சென்னை காவலர் தர்மராஜ் குடும்பத்திற்கு 30 லட்சம் நிதி உதவி வழங்கல் . by ஆசிரியர் August 19, 2026 written by ஆசிரியர் August 19, 2026 0 comments 6 Reading Mode காவலர் தர்மராஜ் குடும்பத்திற்கு 30 லட்சம் நிதி உதவி வழங்கல் . சென்னை ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் தர்மராஜ் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. முதல்வர் உத்தரவின்படி, ரூ.30 லட்சத்திற்கான காசோலை அவரது மனைவி மற்றும் மகளிடம் ஒப்படைக்கப்பட்டது. காவலரின் குடும்பத்திற்கு ஆதரவாக அரசு எடுத்துள்ள நடவடிக்கை பாராட்டுக்குரியது . Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default பாதுகாப்பு Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post சிவகங்கை சைபர் கிரைம் போலீசார் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி ! ஆசிரியர்கள் , மாணவர்கள் பங்கேற்று உறுதிமொழி ஏற்பு !!? next post ஹெல்மெட் ஏன் போடணும்? அதோட தேவை என்ன? கன்னியாகுமரி மாவட்ட SP டாக்டர் R. ஸ்டாலின் IPS பேசிய உரை !!? You may also like அருண் ஐபிஎஸ் – சவுக்கு சங்கர் மீது ரூபாய் 01... August 21, 2026 லஞ்ச ஒழிப்புத் துறையின் அதிகாரப்பூர்வ அறிக்கை ! மின் கம்பி... August 20, 2026 காவல்துறையின் ஊழல் புகார் அளிக்க தனி பிரிவு ! பொதுமக்களின்... August 20, 2026 காவல்துறையின் ஊழல் , முறைகேடு , அதிகார துஷ்பிரயோகம் ஆகிய... August 20, 2026 முதல்வர் நல்லாட்சியை முட்டுச்சந்துக்கு அழைத்துச் செல்கிறதா காவல்துறை ! ரவுடிகளுக்கு... August 19, 2026 உயிரிழந்த முதல் நிலைக் காவலர் தர்மராஜ் ! 30 லட்சம்... August 16, 2026 டெல்லியில் இருந்து களமிறங்கும் மாஸ்டர் மைண்ட் , ஆனந்த் குமார்... August 16, 2026 ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ! சிபிஐ – யின் ஆட்டம்... August 16, 2026 அருண் ஐபிஎஸ் குடும்பத்தினர் மீது , பல நூறு கோடி... August 12, 2026 சென்னை போலீஸின் அதிரடி ! காவல்துறையிலேயே ஊழல் ஒழிப்பு பிரிவு... August 12, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.