Police vision
  • சாதனைகள்
  • குற்றம்
  • பாதுகாப்பு
  • நிகழ்வுகள்
  • செய்திகள்
  • காணொளிகள்
  • மாவட்டங்கள்
      • வடக்கு (தொண்டை மண்டலம்)
        • சென்னை
        • காஞ்சிபுரம்
        • செங்கல்பட்டு
        • திருவள்ளூர்
        • திருவண்ணாமலை
        • வேலூர்
        • விழுப்புரம்
        • கள்ளக்குறிச்சி
        • திருப்பத்தூர்
        • ராணிப்பேட்டை
      • மத்திய (சோழமண்டலம்)
        • அரியலூர்
        • கடலூர்
        • மயிலாடுதுறை
        • நாகப்பட்டினம்
        • பெரம்பலூர்
        • புதுக்கோட்டை
        • தஞ்சாவூர்
        • திருச்சிராப்பள்ளி
        • திருவாரூர்
      • மேற்கு (கொங்கு மண்டலம்)
        • தர்மபுரி
        • திண்டுக்கல்
        • கோயம்புத்தூர்
        • கரூர்
        • ஈரோடு
        • கிருஷ்ணகிரி
        • நாமக்கல்
        • நீலகிரி
        • சேலம்
        • திருப்பூர்
      • தெற்கு (பாண்டிய மண்டலம்)
        • கன்னியாகுமரி
        • மதுரை
        • இராமநாதபுரம்
        • சிவகங்கை
        • தேனி
        • தூத்துக்குடி
        • திருநெல்வேலி
        • தென்காசி
        • விருதுநகர்
Police vision
Police vision
  • Home3 Demos
    • Home 1
    • Home 2
    • Home 3
  • NewsHot
Copyright 2021 - All Right Reserved
TirupatthurUncategorized

உடல் நலக்குறைவால் உயிரிழந்த தலைமை காவலர் குடும்பத்திற்கு , ரூபாய் 25.52 லட்சம் நிதி உதவி !!?

by ஆசிரியர் June 26, 2026
written by ஆசிரியர் June 26, 2026 0 comments
4
Reading Mode

உடல் நலக்குறைவால் உயிரிழந்த தலைமை காவலர் குடும்பத்திற்கு ரூபாய் 25.52 லட்சம் நிதி உதவி.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியைச் சேர்ந்த தலைமை காவலர் சிலம்பரசன் உடல் நலக்குறைவால் கடந்த 30/07/2025 அன்று உயிரிழந்தார்.

நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சிலம்பரசனின் குடும்பத்திற்கு 2011 இல் அவருடன் காவலர் பணியில் இணைந்த சக காவலர்களின் குழு ரூபாய் 25,52,000/- ( இருபத்தைந்து லட்சத்து ஐம்பத்து இரண்டு ஆயிரம் மட்டும் ) நிதி உதவி வழங்கியுள்ளது.

இந்த நிதியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ் பி அக்ஷய் அனில் வாகரே முன்னிலையில் உயிரிழந்த தலைமை காவலரின் மனைவி செந்தமிழ்ச்செல்வி,மகன் லக்சன் சாய் (வயது 6 )மற்றும் மகள் சாமீனி (வயது 5) ஆகியோரிடம் காசோலையாக வழங்கப்பட்டது.

இதில் லக்சன் சாய் மற்றும் ஷாமினி ஆகிய இரு குழந்தைகளின் பெயரில் 22 லட்சத்து 19,670 வங்கிக் கணக்கில் நிரந்தர வைப்புத் தொகையாக செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் சிலம்பரசனின் மனைவிக்கு 3,32,330 காசோலையாக வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயிரிழந்த காவலரின் குழந்தைகளுக்கு சாக்லேட் வழங்கி ஊக்குவித்தார் சக காவலரின் குடும்பத்திற்கு இத்தகைய துயரமான நேரத்தில் துணையாக நிற்பது தங்களின் கடமை என நிதி உதவி அளித்த காவலர்கள் தெரிவித்தனர்.

காவல் துறையினரின் இந்த மனிதநேய மிக்க செயலை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Customize Text: Font Color:
nithi uthavi
Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail
ஆசிரியர்

previous post
காரைக்குடியில் களைகட்டும் சட்டவிரோத மசாஜ் மையங்கள் ! நடவடிக்கை எடுக்குமா காவல்துறை !!?
next post
மணப்பாறை இளம் பெண்ணிடம் ரூபாய் 22 – லட்சம் மோசடி !வாலிபர் கைது !!?

You may also like

மூன்று வயது குழந்தையை தந்தையே கொன்ற கொடூரம் ! பழனியில்...

June 29, 2026

போக்குவரத்து துறை அதிகாரிகளை மிரட்டி கோடிகளில் புரளும் போலி பத்திரிக்கையாளர்...

June 21, 2026

அஜித் குமார் மரணம் ! வெளிவந்தது மர்மம் !! சிபிஐ...

June 7, 2026

ஆதரவற்ற மூதாட்டிக்கு நல்வாழ்வை ஏற்படுத்திய ஸ்டாலின் ஐபிஎஸ். நிமிர் குழு...

June 3, 2026

குமரி மக்களின் மனம் கவர்ந்த பாதுகாவலனாக திகழும் எஸ்பி. ஸ்டாலின்...

May 13, 2026

பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான கோடை காலப் பயிற்சி முகாம் –...

May 7, 2026

வனம் அழியும் அவல நிலை!! குற்றவாளிகளுக்கு துணை போகும் கொடைக்கானல்...

May 7, 2026

சி.ஆர்.பி.எப் காவலர் பணித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு –...

May 3, 2026

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

Recent Posts

  • FIR -போடச் சொன்னது நீங்களே இடைநீக்கம் செய்ததும் நீங்களே ! லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் விமலாவை காப்பாற்றிய உயர்நீதிமன்றம் !!?

    June 29, 2026
  • மூன்று வயது குழந்தையை தந்தையே கொன்ற கொடூரம் ! பழனியில் நடந்த குடும்ப வன்முறை !!?

    June 29, 2026
  • பத்மஸ்ரீ விஜயகுமார் ஐபிஎஸ் ஈரோடு வருகை ! முன்னாள் எஸ்டிஎப் எஸ்பி கருப்பு சாமியின் நலம் விசாரிப்பு !!?

    June 29, 2026
  • மணப்பாறை இளம் பெண்ணிடம் ரூபாய் 22 – லட்சம் மோசடி !வாலிபர் கைது !!?

    June 27, 2026
  • உடல் நலக்குறைவால் உயிரிழந்த தலைமை காவலர் குடும்பத்திற்கு , ரூபாய் 25.52 லட்சம் நிதி உதவி !!?

    June 26, 2026

Categories

  • chennai (18)
  • dintigul (14)
  • erode (4)
  • INDIA (12)
  • india kerala (2)
  • kanyakumari (30)
  • karur (2)
  • nagapattinam (1)
  • Perumbalur (1)
  • Pudukkottai (1)
  • puthucherry (1)
  • Ramanathapuram (2)
  • ramnad (1)
  • ranipettai (1)
  • Shiva Ganga district (1)
  • Sivaganga (1)
  • Sivaganga district (1)
  • sivagangai (2)
  • sivagangai district (1)
  • sivagangai mavattam (1)
  • Tamil Nadu (1)
  • tamilnadu (1)
  • tenkasi (1)
  • thanjavur (1)
  • theni (1)
  • theni district (1)
  • Theni mavattam (1)
  • thirunelveli (1)
  • thirupathur (1)
  • thirupatthur (1)
  • Thoothukudi (1)
  • Thoothukudi district (1)
  • tiruchirappalli (1)
  • tirunelveli (1)
  • tirupathur (1)
  • Tirupatthur (1)
  • Tirupur (1)
  • Trichy (1)
  • tuticorin (4)
  • Uncategorized (9)
  • virudhunagar (1)
  • world (1)
  • wrold (1)
  • இராமநாதபுரம் (1)
  • கன்னியாகுமரி (1)
  • திருநெல்வேலி (1)

Contact us

  • Email: support@policevision.in
Submit your Feedback

Userful Links

  • About
  • Disclaimer
  • Privacy Policy
  • Terms Of Use

Recent Posts

FIR -போடச் சொன்னது நீங்களே இடைநீக்கம் செய்ததும்...
மூன்று வயது குழந்தையை தந்தையே கொன்ற கொடூரம்...
பத்மஸ்ரீ விஜயகுமார் ஐபிஎஸ் ஈரோடு வருகை !...

Copyright © 2026  All Right Reserved

Police vision
  • Home3 Demos
    • Home 1
    • Home 2
    • Home 3
  • NewsHot
Police vision
  • செய்திகள்
  • குற்றம்
  • நிகழ்வுகள்
  • சாதனைகள்
  • பாதுகாப்பு
  • காணொளிகள்
  • மாவட்டங்கள்
    • அரியலூர்
    • இராமநாதபுரம்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
© 2026 - All Right Reserved. Policevision