மதுரை யாரை ஏமாற்ற இந்த வேலை ? லஞ்சத்தை ஒழிப்பதாக வாட்ஸ் அப் எண் கொடுத்து மக்களை ஏமாற்ற வேண்டாம் ! நீதிபதி காட்டம் !!? by ஆசிரியர் August 8, 2026 written by ஆசிரியர் August 8, 2026 0 comments 3 Reading Mode யாரை ஏமாற்ற இந்த வேலை ? லஞ்சத்தை ஒழிப்பதாக வாட்ஸ் அப் எண் கொடுத்து மக்களை ஏமாற்ற வேண்டாம் ! நீதிபதி காட்டம் !!? நீதிமன்றம் உத்தரவிட்டே லஞ்ச ஒழிப்பு போலீஸ் மீது நடவடிக்கை எடுக்கவில்லை ! வாட்ஸ்அப்பில் புகார் வந்தால் மட்டும் நடவடிக்கை எடுத்துவிடுவீர்களா? – உயர்நீதிமன்ற மதுரைக் கிளை. லஞ்சத்தை ஒழிப்பதாக வாட்ஸ்அப் எண் கொடுத்து மக்களை ஏமாற்ற வேண்டாம். நீங்கள் யாரை ஏமாற்ற இந்த வேலை செய்கிறீர்கள் என்பது தெரியவில்லை. லஞ்ச ஒழிப்பு எஸ்.பி. ராஜா ராம் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி காட்டம். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default பாதுகாப்பு Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை ஆயுதமாக்கி , 40 லட்சம் அபேஷ் ! போலி என்கவுண்டர் புகழ் முகமது புகாரி சஸ்பெண்ட் !!? next post ராஜபாளையம் பட்டாலியன் போலீசில் லஞ்சப் புகார் எதிரொலி ! எஸ்ஐ உள்ளிட்ட இரண்டு பேர் சஸ்பெண்ட் !!? Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.