Sivaganga district குற்றச்சம்பவங்களை தடுக்க , சிவகங்கை போலீசார் நடை ரோந்து !! by ஆசிரியர் June 24, 2026 written by ஆசிரியர் June 24, 2026 0 comments 4 Reading Mode குற்றச்சம்பவங்களை தடுக்க , சிவகங்கை போலீசார் நடை ரோந்து !! தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் கட்டளைக்கு இணங்க, பொதுமக்களை பாதுகாக்கவும், குற்றச் சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கவும் தமிழ்நாடு முழுவதும் காவல்துறையினர் நடை ரோந்து பயணம் மூலமாக சட்டம் – ஒழுங்கை பாதுகாத்து வருகின்றனர் அந்த வகையில், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.சிவ பிரசாத், இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் சிவகங்கை மாவட்டத்தில் இரவு நேர குற்றச்சம்பவங்களைத் தடுப்பதற்கும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள், மாவட்டத்தின் நகரின் முக்கியச் சாலைகள், வணிகப் பகுதிகள் மற்றும் பேருந்து நிலையப் பகுதிகளில் தீவிர FOOT PATROL (நடை ரோந்து) மேற்கொண்டனர். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default awareness Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post சிவகங்கை மாவட்ட எஸ்பி சிவபிரசாத் ஐபிஎஸ் தலைமையில், பொதுமக்கள் குறைதீர் முகாம் !!? next post திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனராக ராஜேஸ்வரி ஐபிஎஸ் நியமனம் !! Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.