Police vision
  • சாதனைகள்
  • குற்றம்
  • பாதுகாப்பு
  • நிகழ்வுகள்
  • செய்திகள்
  • காணொளிகள்
  • மாவட்டங்கள்
      • வடக்கு (தொண்டை மண்டலம்)
        • சென்னை
        • காஞ்சிபுரம்
        • செங்கல்பட்டு
        • திருவள்ளூர்
        • திருவண்ணாமலை
        • வேலூர்
        • விழுப்புரம்
        • கள்ளக்குறிச்சி
        • திருப்பத்தூர்
        • ராணிப்பேட்டை
      • மத்திய (சோழமண்டலம்)
        • அரியலூர்
        • கடலூர்
        • மயிலாடுதுறை
        • நாகப்பட்டினம்
        • பெரம்பலூர்
        • புதுக்கோட்டை
        • தஞ்சாவூர்
        • திருச்சிராப்பள்ளி
        • திருவாரூர்
      • மேற்கு (கொங்கு மண்டலம்)
        • தர்மபுரி
        • திண்டுக்கல்
        • கோயம்புத்தூர்
        • கரூர்
        • ஈரோடு
        • கிருஷ்ணகிரி
        • நாமக்கல்
        • நீலகிரி
        • சேலம்
        • திருப்பூர்
      • தெற்கு (பாண்டிய மண்டலம்)
        • கன்னியாகுமரி
        • மதுரை
        • இராமநாதபுரம்
        • சிவகங்கை
        • தேனி
        • தூத்துக்குடி
        • திருநெல்வேலி
        • தென்காசி
        • விருதுநகர்
Police vision
Police vision
  • Home3 Demos
    • Home 1
    • Home 2
    • Home 3
  • NewsHot
Copyright 2021 - All Right Reserved
dintigul

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் ஐபிஎஸ் சாதனை ! பொதுமக்களால் குவியும் பாராட்டுக்கள் !!?

by ஆசிரியர் June 16, 2026
written by ஆசிரியர் June 16, 2026 0 comments
6
Reading Mode

திண்டுக்கல் எஸ்பி பிரதீப் ஐபிஎஸ் அவர்களுக்கு குவியும் பாராட்டுக்கள் !!?

திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை மிகச் சிறப்பான முறையில் சட்ட ஒழுங்கையும் பாதுகாப்பையும் ஏற்படுத்திக் கொடுத்து தற்போது பணியிட மாறுதல் பெற்று பொதுமக்களிடம் நன்மதிப்பை பெற்றுள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் ஐபிஎஸ் அவர்களுக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

பிரதீப் ஐபிஎஸ் அவர்களின் சாதனைகள்!!

திண்டுக்கல் மாவட்ட அளவில் மாநகர பொதுமக்கள், வியாபாரிகள் பாதுகாப்பு பயணம் மேற்கொள்ள பல்வேறு பணிகளை செய்து தந்தவர்.

பழனி கொடைக்கானல் விழா காலங்களில் முக்கியத்துவம் கொடுத்து விழா சிறப்பாக நடைபெற ஏற்பாடு செய்தவர்.

ரோடு சேப்டி கூட்டங்களில் மாவட்ட அளவில் விபத்து ஏற்படும் இடங்களை குறிப்பிட்டு அந்த இடங்களில் பாலங்கள் அமைப்பது மின் உயர கோபுர லைட் அமைப்பது சென்டர் மீடியனில் பாதுகாப்பு உபகரணங்கள் வைப்பது லைட் வசதி ஏற்படுத்துவது சம்பந்தமாக கூட்டத்தில் பேசி பணி செய்து கொடுத்தவர்.

திண்டுக்கல் வத்தலகுண்டு ரோட்டில் அதிக விபத்து ஏற்பட்டது சென்டர் மீடியனில் சிறிய பைப் வைத்து வாகனங்கள் வேக கட்டுப்பாடு ஏற்படுத்தி கொடுத்த பின்பு விபத்து இல்லாத ரோடு பகுதியாக வத்தலகுண்டு ரோடு பகுதியை மாற்றினார்.

உயர்திரு எஸ்பி பிரதீப் அவர்கள் கவனத்திற்கு குறைபாடு கடிதம் சென்றாலே உடனடியாக சரி செய்து தீர்வு ஏற்படுத்தியவர்.

திண்டுக்கல் புறநகர் பைபாஸ் சாலைகளில் விபத்து இல்லாத பயணம் மேற்கொள்ள எவ்வளவு முயற்சி எடுக்க முடியுமோ அந்த அளவுக்கு பணி செய்து கொடுத்தவர்.

எஸ்பி தனிப்பிரிவு செல் நம்பரில் குறைபாடு தெரிவித்தாலே அடுத்த நிமிடத்தில் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு தகவல் சென்று விடும் அனைவரும் பாராட்டு தெரிவிக்கும் செல் நம்பர் எஸ்பி தனிப்பிரிவு செல் நம்பர்.

மொத்தத்தில் திண்டுக்கல் மாவட்டம் ஆன்மீக தளம் சுற்றுலா தளம் இப்பகுதிகளுக்கு முழுமையான பாதுகாப்பு வசதி விழாக்காலங்களில் ஏற்படுத்திக் கொடுத்து மறக்க முடியாத பணி பணி செய்து மக்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்பவர்.

திண்டுக்கல் மாவட்டத்திற்கு செய்து கொடுத்த பணிகள் அனைவரும் மறக்க முடியாத பணியாகும்.

சென்ற இடமெல்லாம் செவ்வனே பணி செய்து உங்களின் இப்பணி மென்மேலும் வளர்ச்சி அடைய திண்டுக்கல் பொதுமக்கள் அனைவரும் வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

Customize Text: Font Color:
pratheep ips sathanai
Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail
ஆசிரியர்

previous post
நெல்லை காவல் துறையினரின் துரித நடவடிக்கை ! குற்றச் செயல்களில் ஈடுபட முயற்சித்த நால்வர் கைது !!?
next post
திண்டுக்கல் டிஎஸ்பி கார்த்திக் அதிரடி ஆக்ஷன் ! சிக்குண்ட கஞ்சா விற்பனையாளர் இருவர் கைது !!?

You may also like

திண்டுக்கல் வாலிபரை அடித்து 5 பவுன் தங்கச் செயின் பறிப்பு...

July 5, 2026

மூன்று வயது குழந்தையை தந்தையே கொன்ற கொடூரம் ! பழனியில்...

June 29, 2026

பழனி கோவிலில் ரூபாய் 3000/-  லஞ்சம் பெற்ற 3 காவலர்கள்...

June 25, 2026

தாடிக்கொம்பு போலீசாருக்கு , மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பாராட்டும், வெகுமதியும்...

June 20, 2026

பழனியில் மது அருந்திய சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஏட்டு பணியிடை...

June 20, 2026

திண்டுக்கல் ஸ்பா மசாஜ் சென்டரில் ஹைடெக் விபச்சாரம் ! கண்ணி...

June 16, 2026

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஜெயக்குமார் ஐபிஎஸ் நியமனம் !!

June 16, 2026

திண்டுக்கல் டிஎஸ்பி கார்த்திக் அதிரடி ஆக்ஷன் ! சிக்குண்ட கஞ்சா...

June 16, 2026

திரையரங்கில் காணாமல் போன தங்கச் செயின் ! ஒரு மணி...

June 7, 2026

திண்டுக்கல் எஸ்பி.பிரதீப் ஐபிஎஸ் அதிரடி உத்தரவு !?ஒரே காவல் நிலையத்தில்...

June 4, 2026

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

Recent Posts

  • போதையில் பாலியல் தொல்லை கொடுத்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் மணிமாறனுக்கு சிறை !!?

    July 28, 2026
  • கனிம வளங்களை கடத்த முயற்சித்தால் ! கடுமையான நடவடிக்கை !!குமரி மாவட்ட எஸ்பி எச்சரிக்கை !!?

    July 28, 2026
  • டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் அதிரடி உத்தரவு ! போகும் இடத்தில் பொறுப்பா இருங்க ஆபிஸர்ஸ் என்று அறிவுரை !!?

    July 28, 2026
  • கிரானைட் மோசடியை அம்பலப்படுத்திய ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு ! கனத்த ஆயுதத்துடன் காவலர் ஒதுக்கீடு !! நீதிபதி உத்தரவு !!?

    July 28, 2026
  • லஞ்சம் வாங்கிய எஸ்.எஸ்.ஐ ! லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது !!?

    July 28, 2026

Categories

  • chennai (19)
  • dintigul (15)
  • erode (4)
  • INDIA (13)
  • india kerala (2)
  • kanyakumari (31)
  • karur (2)
  • nagapattinam (1)
  • Perumbalur (1)
  • Pudukkottai (1)
  • puthucherry (1)
  • Ramanathapuram (2)
  • ramnad (1)
  • ranipettai (1)
  • Shiva Ganga district (1)
  • Sivaganga (1)
  • Sivaganga district (1)
  • sivagangai (2)
  • sivagangai district (1)
  • sivagangai mavattam (1)
  • Tamil Nadu (1)
  • tamilnadu (1)
  • tenkasi (1)
  • thanjavur (1)
  • theni (1)
  • theni district (1)
  • Theni mavattam (1)
  • thirunelveli (1)
  • thirupathur (1)
  • thirupatthur (1)
  • Thoothukudi (1)
  • Thoothukudi district (1)
  • tiruchirappalli (1)
  • tirunelveli (1)
  • tirupathur (1)
  • Tirupatthur (1)
  • Tirupur (1)
  • Trichy (1)
  • tuticorin (4)
  • Uncategorized (9)
  • virudhunagar (1)
  • world (1)
  • wrold (1)
  • அரசியல் (1)
  • இந்தியா (2)
  • இராமநாதபுரம் (2)
  • ஈரோடு (1)
  • கரூர் (1)
  • கன்னியாகுமரி (9)
  • கிருஷ்ணகிரி (1)
  • கோயம்புத்தூர் (2)
  • சிவகங்கை (6)
  • செய்திகள் (10)
  • சென்னை (14)
  • தஞ்சாவூர் (1)
  • திண்டுக்கல் (6)
  • திருநெல்வேலி (3)
  • திருப்பத்தூர் (1)
  • திருப்பூர் (2)
  • தூத்துக்குடி (3)
  • தேனி (1)
  • விருதுநகர் (2)

Contact us

  • Email: support@policevision.in
Submit your Feedback

Userful Links

  • About
  • Disclaimer
  • Privacy Policy
  • Terms Of Use

Recent Posts

போதையில் பாலியல் தொல்லை கொடுத்த போக்குவரத்து காவல்...
கனிம வளங்களை கடத்த முயற்சித்தால் ! கடுமையான...
டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் அதிரடி உத்தரவு !...

Copyright © 2026  All Right Reserved

Police vision
  • Home3 Demos
    • Home 1
    • Home 2
    • Home 3
  • NewsHot
Police vision
  • செய்திகள்
  • குற்றம்
  • நிகழ்வுகள்
  • சாதனைகள்
  • பாதுகாப்பு
  • காணொளிகள்
  • மாவட்டங்கள்
    • அரியலூர்
    • இராமநாதபுரம்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
© 2026 - All Right Reserved. Policevision