Police vision
  • சாதனைகள்
  • குற்றம்
  • பாதுகாப்பு
  • நிகழ்வுகள்
  • செய்திகள்
  • காணொளிகள்
  • மாவட்டங்கள்
      • வடக்கு (தொண்டை மண்டலம்)
        • சென்னை
        • காஞ்சிபுரம்
        • செங்கல்பட்டு
        • திருவள்ளூர்
        • திருவண்ணாமலை
        • வேலூர்
        • விழுப்புரம்
        • கள்ளக்குறிச்சி
        • திருப்பத்தூர்
        • ராணிப்பேட்டை
      • மத்திய (சோழமண்டலம்)
        • அரியலூர்
        • கடலூர்
        • மயிலாடுதுறை
        • நாகப்பட்டினம்
        • பெரம்பலூர்
        • புதுக்கோட்டை
        • தஞ்சாவூர்
        • திருச்சிராப்பள்ளி
        • திருவாரூர்
      • மேற்கு (கொங்கு மண்டலம்)
        • தர்மபுரி
        • திண்டுக்கல்
        • கோயம்புத்தூர்
        • கரூர்
        • ஈரோடு
        • கிருஷ்ணகிரி
        • நாமக்கல்
        • நீலகிரி
        • சேலம்
        • திருப்பூர்
      • தெற்கு (பாண்டிய மண்டலம்)
        • கன்னியாகுமரி
        • மதுரை
        • இராமநாதபுரம்
        • சிவகங்கை
        • தேனி
        • தூத்துக்குடி
        • திருநெல்வேலி
        • தென்காசி
        • விருதுநகர்
Police vision
Police vision
  • Home3 Demos
    • Home 1
    • Home 2
    • Home 3
  • NewsHot
Copyright 2021 - All Right Reserved
chennai

விஜய்யை பாதுகாக்கும் பொறுப்பில் டிஐஜி தர்மராஜன் – யார் இந்த ஐபிஎஸ்!?

by ஆசிரியர் May 7, 2026
written by ஆசிரியர் May 7, 2026 0 comments
9
Reading Mode

விஜய்யை பாதுகாக்கும் பொறுப்பில் டிஐஜி தர்மராஜன் – யார் இந்த ஐபிஎஸ்!?

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதல்வராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில் தான் விஜய்யின் பாதுகாப்பு அதிகாரியாக டிஐஜி தர்மராஜன் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இவர் யார்? பின்னணி என்ன? என்பது பற்றி பார்ப்போம்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். அவரது பதவியேற்பு விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. நாளை விஜய் முதல்வராக பதவியேற்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே தான் இன்று சென்னையில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளார்.

இதற்கிடையேதான் விஜய்யின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய்யின் வீடு மற்றும் பனையூரில் உள்ள விஜய்யின் அலுவலகம் உள்ளிட்டவற்றில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. உயர் போலீஸ் அதிகாரிகள் விஜயை சந்தித்து ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதற்கிடையே சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் டிஐஜி தர்மராஜன் விஜய்யை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

இவர் தான் தற்போது விஜய்யின் பாதுகாக்கும் பொறுப்பில் நியமிக்கப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி ஆவார். விஜய்யின் பயணம் மற்றும் நிகழ்ச்சிகளில் போலீஸ் அதிகாரிகளை ஒருங்கிணைத்து பாதுகாப்பு கொடுப்பது தான் டிஐஜி தர்மராஜனின் பணியாகும்.தர்மராஜன் தற்போது வேலூர் சரக டிஐஜியாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2009ம் ஆண்டு ஐபிஎஸ் பேட்ச்சை சேர்ந்தவர். தமிழ்நாடு கேடரை சேர்ந்த இவர் மத்திய பணியில் பல்வேறு பொறுப்புகளில் செயல்பட்டார். இவர் சென்னையில் உளவுத்தறை இணை கமிஷனராக பணியாற்றினார்.

கடந்த ஆண்டு இந்த பொறுப்பில் இருந்து வேலூர் சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டார். தற்போது வேலூர் டிஐஜியாக இருக்கும் தர்மராஜன் வசம் விஜய்யின் பாதுகாப்பு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
விஜய்யின் பாதுகாப்பு சார்ந்த ஏற்பாடுகளை டிஐஜி தர்மராஜன் மேற்கொள்வார். இவரது உத்தரவின் பேரில் தான் விஜய்யின் பாதுகாப்பு அதிகாரிகள் செயல்படுவார்கள். ஒருவார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் விஜய்யின் ‘கான்வாய்’ உள்பட அவர் செல்லும் இடங்களுக்கு எல்லாம் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும் பொறுப்பு டிஐஜி தர்மராஜன் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக முதல்வர் ஸ்டாலின் முதல்வராக இருந்தார். அப்போது அவரது பாதுகாப்பு பொறுப்பை டிஐஜி திருநாவுக்கரசு மேற்கொண்டு வந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Customize Text: Font Color:
IPS dharmarajan
Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail
ஆசிரியர்

previous post
சி.ஆர்.பி.எப் காவலர் பணித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு – மாவட்ட ஆட்சியர் இரா. சுகுமார் அறிவிப்பு!?
next post
வனம் அழியும் அவல நிலை!! குற்றவாளிகளுக்கு துணை போகும் கொடைக்கானல் வனத்துறை???

You may also like

லஞ்சம் வாங்கிய இரண்டு பெண் உதவி ஆய்வாளர்கள் கைது !?

July 5, 2026

FIR -போடச் சொன்னது நீங்களே இடைநீக்கம் செய்ததும் நீங்களே !...

June 29, 2026

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை – பிரத்யேக உதவி எண் அறிவிப்பு...

June 25, 2026

இறந்தவரின் பெயரில் போலிப் பத்திரம் ! நில மோசடி புகார்...

June 24, 2026

சார் பதிவாளர் பதவிக்கு 50 லட்சம் ரூபாய் லஞ்சம் !...

June 21, 2026

போக்குவரத்து துறை அதிகாரிகளை மிரட்டி கோடிகளில் புரளும் போலி பத்திரிக்கையாளர்...

June 21, 2026

விஜிலென்ஸ் இன்ஸ்பெக்டர் விமலா மீது புதிய புகார் – விசாரணைக்கு...

June 20, 2026

விஜிலென்ஸ் ஏடிஜிபி அருண் அதிரடி ! ( DVAC )ஆய்வாளர்...

June 19, 2026

லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை! 37 லட்சம் ரூபாய்...

June 19, 2026

இராணுவ வீரருக்கு , 48லட்சம் காசோலை வழங்கி முதல்வர் விஜய்...

June 16, 2026

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

Recent Posts

  • போதையில் பாலியல் தொல்லை கொடுத்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் மணிமாறனுக்கு சிறை !!?

    July 28, 2026
  • கனிம வளங்களை கடத்த முயற்சித்தால் ! கடுமையான நடவடிக்கை !!குமரி மாவட்ட எஸ்பி எச்சரிக்கை !!?

    July 28, 2026
  • டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் அதிரடி உத்தரவு ! போகும் இடத்தில் பொறுப்பா இருங்க ஆபிஸர்ஸ் என்று அறிவுரை !!?

    July 28, 2026
  • கிரானைட் மோசடியை அம்பலப்படுத்திய ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு ! கனத்த ஆயுதத்துடன் காவலர் ஒதுக்கீடு !! நீதிபதி உத்தரவு !!?

    July 28, 2026
  • லஞ்சம் வாங்கிய எஸ்.எஸ்.ஐ ! லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது !!?

    July 28, 2026

Categories

  • chennai (19)
  • dintigul (15)
  • erode (4)
  • INDIA (13)
  • india kerala (2)
  • kanyakumari (31)
  • karur (2)
  • nagapattinam (1)
  • Perumbalur (1)
  • Pudukkottai (1)
  • puthucherry (1)
  • Ramanathapuram (2)
  • ramnad (1)
  • ranipettai (1)
  • Shiva Ganga district (1)
  • Sivaganga (1)
  • Sivaganga district (1)
  • sivagangai (2)
  • sivagangai district (1)
  • sivagangai mavattam (1)
  • Tamil Nadu (1)
  • tamilnadu (1)
  • tenkasi (1)
  • thanjavur (1)
  • theni (1)
  • theni district (1)
  • Theni mavattam (1)
  • thirunelveli (1)
  • thirupathur (1)
  • thirupatthur (1)
  • Thoothukudi (1)
  • Thoothukudi district (1)
  • tiruchirappalli (1)
  • tirunelveli (1)
  • tirupathur (1)
  • Tirupatthur (1)
  • Tirupur (1)
  • Trichy (1)
  • tuticorin (4)
  • Uncategorized (9)
  • virudhunagar (1)
  • world (1)
  • wrold (1)
  • அரசியல் (1)
  • இந்தியா (2)
  • இராமநாதபுரம் (2)
  • ஈரோடு (1)
  • கரூர் (1)
  • கன்னியாகுமரி (9)
  • கிருஷ்ணகிரி (1)
  • கோயம்புத்தூர் (2)
  • சிவகங்கை (6)
  • செய்திகள் (10)
  • சென்னை (14)
  • தஞ்சாவூர் (1)
  • திண்டுக்கல் (6)
  • திருநெல்வேலி (3)
  • திருப்பத்தூர் (1)
  • திருப்பூர் (2)
  • தூத்துக்குடி (3)
  • தேனி (1)
  • விருதுநகர் (2)

Contact us

  • Email: support@policevision.in
Submit your Feedback

Userful Links

  • About
  • Disclaimer
  • Privacy Policy
  • Terms Of Use

Recent Posts

போதையில் பாலியல் தொல்லை கொடுத்த போக்குவரத்து காவல்...
கனிம வளங்களை கடத்த முயற்சித்தால் ! கடுமையான...
டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் அதிரடி உத்தரவு !...

Copyright © 2026  All Right Reserved

Police vision
  • Home3 Demos
    • Home 1
    • Home 2
    • Home 3
  • NewsHot
Police vision
  • செய்திகள்
  • குற்றம்
  • நிகழ்வுகள்
  • சாதனைகள்
  • பாதுகாப்பு
  • காணொளிகள்
  • மாவட்டங்கள்
    • அரியலூர்
    • இராமநாதபுரம்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
© 2026 - All Right Reserved. Policevision