dintigul திரையரங்கில் காணாமல் போன தங்கச் செயின் ! ஒரு மணி நேரத்தில் மீட்டெடுத்த காவல்துறையினர் !!? by ஆசிரியர் June 7, 2026 written by ஆசிரியர் June 7, 2026 0 comments 8 Reading Mode திரையரங்கில் காணாமல் போன தங்கச் செயின் ! ஒரு மணி நேரத்தில் மீட்டெடுத்த காவல்துறையினர் !!? திண்டுக்கலில் தனியார் திரையரங்கில் காணாமல் போன தங்க செயினை 1 மணி நேரத்தில் கண்டுபிடித்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர். திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு, அழக்குவார்பட்டியைச் சேர்ந்த சக்திவேல் அவரது மனைவி போதுமணி மற்றும் அவரது குழந்தை ஆகியோர் திண்டுக்கல் ராஜேந்திரா திரையரங்கிற்கு (06.06.2026) ஆம் தேதி இரவு சினிமா பார்ப்பதற்காக வந்தனர். அப்போது குழந்தையின் கழுத்தில் அணிந்திருந்த 1.1/4 பவுன் தங்க செயின் தவறி கீழே விழுந்து விட்டது. இதனை அறியாமல் வீட்டிற்கு வந்து விட்டனர். வீட்டுக்கு வந்து பார்த்தபோது செயின் காணாமல் போனது தெரிய வந்ததை தொடர்ந்து இன்று (07.06.2026 காலை செயின் காணாமல் போனது தொடர்பாக நகர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் அவர்கள் தலைமையில் சார்பு ஆய்வாளர் சூரியகலா அவர்கள் மற்றும் காவலர்கள் சம்பவம் நடந்த தியேட்டர் உள்ளே உள்ள சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்த போது மேற்படி காணாமல் போன தங்க செயின் தியேட்டர் உள்ளையே இருந்தது.அதனை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default jewells meetpu Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post டிஜிபி. மகேஷ்குமார் அகர்வால் ஐபிஎஸ் அதிரடி உத்தரவு !? next post பேருந்தில் பணப்பையை திருடிய ஜோடிகள் ! சில நிமிடங்களில் கைது செய்த காவல்துறை !!? You may also like திண்டுக்கல் வாலிபரை அடித்து 5 பவுன் தங்கச் செயின் பறிப்பு... July 5, 2026 மூன்று வயது குழந்தையை தந்தையே கொன்ற கொடூரம் ! பழனியில்... June 29, 2026 பழனி கோவிலில் ரூபாய் 3000/- லஞ்சம் பெற்ற 3 காவலர்கள்... June 25, 2026 தாடிக்கொம்பு போலீசாருக்கு , மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பாராட்டும், வெகுமதியும்... June 20, 2026 பழனியில் மது அருந்திய சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஏட்டு பணியிடை... June 20, 2026 திண்டுக்கல் ஸ்பா மசாஜ் சென்டரில் ஹைடெக் விபச்சாரம் ! கண்ணி... June 16, 2026 திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஜெயக்குமார் ஐபிஎஸ் நியமனம் !! June 16, 2026 திண்டுக்கல் டிஎஸ்பி கார்த்திக் அதிரடி ஆக்ஷன் ! சிக்குண்ட கஞ்சா... June 16, 2026 திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் ஐபிஎஸ் சாதனை !... June 16, 2026 திண்டுக்கல் எஸ்பி.பிரதீப் ஐபிஎஸ் அதிரடி உத்தரவு !?ஒரே காவல் நிலையத்தில்... June 4, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.