சிவகங்கை தேவகோட்டை போலீசாரின் அதிரடி சரவெடி ! வீடு புகுந்து திருடிய 06 பேர் கைது !! திருடு போன பொருட்கள் மீட்பு !!? by ஆசிரியர் August 19, 2026 written by ஆசிரியர் August 19, 2026 0 comments 7 Reading Mode தேவகோட்டை போலீசாரின் அதிரடி சரவெடி ! வீடு புகுந்து திருடிய 06 பேர் கைது !! திருடு போன பொருட்கள் மீட்பு !!? நள்ளிரவில் வீடு புகுந்து திருடிய வழக்கில் – 6 பேர் கைது சொத்துக்கள் மீட்பு .தேவகோட்டை நகர் காவல் நிலையத்தில் Cr.No.185/2026, U/s 331(4), 305(a) BNS சட்டப்பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட வீடு புகுந்து திருட்டு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை தேவகோட்டை நகர் காவல் துறையினர் விரைந்து கைது செய்து, சிறப்பாக நடவடிக்கை மேற்கொண்டனர். இவ்வழக்கில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (வயது24), ஞானகுரு (வயது32), வீரப்புகழ் அரசன் (வயது20), சம்பத்குமார் (வயது21), தங்கபாண்டியன் (வயது26) மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மாரிமுத்து (வயது32) ஆகிய ஆறு பேரும் வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, தேவகோட்டை நகர் காவல் துறையினர் தீவிரமான சோதனை வேட்டையில் ஆறு பேரையும் கைது செய்து சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.மேலும், சம்பவத்தின்போது திருடப்பட்ட நகைகள் முழுவதும் காவல்துறையினரால் மீட்கப்பட்டன. கைது செய்யப்பட்ட எதிரிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. வழக்கில் திறம்பட செயல்பட்டு குற்றவாளிகளை விரைந்து கைது செய்து, திருடப்பட்ட சொத்துக்களை மீட்ட தேவகோட்டை நகர் காவல் துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்கள். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default குற்றம் Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post காவலர்களும் மனிதர்கள் தான் அவர்களுக்கும் ரோஷம் வரும் ! காவலர்களை கை வைக்கும் அளவுக்கு எப்படி தைரியம் வந்தது !!? next post சிவகங்கை சைபர் கிரைம் போலீசார் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி ! ஆசிரியர்கள் , மாணவர்கள் பங்கேற்று உறுதிமொழி ஏற்பு !!? You may also like வைத்தியரிடம் லஞ்சம் பெற்ற காவல் ஆய்வாளர் – தலைமை காவலர்... August 25, 2026 சிவகங்கை – காவல்துறையினர் லஞ்சம் கேட்டால் உடனடியாக புகார் தெரிவிக்கலாம்! August 22, 2026 சிவகங்கை சைபர் கிரைம் போலீசார் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி !... August 19, 2026 நீதிமன்ற நிபந்தனையை மீறிய குற்றவாளி ! காரைக்குடி போலீசாரால் கைது... August 16, 2026 கண்டதேவி தேர்த்திருவிழாவில் கடமை தவறாது , பணியாற்றிய காவலர்களுக்கு மாவட்ட... July 22, 2026 சிவகங்கை – தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்திய குற்றவாளிக்கு... July 15, 2026 காரைக்குடி நபரை தாக்கி பலத்த காயம் ஏற்படுத்திய வழக்கு !... July 15, 2026 சிவகங்கை போலீசாரின் அதிரடி சோதனை !! சிக்கிய ரூபாய் 15... July 15, 2026 திருப்புவனம் – லஞ்சம் பெற்ற உதவி ஆய்வாளர் லஞ்ச ஒழிப்பு... July 10, 2026 சிவகங்கையில் பரபரப்பு – காதல் வலையில் சிக்கிய பைனான்சியர் !... July 7, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.