Police vision
  • சாதனைகள்
  • குற்றம்
  • பாதுகாப்பு
  • நிகழ்வுகள்
  • செய்திகள்
  • காணொளிகள்
  • மாவட்டங்கள்
      • வடக்கு (தொண்டை மண்டலம்)
        • சென்னை
        • காஞ்சிபுரம்
        • செங்கல்பட்டு
        • திருவள்ளூர்
        • திருவண்ணாமலை
        • வேலூர்
        • விழுப்புரம்
        • கள்ளக்குறிச்சி
        • திருப்பத்தூர்
        • ராணிப்பேட்டை
      • மத்திய (சோழமண்டலம்)
        • அரியலூர்
        • கடலூர்
        • மயிலாடுதுறை
        • நாகப்பட்டினம்
        • பெரம்பலூர்
        • புதுக்கோட்டை
        • தஞ்சாவூர்
        • திருச்சிராப்பள்ளி
        • திருவாரூர்
      • மேற்கு (கொங்கு மண்டலம்)
        • தர்மபுரி
        • திண்டுக்கல்
        • கோயம்புத்தூர்
        • கரூர்
        • ஈரோடு
        • கிருஷ்ணகிரி
        • நாமக்கல்
        • நீலகிரி
        • சேலம்
        • திருப்பூர்
      • தெற்கு (பாண்டிய மண்டலம்)
        • கன்னியாகுமரி
        • மதுரை
        • இராமநாதபுரம்
        • சிவகங்கை
        • தேனி
        • தூத்துக்குடி
        • திருநெல்வேலி
        • தென்காசி
        • விருதுநகர்
Police vision
Police vision
  • Home3 Demos
    • Home 1
    • Home 2
    • Home 3
  • NewsHot
Copyright 2021 - All Right Reserved
puthucherry

புதுவை கடற்கரை காவல் ராணி ! மக்களிடம் பூ முகமும், குற்றவாளிகளிடம் சிங்க முகம் காட்டும் பெண் ஆய்வாளர் !!?

by ஆசிரியர் June 20, 2026
written by ஆசிரியர் June 20, 2026 0 comments
5
Reading Mode

புதுவை கடற்கரை காவல் ராணி ! மக்களிடம் பூ முகமும், குற்றவாளிகளிடம் சிங்க முகம் காட்டும் பெண் ஆய்வாளர் !!?

புதுவை கடற்கரை பாதுகாப்பு பெண் ஆய்வாளர் திருமதி. பூரணி

இவரது நற்பண்பு மற்று நற்பணியால் இவருக்கு புதுவை மக்கள் மட்டுமல்ல வெளி மாநிலத்தவர்களும் இவருடைய ரசிகர்கள்.

வெளி மாநிலத்திலிருந்து புதுவை கடற்கரை சுற்றுலாவிற்கு வரும் பலருக்கும் இவர் முகமும் பெயரும் பரிச்சயம்.

பொதுமக்களிடம் இவரை போன்று ஒரு அதிகாரியின் அணுகுமுறையை வைத்து தான் ஒட்டுமொத்த புதுவை காவல்துறை கண்ணியமும், மாண்பும் வெளி மாநிலத்தவர்களால் மதிப்பீடு செய்யப்படுகிறது என்றால மிகையாகாது.

வார இறுதியில் கடற்கரையில் சுற்றுலா வாசிகளால் உள்ளூர் வாசிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளையும், உள்ளூர் வாசிகளால் சுற்றுலா வாசிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளையும் தைரியமாக சென்று தட்டிக் கேட்டு அப்பிரச்சனையை அங்கேயே சுமுகமாக தீர்த்து வைக்க கூடிய கைதேர்ந்த அனுபவசாலி.

புதுவை தட்டாஞ்சாவடியில் பிறந்து அரசு பள்ளியில் பயின்றவர், தன்னுடைய ஆய்வாளர் பணியின் 36 ஆம் வருடத்தில் இருக்கிறார்.

காலம் டிஜிட்டலாகி விட்டது, பொது மக்களிடம் பூ முகமும், குற்றவாளிகளிடம் சிங்கம் முகம் காட்டும் காவல் அதிகாரிகளை தான் இனி மக்கள் விரும்புவர் கொண்டாடுவர்.

அவ்வகையில் என்றும் புதுவை மக்களின் வரவேற்புக்கும், கொண்டாடத்திற்க்கும் தகுதியுடையவர் இந்த கடற்கரை காவல் ராணி.

இவரின் பணி மென்மேலும் சிறக்க நங்கூரம் மீடியா நெட்வொர்க் மற்றும் போலீஸ் விஷன் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது வாழ்க காவல்துறை ! வளர்க இவரின் சேவை !!

Customize Text: Font Color:
inspector poorani
Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail
ஆசிரியர்

previous post
ஈரோடு மாவட்ட எஸ்பி கிரண் ஸ்ருதி ஐபிஎஸ் அதிரடி ! ஒரே நாளில் 562 போலீசார் இடமாற்றம் !!?
next post
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரரை, கரூர் காவல்துறையினர் சென்னையில் தேடுதல் வேட்டை !!?

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

Recent Posts

  • போதையில் பாலியல் தொல்லை கொடுத்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் மணிமாறனுக்கு சிறை !!?

    July 28, 2026
  • கனிம வளங்களை கடத்த முயற்சித்தால் ! கடுமையான நடவடிக்கை !!குமரி மாவட்ட எஸ்பி எச்சரிக்கை !!?

    July 28, 2026
  • டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் அதிரடி உத்தரவு ! போகும் இடத்தில் பொறுப்பா இருங்க ஆபிஸர்ஸ் என்று அறிவுரை !!?

    July 28, 2026
  • கிரானைட் மோசடியை அம்பலப்படுத்திய ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு ! கனத்த ஆயுதத்துடன் காவலர் ஒதுக்கீடு !! நீதிபதி உத்தரவு !!?

    July 28, 2026
  • லஞ்சம் வாங்கிய எஸ்.எஸ்.ஐ ! லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது !!?

    July 28, 2026

Categories

  • chennai (19)
  • dintigul (15)
  • erode (4)
  • INDIA (13)
  • india kerala (2)
  • kanyakumari (31)
  • karur (2)
  • nagapattinam (1)
  • Perumbalur (1)
  • Pudukkottai (1)
  • puthucherry (1)
  • Ramanathapuram (2)
  • ramnad (1)
  • ranipettai (1)
  • Shiva Ganga district (1)
  • Sivaganga (1)
  • Sivaganga district (1)
  • sivagangai (2)
  • sivagangai district (1)
  • sivagangai mavattam (1)
  • Tamil Nadu (1)
  • tamilnadu (1)
  • tenkasi (1)
  • thanjavur (1)
  • theni (1)
  • theni district (1)
  • Theni mavattam (1)
  • thirunelveli (1)
  • thirupathur (1)
  • thirupatthur (1)
  • Thoothukudi (1)
  • Thoothukudi district (1)
  • tiruchirappalli (1)
  • tirunelveli (1)
  • tirupathur (1)
  • Tirupatthur (1)
  • Tirupur (1)
  • Trichy (1)
  • tuticorin (4)
  • Uncategorized (9)
  • virudhunagar (1)
  • world (1)
  • wrold (1)
  • அரசியல் (1)
  • இந்தியா (2)
  • இராமநாதபுரம் (2)
  • ஈரோடு (1)
  • கரூர் (1)
  • கன்னியாகுமரி (9)
  • கிருஷ்ணகிரி (1)
  • கோயம்புத்தூர் (2)
  • சிவகங்கை (6)
  • செய்திகள் (10)
  • சென்னை (14)
  • தஞ்சாவூர் (1)
  • திண்டுக்கல் (6)
  • திருநெல்வேலி (3)
  • திருப்பத்தூர் (1)
  • திருப்பூர் (2)
  • தூத்துக்குடி (3)
  • தேனி (1)
  • விருதுநகர் (2)

Contact us

  • Email: support@policevision.in
Submit your Feedback

Userful Links

  • About
  • Disclaimer
  • Privacy Policy
  • Terms Of Use

Recent Posts

போதையில் பாலியல் தொல்லை கொடுத்த போக்குவரத்து காவல்...
கனிம வளங்களை கடத்த முயற்சித்தால் ! கடுமையான...
டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் அதிரடி உத்தரவு !...

Copyright © 2026  All Right Reserved

Police vision
  • Home3 Demos
    • Home 1
    • Home 2
    • Home 3
  • NewsHot
Police vision
  • செய்திகள்
  • குற்றம்
  • நிகழ்வுகள்
  • சாதனைகள்
  • பாதுகாப்பு
  • காணொளிகள்
  • மாவட்டங்கள்
    • அரியலூர்
    • இராமநாதபுரம்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
© 2026 - All Right Reserved. Policevision