thanjavur பட்டுக்கோட்டை போலீசாரின் அதிரடி சோதனை ! சிக்கிய 300 கிலோ குட்கா !! ஒருவர் கைது !!!? by ஆசிரியர் May 27, 2026 written by ஆசிரியர் May 27, 2026 0 comments 3 Reading Mode பட்டுக்கோட்டை போலீசாரின் அதிரடி சோதனை ! சிக்கிய 300 கிலோ குட்கா !! ஒருவர் கைது !!!? தஞ்சாவூர் மாவட்ட காவல்துறைபோதைப் பொருள்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கை தஞ்சாவூர் மாவட்டத்தில் போதைப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை, கடத்தல் ஆகியவற்றை தடுக்கும் வகையில் அனைத்து உட்கோட்டங்களிலும் பகுதி நேர அடிப்படையில் சிறப்பு இரவு ரோந்து மற்றும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, பட்டுக்கோட்டை நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக குட்கா பொருட்கள் கடத்தலில் ஈடுபட்ட RMS காலனி, தஞ்சாவூரை சேர்ந்த சையத் அபுதாஹிர் என்பவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து:300.200 கிலோ குட்கா பொருட்கள்,ஒரு நான்கு சக்கர வாகனம்,ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்படும். தகவல் தெரிவிப்போம்… சமூகத்தை பாதுகாப்போம்! Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default kutka parimuthal Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post புகார் கொடுக்க வந்த பெண்ணுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய , காவல் உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட் !? next post கனிமவள லாரிகளின் அனுமதி சீட்டை கண்டு கொள்ளாத காவலர்கள் பணியிடை நீக்கம் !? மாவட்ட எஸ்பி ஸ்டாலின் அதிரடி !!? Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.