Police vision
  • சாதனைகள்
  • குற்றம்
  • பாதுகாப்பு
  • நிகழ்வுகள்
  • செய்திகள்
  • காணொளிகள்
  • மாவட்டங்கள்
      • வடக்கு (தொண்டை மண்டலம்)
        • சென்னை
        • காஞ்சிபுரம்
        • செங்கல்பட்டு
        • திருவள்ளூர்
        • திருவண்ணாமலை
        • வேலூர்
        • விழுப்புரம்
        • கள்ளக்குறிச்சி
        • திருப்பத்தூர்
        • ராணிப்பேட்டை
      • மத்திய (சோழமண்டலம்)
        • அரியலூர்
        • கடலூர்
        • மயிலாடுதுறை
        • நாகப்பட்டினம்
        • பெரம்பலூர்
        • புதுக்கோட்டை
        • தஞ்சாவூர்
        • திருச்சிராப்பள்ளி
        • திருவாரூர்
      • மேற்கு (கொங்கு மண்டலம்)
        • தர்மபுரி
        • திண்டுக்கல்
        • கோயம்புத்தூர்
        • கரூர்
        • ஈரோடு
        • கிருஷ்ணகிரி
        • நாமக்கல்
        • நீலகிரி
        • சேலம்
        • திருப்பூர்
      • தெற்கு (பாண்டிய மண்டலம்)
        • கன்னியாகுமரி
        • மதுரை
        • இராமநாதபுரம்
        • சிவகங்கை
        • தேனி
        • தூத்துக்குடி
        • திருநெல்வேலி
        • தென்காசி
        • விருதுநகர்
Police vision
Police vision
  • Home3 Demos
    • Home 1
    • Home 2
    • Home 3
  • NewsHot
Copyright 2021 - All Right Reserved
INDIA

அதிர்ச்சி !!? பணியில் இருந்த காவலரை நடுரோட்டில் குண்டர்கள் தாக்கிய சம்பவம்!!?

by ஆசிரியர் June 1, 2026
written by ஆசிரியர் June 1, 2026 0 comments
9
Reading Mode

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில் பணியில் இருந்த காவலரை நடுரோட்டில் குண்டர்கள் தாக்கிய சம்பவம் !?

ஜான்சியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு காவல் உதவி ஆய்வாளரை சில மர்ம நபர்கள் (குண்டர்கள்) திடீரெனச் சூழ்ந்து கொண்டனர்.

அவர்கள் அந்த காவல் உதவி ஆய்வாளரை நடுரோட்டில் வைத்து சரமாரியாகத் தாக்கினர். தம்மைக் காப்பாற்றிக் கொள்ள அந்த காவலர் எவ்வளவோ கெஞ்சியும், அந்த நபர்கள் இரக்கமின்றி அவரைத் தொடர்ந்து அறைந்தனர்

இக்கொடூரச் சம்பவம் மக்கள் நடமாட்டம் மிகுந்த வீதியில் நடந்தபோதிலும், அங்கு கூடியிருந்த பொதுமக்கள் எவரும் காவலரைக் காப்பாற்ற முன்வராமல் வெறும் தமாஷாக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தனர்.

வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில், இச்சம்பவம் குறித்து ஜான்சி மாவட்ட காவல்துறை (@jhansipolice) உடனடியாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. குற்றவாளிகளை அடையாளம் கண்டு அவர்களைக் கைது செய்யத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதியில் மக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளரை குண்டர்கள் தாக்கும்போது பொதுமக்கள் வேடிக்கை பார்த்து, சர்வ சாதாரணமாக செல்லும் நிலையில் பொதுமக்கள் இருப்பது மிகவும் வருத்தத்திற்குரிய விஷயமாகவே உள்ளது.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட குண்டர்களை உத்தரப்பிரதேச மாநில அரசு கண்டுபிடித்து கடும் தண்டனை வழங்க வேண்டும் என்பதே எங்களின் வேண்டுகோளாகும்.

Customize Text: Font Color:
police attacks
Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail
ஆசிரியர்

previous post
கனிமவள லாரிகளின் அனுமதி சீட்டை கண்டு கொள்ளாத காவலர்கள் பணியிடை நீக்கம் !? மாவட்ட எஸ்பி ஸ்டாலின் அதிரடி !!?
next post
அதிகார ஆணவத்தில் வலம் வந்த குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா – ஒன்றரை வருடத்திலேயே பணியிட மாற்றம் !!?

You may also like

காவல் நிலையத்திலேயே கை வரிசை ! துப்பாக்கிகளை திருடி விற்பனை...

July 3, 2026

வீர தீர விருதான கீர்த்தி சக்ரா விருது வழங்கும் நிகழ்வில்...

June 16, 2026

மரணத்தின் விளிம்பிலும் மாவீரம் ! வீரத்தின் மறு பெயர் மீனாட்சி...

June 14, 2026

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஸ் சேத்...

June 14, 2026

விமான விபத்தில் மரணம் அடைந்த வீரர்களுக்கு வீரவணக்கம் !!

June 14, 2026

மூன்று ஆண்டுகளாக முட்டிக்கொண்ட ஐஏஎஸ் – ஐபிஎஸ் மோதல் மத்தியஸ்தர்...

June 14, 2026

விமானப்படை ஓடுதளத்தில் தர இறங்கிய விமானம் தீப்பிடித்து விபத்து !?

June 13, 2026

இந்திய ராணுவ செவிலியர் சேவையின் கூடுதல் தலைமை இயக்குநராக மேஜர்...

June 2, 2026

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் மூத்த தாவரவியல் ஆசிரியை...

May 17, 2026

இந்தியா அக்னி-6 ஏவுகணை சோதனையில் வெற்றி!?

May 9, 2026

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

Recent Posts

  • போதையில் பாலியல் தொல்லை கொடுத்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் மணிமாறனுக்கு சிறை !!?

    July 28, 2026
  • கனிம வளங்களை கடத்த முயற்சித்தால் ! கடுமையான நடவடிக்கை !!குமரி மாவட்ட எஸ்பி எச்சரிக்கை !!?

    July 28, 2026
  • டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் அதிரடி உத்தரவு ! போகும் இடத்தில் பொறுப்பா இருங்க ஆபிஸர்ஸ் என்று அறிவுரை !!?

    July 28, 2026
  • கிரானைட் மோசடியை அம்பலப்படுத்திய ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு ! கனத்த ஆயுதத்துடன் காவலர் ஒதுக்கீடு !! நீதிபதி உத்தரவு !!?

    July 28, 2026
  • லஞ்சம் வாங்கிய எஸ்.எஸ்.ஐ ! லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது !!?

    July 28, 2026

Categories

  • chennai (19)
  • dintigul (15)
  • erode (4)
  • INDIA (13)
  • india kerala (2)
  • kanyakumari (31)
  • karur (2)
  • nagapattinam (1)
  • Perumbalur (1)
  • Pudukkottai (1)
  • puthucherry (1)
  • Ramanathapuram (2)
  • ramnad (1)
  • ranipettai (1)
  • Shiva Ganga district (1)
  • Sivaganga (1)
  • Sivaganga district (1)
  • sivagangai (2)
  • sivagangai district (1)
  • sivagangai mavattam (1)
  • Tamil Nadu (1)
  • tamilnadu (1)
  • tenkasi (1)
  • thanjavur (1)
  • theni (1)
  • theni district (1)
  • Theni mavattam (1)
  • thirunelveli (1)
  • thirupathur (1)
  • thirupatthur (1)
  • Thoothukudi (1)
  • Thoothukudi district (1)
  • tiruchirappalli (1)
  • tirunelveli (1)
  • tirupathur (1)
  • Tirupatthur (1)
  • Tirupur (1)
  • Trichy (1)
  • tuticorin (4)
  • Uncategorized (9)
  • virudhunagar (1)
  • world (1)
  • wrold (1)
  • அரசியல் (1)
  • இந்தியா (2)
  • இராமநாதபுரம் (2)
  • ஈரோடு (1)
  • கரூர் (1)
  • கன்னியாகுமரி (9)
  • கிருஷ்ணகிரி (1)
  • கோயம்புத்தூர் (2)
  • சிவகங்கை (6)
  • செய்திகள் (10)
  • சென்னை (14)
  • தஞ்சாவூர் (1)
  • திண்டுக்கல் (6)
  • திருநெல்வேலி (3)
  • திருப்பத்தூர் (1)
  • திருப்பூர் (2)
  • தூத்துக்குடி (3)
  • தேனி (1)
  • விருதுநகர் (2)

Contact us

  • Email: support@policevision.in
Submit your Feedback

Userful Links

  • About
  • Disclaimer
  • Privacy Policy
  • Terms Of Use

Recent Posts

போதையில் பாலியல் தொல்லை கொடுத்த போக்குவரத்து காவல்...
கனிம வளங்களை கடத்த முயற்சித்தால் ! கடுமையான...
டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் அதிரடி உத்தரவு !...

Copyright © 2026  All Right Reserved

Police vision
  • Home3 Demos
    • Home 1
    • Home 2
    • Home 3
  • NewsHot
Police vision
  • செய்திகள்
  • குற்றம்
  • நிகழ்வுகள்
  • சாதனைகள்
  • பாதுகாப்பு
  • காணொளிகள்
  • மாவட்டங்கள்
    • அரியலூர்
    • இராமநாதபுரம்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
© 2026 - All Right Reserved. Policevision