரூபாய்15,000 லஞ்சம் பெற்றதாக கூறப்படும் வருவாய் ஆய்வாளர் மாரியப்பன் (வயது 49) என்பவரை, லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default crime Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post சமூக ஊடக மோசடிகள் ! ஸ்ரீலங்கா போலீசார் எச்சரிக்கை !!? next post குமரி மாவட்ட எஸ்பி. ஸ்டாலின் ஐபிஎஸ். தலைமையில், பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம் !!? Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.