chennai காவல்துறையினரை குறி வைத்து கோடிக்கணக்கில் மோசடி ! ராயபுரம் ஆய்வாளர் பணியிடை நீக்கம் !!? by ஆசிரியர் June 14, 2026 written by ஆசிரியர் June 14, 2026 0 comments 11 Reading Mode காவல்துறையினரை குறி வைத்து கோடிக்கணக்கில் மோசடி ! ராயபுரம் ஆய்வாளர் பணியிடை நீக்கம் !!? சென்னை காவல்துறையில் பரபரப்பு… ராயபுரம் மகளிர் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்! சென்னை ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஷீலா மேரி பணியிடை நீக்கம் (Suspension) செய்யப்பட்டுள்ளார். குறைந்த விலையில் தங்கக்காசுகள் மற்றும் வீட்டுமனைகள் வாங்கித் தருவதாகக் கூறி, 200-க்கும் மேற்பட்ட காவலர்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி உடந்தையாக இருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த புகார்களின் அடிப்படையில், சென்னை வடக்கு மண்டல காவல் இணை ஆணையர் நடவடிக்கை எடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளார். இந்த மோசடி வழக்கில் மேலும் பலர் தொடர்புடையவர்களாக இருக்கலாம் என்பதால், காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. காவல்துறையினரையே குறிவைத்து நடைபெற்ற இந்த மோசடி சம்பவம், சென்னை காவல்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default suspend Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post மரணத்தின் விளிம்பிலும் மாவீரம் ! வீரத்தின் மறு பெயர் மீனாட்சி சுந்தரம் !! ராணுவ வீரரின் சாகசம் !!!? next post நெல்லை காவல் துறையினரின் துரித நடவடிக்கை ! குற்றச் செயல்களில் ஈடுபட முயற்சித்த நால்வர் கைது !!? You may also like லஞ்சம் வாங்கிய இரண்டு பெண் உதவி ஆய்வாளர்கள் கைது !? July 5, 2026 FIR -போடச் சொன்னது நீங்களே இடைநீக்கம் செய்ததும் நீங்களே !... June 29, 2026 சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை – பிரத்யேக உதவி எண் அறிவிப்பு... June 25, 2026 இறந்தவரின் பெயரில் போலிப் பத்திரம் ! நில மோசடி புகார்... June 24, 2026 சார் பதிவாளர் பதவிக்கு 50 லட்சம் ரூபாய் லஞ்சம் !... June 21, 2026 போக்குவரத்து துறை அதிகாரிகளை மிரட்டி கோடிகளில் புரளும் போலி பத்திரிக்கையாளர்... June 21, 2026 விஜிலென்ஸ் இன்ஸ்பெக்டர் விமலா மீது புதிய புகார் – விசாரணைக்கு... June 20, 2026 விஜிலென்ஸ் ஏடிஜிபி அருண் அதிரடி ! ( DVAC )ஆய்வாளர்... June 19, 2026 லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை! 37 லட்சம் ரூபாய்... June 19, 2026 இராணுவ வீரருக்கு , 48லட்சம் காசோலை வழங்கி முதல்வர் விஜய்... June 16, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.