kanyakumari இளம் சிறார்கள் இயக்கிய இருசக்கர வாகனங்கள் பறிமுதல் ! பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு !!? by ஆசிரியர் May 19, 2026 written by ஆசிரியர் May 19, 2026 0 comments 6 Reading Mode இளம் சிறார்கள் இயக்கிய இருசக்கர வாகனங்கள் பறிமுதல் ! பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு !!? 18 வயதிற்கு குறைவான இளம்சிறார்கள் ஓட்டிய ஐந்து இருசக்கர வாகனங்கள் பறிமுதல்.. இளைஞர்களின் பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு. கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறார்களால் மோட்டார் சைக்கிள் ஓட்டப்படுவதை தடுக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் .R. ஸ்டாலின் IPS அவர்களின் உத்தரவின்பேரில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஓட்டுனர் உரிமம் இன்றி சிறார்களால் இயக்கப்பட்ட 5 மோட்டார் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இருசக்கர வாகனத்தை ஓட்ட அனுமதித்த பெற்றோர்கள் மீது இரணியல் காவல் நிலைய குற்ற எண் 248/2026 U/S 281 BNS r/w 199(A),181(4) MV Act இன் கீழ் வழக்கு பதியப்பட்டது. இந்த விபத்து தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேலும் தீவிர படுத்தப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்து உள்ளார்கள். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default STALIN IPS Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post ஸ்டாலின் IPS அவர்களின் 173(2) FIR உங்கள் உரிமை திட்டம் !? பொதுமக்களிடம் வரவேற்பு !!? next post புகார் கொடுக்க வந்த பெண்ணுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய , காவல் உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட் !? You may also like சட்ட விரோத செயல்களுக்கு எதிராக மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை!!? June 20, 2026 போதைப்பொருள் தடுப்பு வேட்டையில் 20 கிலோ குட்கா பறிமுதல் !... June 16, 2026 குமரி – மாவட்ட காவல்துறை அதிரடி ! ஏழு திருட்டு... June 16, 2026 குமரி ஸ்டாலின் ஐபிஎஸ் அதிரடி !பொதுமக்களுக்கு இடையூறாக இயக்கிய வாகனங்கள்... June 16, 2026 ஆரல்வாய்மொழி காவல் நிலைய வழக்கில் , இருசக்கர வாகனம் திருடியவர்... June 14, 2026 குமரி மாவட்ட ஸ்டாலின் ஐபிஎஸ் 20 சிசி டிவி கேமரா... June 8, 2026 90 சிசிடிவி கேமராக்களின் செயல்பாட்டினை தொடங்கி வைத்தார் , மாவட்ட... June 8, 2026 ஸ்டாலின் ஐபிஎஸ் அவர்களின் ஊர் காவல் கண்காணிப்பு திட்டம் !... June 8, 2026 குமரியில் நவீன கேமரா ! மாவட்ட எஸ்பி. ஸ்டாலின் ஐபிஎஸ்.... June 6, 2026 குற்றவாளிகள் குலை நடுங்கும், காவல்துறை மீதான பயத்தினை அதிகரிக்க போலீசார்... June 6, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.