சிவகங்கை காரைக்குடி நபரை தாக்கி பலத்த காயம் ஏற்படுத்திய வழக்கு ! குற்றவாளிகளுக்கு ஓராண்டு சிறை !!? by ஆசிரியர் July 15, 2026 written by ஆசிரியர் July 15, 2026 0 comments 15 Reading Mode காரைக்குடி நபரை தாக்கி பலத்த காயம் ஏற்படுத்திய வழக்கு ! குற்றவாளிகளுக்கு ஓராண்டு சிறை !!? சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வடக்கு காவல் நிலைய குற்ற எண் 303/2019, நபரை தாக்கி பலத்த காயம் ஏற்படுத்திய வழக்கில் குற்றவாளிகளுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை. குரு மற்றும் ராஜசேகர் ஆகியோருக்கு தலா ஓராண்டு சிறை மற்றும் 2000 ரூபாய் அபராதமும் விதித்து (காரைக்குடி நீதிமன்றம்) நீதித்துறை நடுவர் அவர்களால் இன்று(14/07/2026) தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றவாளிகளுக்கு தண்டனையை பெற்றுத் தந்த காரைக்குடி வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் அவர்களையும் மற்றும் நீதிமன்ற காவலர்களையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு இரா. சிவ பிரசாத் இ.கா.ப., அவர்கள் பாராட்டினார்கள்… Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default punishment Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post காவல்துறை வரலாற்றில் முதல் முறையாக ஒரு பெண் ஆளுமை ஐஜி !! next post சிங்கமுகத்தில் தங்க முதல்வர் ! ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம் !! அதிர்ச்சியில் அதிகாரிகள் !!! You may also like வழிப்பறி குற்றவாளிகள் மூவர் ! 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை... September 17, 2026 சிவகங்கை – மடப்புறம் அஜித்குமார் மரண வழக்கை , கொலை... September 12, 2026 சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா ஐபிஎஸ் !... September 4, 2026 வைத்தியரிடம் லஞ்சம் பெற்ற காவல் ஆய்வாளர் – தலைமை காவலர்... August 25, 2026 சிவகங்கை – காவல்துறையினர் லஞ்சம் கேட்டால் உடனடியாக புகார் தெரிவிக்கலாம்! August 22, 2026 சிவகங்கை சைபர் கிரைம் போலீசார் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி !... August 19, 2026 தேவகோட்டை போலீசாரின் அதிரடி சரவெடி ! வீடு புகுந்து திருடிய... August 19, 2026 நீதிமன்ற நிபந்தனையை மீறிய குற்றவாளி ! காரைக்குடி போலீசாரால் கைது... August 16, 2026 கண்டதேவி தேர்த்திருவிழாவில் கடமை தவறாது , பணியாற்றிய காவலர்களுக்கு மாவட்ட... July 22, 2026 சிவகங்கை – தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்திய குற்றவாளிக்கு... July 15, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.