மதுரை டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் , மதுரையில் காவல் அதிகாரிகளுடன் ஆலோசனை !!? by ஆசிரியர் September 15, 2026 written by ஆசிரியர் September 15, 2026 0 comments 7 Reading Mode டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் , மதுரையில் காவல் அதிகாரிகளுடன் ஆலோசனை !!? தமிழ்நாடு காவல்துறை தலைவர், முனைவர் திரு.மகேஷ் குமார் அகர்வால், IPS அவர்கள் (14.09.2026) மதுரைக்கு வருகை தந்து, மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. எஸ். ராஜேந்திரன், IPS மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன், 17.09.2026 ஆம் நாளில் நடைபெற உள்ள மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடினார். மேலும், மதுரை மாநகர காவல்துறையின் பல்வேறு காவல் பணிகள் மற்றும் நடை ரோந்து உள்ளிட்ட முன்னெச்சரிக்கை சார்ந்த செயல்பாடுகள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default பாதுகாப்பு Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post சிவகங்கை – மடப்புறம் அஜித்குமார் மரண வழக்கை , கொலை வழக்காக மாற்றிய நீதிமன்றம் !? next post ஊழலை கட்டுப்படுத்த லஞ்ச ஒழிப்பு துறையில் அடிப்படை அமைப்பியல் மாற்றங்கள் ! அறப்போர் இயக்கம் கோரிக்கை !!? You may also like மதுரை லாக்கப் மரணக் குற்றச்சாட்டு ! அதிகார அத்துமீரளும், தப்பிக்கும்... August 19, 2026 இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை கடும் எச்சரிக்கை... August 12, 2026 தமிழகத்தில் டெல்லி என்ஐஏ அதிகாரிகள் , திடீர் சோதனை !!? August 12, 2026 யாரை ஏமாற்ற இந்த வேலை ? லஞ்சத்தை ஒழிப்பதாக வாட்ஸ்... August 8, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.