Police vision
  • சாதனைகள்
  • குற்றம்
  • பாதுகாப்பு
  • நிகழ்வுகள்
  • செய்திகள்
  • காணொளிகள்
  • மாவட்டங்கள்
      • வடக்கு (தொண்டை மண்டலம்)
        • சென்னை
        • காஞ்சிபுரம்
        • செங்கல்பட்டு
        • திருவள்ளூர்
        • திருவண்ணாமலை
        • வேலூர்
        • விழுப்புரம்
        • கள்ளக்குறிச்சி
        • திருப்பத்தூர்
        • ராணிப்பேட்டை
      • மத்திய (சோழமண்டலம்)
        • அரியலூர்
        • கடலூர்
        • மயிலாடுதுறை
        • நாகப்பட்டினம்
        • பெரம்பலூர்
        • புதுக்கோட்டை
        • தஞ்சாவூர்
        • திருச்சிராப்பள்ளி
        • திருவாரூர்
      • மேற்கு (கொங்கு மண்டலம்)
        • தர்மபுரி
        • திண்டுக்கல்
        • கோயம்புத்தூர்
        • கரூர்
        • ஈரோடு
        • கிருஷ்ணகிரி
        • நாமக்கல்
        • நீலகிரி
        • சேலம்
        • திருப்பூர்
      • தெற்கு (பாண்டிய மண்டலம்)
        • கன்னியாகுமரி
        • மதுரை
        • இராமநாதபுரம்
        • சிவகங்கை
        • தேனி
        • தூத்துக்குடி
        • திருநெல்வேலி
        • தென்காசி
        • விருதுநகர்
Police vision
Police vision
  • Home3 Demos
    • Home 1
    • Home 2
    • Home 3
  • NewsHot
Copyright 2021 - All Right Reserved
Uncategorized

சி.ஆர்.பி.எப் காவலர் பணித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு – மாவட்ட ஆட்சியர் இரா. சுகுமார் அறிவிப்பு!?

by ஆசிரியர் May 3, 2026
written by ஆசிரியர் May 3, 2026 0 comments
18
Reading Mode

சி.ஆர்.பி.எப் காவலர் பணித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு – மாவட்ட ஆட்சியர் இரா. சுகுமார் அறிவிப்பு!?

மத்திய ரிசர்வ் காவல் படையில் (CRPF) காலியாக உள்ள 9175 தொழில்நுட்பம் மற்றும் டிரேட்ஸ்மேன் காவலர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்தேர்வுக்குத் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பணி மற்றும் தகுதிகள்:

பணியிடங்கள்: 9175 (தொழில்நுட்பம் மற்றும் டிரேட்ஸ்மேன்).

கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 முதல் 23 வயது வரை இருக்க வேண்டும்.

வயது வரம்பு தளர்வு: அரசு விதிமுறைகளின்படி, பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும், இதர பிற்பட்ட வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: இப்பணிக்கு விண்ணப்பிக்க வரும் மே 19, 2026 இறுதி நாளாகும். பொதுப்பிரிவினருக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 100 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், பட்டியல் மற்றும் பழங்குடியின பிரிவினர் மற்றும் அனைத்துப் பிரிவு பெண்களுக்கும் தேர்வுக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. தகுதியுள்ளவர்கள் rect.crpf.gov.in என்ற இணையதளத்தில் கூடுதல் விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.

கட்டணமில்லா பயிற்சிகள்

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், இந்திய இராணுவம் மற்றும் சீருடைப் பணியிகளில் அதிக அளவில் சேருவதை ஊக்குவிக்க ‘வெற்றிநடை’ என்னும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் கட்டணமில்லா வகுப்பறைப் பயிற்சிகள் மற்றும் உடற்தகுதி பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. சி.ஆர்.பி.எப் காவலர் பணிக்குச் சேர விரும்பும் மாணவர்கள் மாவட்ட நிர்வாகத்தின் இந்த இலவசப் பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலாம். பயிற்சி மையங்கள் மற்றும் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 99525 94351 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் இரா. சுகுமார் தெரிவித்துள்ளார்.

Customize Text: Font Color:
collector Sukumar
Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail
ஆசிரியர்

previous post
காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின் IPS அவர்களின் “ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டம்-குவியும் பாராட்டுக்கள்!!
next post
விஜய்யை பாதுகாக்கும் பொறுப்பில் டிஐஜி தர்மராஜன் – யார் இந்த ஐபிஎஸ்!?

You may also like

மூன்று வயது குழந்தையை தந்தையே கொன்ற கொடூரம் ! பழனியில்...

June 29, 2026

உடல் நலக்குறைவால் உயிரிழந்த தலைமை காவலர் குடும்பத்திற்கு , ரூபாய்...

June 26, 2026

போக்குவரத்து துறை அதிகாரிகளை மிரட்டி கோடிகளில் புரளும் போலி பத்திரிக்கையாளர்...

June 21, 2026

அஜித் குமார் மரணம் ! வெளிவந்தது மர்மம் !! சிபிஐ...

June 7, 2026

ஆதரவற்ற மூதாட்டிக்கு நல்வாழ்வை ஏற்படுத்திய ஸ்டாலின் ஐபிஎஸ். நிமிர் குழு...

June 3, 2026

குமரி மக்களின் மனம் கவர்ந்த பாதுகாவலனாக திகழும் எஸ்பி. ஸ்டாலின்...

May 13, 2026

பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான கோடை காலப் பயிற்சி முகாம் –...

May 7, 2026

வனம் அழியும் அவல நிலை!! குற்றவாளிகளுக்கு துணை போகும் கொடைக்கானல்...

May 7, 2026

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

Recent Posts

  • இராமநாதபுரம் – நீதித்துறையின் மாண்பு கேள்விக்குறி ??? வழக்கறிஞர் –  அரசு தரப்பு இருக்கையில் அமரந்து , ரவுடிகள் பாதுகாப்பில் குற்றவாளிகளுக்கு பயிற்சி !!?

    September 21, 2026
  • வீரமணி போக்சோ வழக்கு ! மறைக்கப்பட்ட வரலாறு !! மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் மீது சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு !!?

    September 21, 2026
  • எஸ்.ஐ. மரணத்தில் திடீர் திருப்பம் ! மனைவியே பெட்ரோல் ஊற்றி கொலை செய்த கொடூரம் !! அம்பலம் !!?

    September 21, 2026
  • ஜெம் கிரானைட் வீரமணி போக்சோ வழக்கு ! குற்றவாளிகள் ஒருவரையும் விடக்கூடாது !! முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு !!?

    September 21, 2026
  • ஸ்ரீரங்கம் கோயில் நிலம் அபகரிப்பு ! ரூபாய் 50 – கோடி  மோசடி ! திமுக நிர்வாகி மீது 6 பிரிவுகளில் வழக்கு !!?

    September 19, 2026

Categories

  • chennai (19)
  • dintigul (15)
  • erode (4)
  • INDIA (13)
  • india kerala (2)
  • kanyakumari (31)
  • karur (2)
  • nagapattinam (1)
  • Perumbalur (1)
  • Pudukkottai (1)
  • puthucherry (1)
  • Ramanathapuram (2)
  • ramnad (1)
  • ranipettai (1)
  • Shiva Ganga district (1)
  • Sivaganga (1)
  • Sivaganga district (1)
  • sivagangai (2)
  • sivagangai district (1)
  • sivagangai mavattam (1)
  • Tamil Nadu (1)
  • tamilnadu (1)
  • tenkasi (1)
  • thanjavur (1)
  • theni (1)
  • theni district (1)
  • Theni mavattam (1)
  • thirunelveli (1)
  • thirupathur (1)
  • thirupatthur (1)
  • Thoothukudi (1)
  • Thoothukudi district (1)
  • tiruchirappalli (1)
  • tirunelveli (1)
  • tirupathur (1)
  • Tirupatthur (1)
  • Tirupur (1)
  • Trichy (1)
  • tuticorin (4)
  • Uncategorized (9)
  • virudhunagar (1)
  • world (1)
  • wrold (1)
  • அரசியல் (1)
  • இந்தியா (8)
  • இராமநாதபுரம் (11)
  • ஈரோடு (1)
  • கரூர் (1)
  • கள்ளக்குறிச்சி (2)
  • கன்னியாகுமரி (22)
  • கிருஷ்ணகிரி (1)
  • கோயம்புத்தூர் (3)
  • சிவகங்கை (14)
  • செய்திகள் (22)
  • சென்னை (39)
  • தஞ்சாவூர் (4)
  • தர்மபுரி (1)
  • திண்டுக்கல் (7)
  • திருச்சிராப்பள்ளி (3)
  • திருநெல்வேலி (9)
  • திருப்பத்தூர் (1)
  • திருப்பூர் (2)
  • திருவாரூர் (2)
  • தூத்துக்குடி (5)
  • தேனி (1)
  • நாமக்கல் (1)
  • பெரம்பலூர் (1)
  • மதுரை (5)
  • விருதுநகர் (3)
  • விழுப்புரம் (1)

Contact us

  • Email: support@policevision.in
Submit your Feedback

Userful Links

  • About
  • Disclaimer
  • Privacy Policy
  • Terms Of Use

Recent Posts

இராமநாதபுரம் – நீதித்துறையின் மாண்பு கேள்விக்குறி ???...
வீரமணி போக்சோ வழக்கு ! மறைக்கப்பட்ட வரலாறு...
எஸ்.ஐ. மரணத்தில் திடீர் திருப்பம் ! மனைவியே...

Copyright © 2026  All Right Reserved

Police vision
  • Home3 Demos
    • Home 1
    • Home 2
    • Home 3
  • NewsHot
Police vision
  • செய்திகள்
  • குற்றம்
  • நிகழ்வுகள்
  • சாதனைகள்
  • பாதுகாப்பு
  • காணொளிகள்
  • மாவட்டங்கள்
    • அரியலூர்
    • இராமநாதபுரம்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
© 2026 - All Right Reserved. Policevision