kanyakumari ஆரல்வாய்மொழி காவல் நிலைய வழக்கில் , இருசக்கர வாகனம் திருடியவர் கைது !? by ஆசிரியர் June 14, 2026 written by ஆசிரியர் June 14, 2026 0 comments 10 Reading Mode ஆரல்வாய்மொழி காவல் நிலைய வழக்கில், –இருசக்கர வாகனம் திருடியவர் கைது !? கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பதிவான Cr.No.210/26 , U/s 303(2) BNS Act வழக்கு தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதன் அடிப்படையில், இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட திருவட்டார், சத்துவிளை தோப்பு பகுதியை சேர்ந்த பென்னெட் டேவிட் என்பவரின் மகன் மஜின் (வயது 26) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.திருடப்பட்ட இருசக்கர வாகனமும் மீட்கப்பட்டது. குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default crime Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post விமானப்படை ஓடுதளத்தில் தர இறங்கிய விமானம் தீப்பிடித்து விபத்து !? next post மூன்று ஆண்டுகளாக முட்டிக்கொண்ட ஐஏஎஸ் – ஐபிஎஸ் மோதல் மத்தியஸ்தர் நியமனம் !? You may also like குமரி மாவட்ட மூன்று சிறுவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாத்த நிமிர் குழு... July 7, 2026 குமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் ஐபிஎஸ் அவர்களின் விபத்தில்லா குமரியாக... June 25, 2026 குமரி மாவட்ட எஸ்பி. ஸ்டாலின் ஐபிஎஸ். தலைமையில், பொதுமக்கள் குறை... June 24, 2026 சட்ட விரோத செயல்களுக்கு எதிராக மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை!!? June 20, 2026 போதைப்பொருள் தடுப்பு வேட்டையில் 20 கிலோ குட்கா பறிமுதல் !... June 16, 2026 குமரி – மாவட்ட காவல்துறை அதிரடி ! ஏழு திருட்டு... June 16, 2026 குமரி ஸ்டாலின் ஐபிஎஸ் அதிரடி !பொதுமக்களுக்கு இடையூறாக இயக்கிய வாகனங்கள்... June 16, 2026 குமரி மாவட்ட ஸ்டாலின் ஐபிஎஸ் 20 சிசி டிவி கேமரா... June 8, 2026 90 சிசிடிவி கேமராக்களின் செயல்பாட்டினை தொடங்கி வைத்தார் , மாவட்ட... June 8, 2026 ஸ்டாலின் ஐபிஎஸ் அவர்களின் ஊர் காவல் கண்காணிப்பு திட்டம் !... June 8, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.