chennai விஜிலென்ஸ் இன்ஸ்பெக்டர் விமலா மீது புதிய புகார் – விசாரணைக்கு உத்தரவு !!? by ஆசிரியர் June 20, 2026 written by ஆசிரியர் June 20, 2026 0 comments 4 Reading Mode விஜிலென்ஸ் இன்ஸ்பெக்டர் விமலா மீது புதிய புகார் – விசாரணைக்கு உத்தரவு !!? லஞ்ச வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட லஞ்ச ஒழிப்பு துறை DVAC இன்ஸ்பெக்டர் விமலா மீது புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை சார்பதிவாளர் அலுவலகத்தில் நடத்திய சோதனையின் போது பணத்தை வைத்து சிக்க வைத்ததாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. வருவாய்துறை அதிகாரி ஒருவரிடம் பணம் கேட்டதாக ஏற்கனவே நடந்த உள் விசாரணையை தொடர்ந்து DVAC இயக்குனர் அருண் உத்தரவுப்படி விமலா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் தற்போது வந்துள்ள புதிய புகார் குறித்து விசாரணை நடத்த DVAC அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default enquiry Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post நாகை காவல்துறையின் மனிதநேய நடவடிக்கை ! பொதுமக்கள் பாராட்டு !! next post தாடிக்கொம்பு போலீசாருக்கு , மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பாராட்டும், வெகுமதியும் வழங்கினார் !!? You may also like லஞ்சம் வாங்கிய இரண்டு பெண் உதவி ஆய்வாளர்கள் கைது !? July 5, 2026 FIR -போடச் சொன்னது நீங்களே இடைநீக்கம் செய்ததும் நீங்களே !... June 29, 2026 சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை – பிரத்யேக உதவி எண் அறிவிப்பு... June 25, 2026 இறந்தவரின் பெயரில் போலிப் பத்திரம் ! நில மோசடி புகார்... June 24, 2026 சார் பதிவாளர் பதவிக்கு 50 லட்சம் ரூபாய் லஞ்சம் !... June 21, 2026 போக்குவரத்து துறை அதிகாரிகளை மிரட்டி கோடிகளில் புரளும் போலி பத்திரிக்கையாளர்... June 21, 2026 விஜிலென்ஸ் ஏடிஜிபி அருண் அதிரடி ! ( DVAC )ஆய்வாளர்... June 19, 2026 லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை! 37 லட்சம் ரூபாய்... June 19, 2026 இராணுவ வீரருக்கு , 48லட்சம் காசோலை வழங்கி முதல்வர் விஜய்... June 16, 2026 காவல்துறையினரை குறி வைத்து கோடிக்கணக்கில் மோசடி ! ராயபுரம் ஆய்வாளர்... June 14, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.