சென்னை காவலர் தர்மராஜ் குடும்பத்திற்கு 30 லட்சம் நிதி உதவி வழங்கல் . by ஆசிரியர் August 19, 2026 written by ஆசிரியர் August 19, 2026 0 comments 17 Reading Mode காவலர் தர்மராஜ் குடும்பத்திற்கு 30 லட்சம் நிதி உதவி வழங்கல் . சென்னை ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் தர்மராஜ் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. முதல்வர் உத்தரவின்படி, ரூ.30 லட்சத்திற்கான காசோலை அவரது மனைவி மற்றும் மகளிடம் ஒப்படைக்கப்பட்டது. காவலரின் குடும்பத்திற்கு ஆதரவாக அரசு எடுத்துள்ள நடவடிக்கை பாராட்டுக்குரியது . Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default பாதுகாப்பு Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post சிவகங்கை சைபர் கிரைம் போலீசார் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி ! ஆசிரியர்கள் , மாணவர்கள் பங்கேற்று உறுதிமொழி ஏற்பு !!? next post ஹெல்மெட் ஏன் போடணும்? அதோட தேவை என்ன? கன்னியாகுமரி மாவட்ட SP டாக்டர் R. ஸ்டாலின் IPS பேசிய உரை !!? You may also like சிறைத்துறை டிஜிபி அதிரடி உத்தரவு ! சிறைக் கைதிகள் தப்பிக்க... October 28, 2026 ஜெம் வீரமணி போக்சோ வழக்கு ! 7 -ஆக உயர்வு... October 13, 2026 லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம்!!? October 10, 2026 ஸ்டாலின் IPS-இன் புதிய பொறுப்பும் – சவுக்கு சங்கர் பற்றிய... October 8, 2026 மக்கள் காவலன், சாதனை நாயகன் ஸ்டாலின் ஐபிஎஸ்!!? October 8, 2026 பொன்னேரி நீதிமன்றம் அதிரடி ! சரித்திரப் பதிவேடு குற்றவாளி ஜாமீன்... October 8, 2026 ஜெம் கிரானைட் வீரமணி வக்கிரத்தில் பரிபூரண சிறுமியின் உயிர் !... September 27, 2026 வீரமணி போக்சோ வழக்கு ! மேலும் மூன்று சிறுமிகள் பாலியல்... September 27, 2026 காவல்துறை பொய் சொல்கிறதா!? வீரமணி போக்சோ வழக்கு !! காங்கிரஸ்... September 25, 2026 காவல்துறை அதிகாரப்பூர்வ விளக்கம் ! தாம்பரம் அரசு பள்ளியில் குழந்தை... September 25, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.