kanyakumari ஸ்டாலின் IPS அவர்களின் 173(2) FIR உங்கள் உரிமை திட்டம் !? பொதுமக்களிடம் வரவேற்பு !!? by ஆசிரியர் May 19, 2026 written by ஆசிரியர் May 19, 2026 0 comments 3 Reading Mode ஸ்டாலின் IPS அவர்களின் 173(2) FIR உங்கள் உரிமை திட்டம் !? பொதுமக்களிடம் வரவேற்பு !!? பொதுமக்கள் நலன் வெளிப்படையான காவல் நிர்வாகத்தினை உறுதி செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.R. ஸ்டாலின் IPS அவர்களின் 173(2) FIR உங்கள் உரிமை திட்டம். இதுவரை 1914 பேருக்கு இலவச FIR நகல் வழங்கல். கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின் IPS அவர்களின் வழிகாட்டுதலின்படி செயல்படுத்தப்பட்ட “173(2) FIR உங்கள் உரிமை” திட்டம் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. கடந்த ஜனவரி 26ஆம் தேதி தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ், இதுவரை 1914 புகார்தாரர்களுக்கு இலவசமாக FIR நகல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஊர்காவல் கண்காணிப்பு திட்ட போலீசார் மற்றும் காவல் நிலைய போலீசார் மூலம், புகார்தாரர்களின் இல்லங்களுக்கே சென்று FIR நகல்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பொதுமக்களின் சட்ட உரிமை உறுதி செய்யப்பட்டதுடன், காவல்துறையின் மீது மக்களின் நம்பிக்கை மேலும் அதிகரித்து உள்ளதாக பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default STALIN IPS Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post லஞ்சம் பெற்ற பெண் காவலர் கல்பனா சஸ்பெண்ட் ! சிபின் ஐபிஎஸ் அதிரடி நடவடிக்கை !!? next post இளம் சிறார்கள் இயக்கிய இருசக்கர வாகனங்கள் பறிமுதல் ! பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு !!? You may also like சட்ட விரோத செயல்களுக்கு எதிராக மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை!!? June 20, 2026 போதைப்பொருள் தடுப்பு வேட்டையில் 20 கிலோ குட்கா பறிமுதல் !... June 16, 2026 குமரி – மாவட்ட காவல்துறை அதிரடி ! ஏழு திருட்டு... June 16, 2026 குமரி ஸ்டாலின் ஐபிஎஸ் அதிரடி !பொதுமக்களுக்கு இடையூறாக இயக்கிய வாகனங்கள்... June 16, 2026 ஆரல்வாய்மொழி காவல் நிலைய வழக்கில் , இருசக்கர வாகனம் திருடியவர்... June 14, 2026 குமரி மாவட்ட ஸ்டாலின் ஐபிஎஸ் 20 சிசி டிவி கேமரா... June 8, 2026 90 சிசிடிவி கேமராக்களின் செயல்பாட்டினை தொடங்கி வைத்தார் , மாவட்ட... June 8, 2026 ஸ்டாலின் ஐபிஎஸ் அவர்களின் ஊர் காவல் கண்காணிப்பு திட்டம் !... June 8, 2026 குமரியில் நவீன கேமரா ! மாவட்ட எஸ்பி. ஸ்டாலின் ஐபிஎஸ்.... June 6, 2026 குற்றவாளிகள் குலை நடுங்கும், காவல்துறை மீதான பயத்தினை அதிகரிக்க போலீசார்... June 6, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.