chennai விஜிலென்ஸ் ஏடிஜிபி அருண் அதிரடி ! ( DVAC )ஆய்வாளர் விமலா சஸ்பெண்ட் !!? by ஆசிரியர் June 19, 2026 written by ஆசிரியர் June 19, 2026 0 comments 7 Reading Mode விஜிலென்ஸ் ஏடிஜிபி அருண் அதிரடி ! ( DVAC )ஆய்வாளர் விமலா சஸ்பெண்ட் !!? லஞ்ச ஒழிப்புத்துறையில் (DVAC) காவல் ஆய்வாளராகப் பணியாற்றிய விமலா, விசாரணைக்கு ஆளான வருவாய்த்துறை அதிகாரியிடம் லஞ்சம் கேட்டு மிரட்டிய குற்றச்சாட்டின் பேரில் அதிரடியாகப் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டார். வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் லஞ்சம் கேட்பதாக வந்த புகாரை விசாரிக்க இன்ஸ்பெக்டர் விமலா நியமிக்கப்பட்டார். புகாரை முடித்து வைக்க அவர் அந்த அதிகாரியிடம் பெரிய தொகையைக் கேட்டு மிரட்டியுள்ளார்.லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த அதிகாரி லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருணிடம் புகார் அளித்தார். உள் விசாரணையில் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதையடுத்து, ஏடிஜிபி அருண், இன்ஸ்பெக்டர் விமலாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். விமலாவின் விசாரணையை கண்காணிக்கத் தவறிய டி.எஸ்.பி. ஜாய் தயாள் என்பவரும் நீலகிரி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default suspend Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை! 37 லட்சம் ரூபாய் சிக்கி உள்ளது !!? next post ஈரோடு மாவட்ட எஸ்பி கிரண் ஸ்ருதி ஐபிஎஸ் அதிரடி ! ஒரே நாளில் 562 போலீசார் இடமாற்றம் !!? You may also like லஞ்சம் வாங்கிய இரண்டு பெண் உதவி ஆய்வாளர்கள் கைது !? July 5, 2026 FIR -போடச் சொன்னது நீங்களே இடைநீக்கம் செய்ததும் நீங்களே !... June 29, 2026 சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை – பிரத்யேக உதவி எண் அறிவிப்பு... June 25, 2026 இறந்தவரின் பெயரில் போலிப் பத்திரம் ! நில மோசடி புகார்... June 24, 2026 சார் பதிவாளர் பதவிக்கு 50 லட்சம் ரூபாய் லஞ்சம் !... June 21, 2026 போக்குவரத்து துறை அதிகாரிகளை மிரட்டி கோடிகளில் புரளும் போலி பத்திரிக்கையாளர்... June 21, 2026 விஜிலென்ஸ் இன்ஸ்பெக்டர் விமலா மீது புதிய புகார் – விசாரணைக்கு... June 20, 2026 லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை! 37 லட்சம் ரூபாய்... June 19, 2026 இராணுவ வீரருக்கு , 48லட்சம் காசோலை வழங்கி முதல்வர் விஜய்... June 16, 2026 காவல்துறையினரை குறி வைத்து கோடிக்கணக்கில் மோசடி ! ராயபுரம் ஆய்வாளர்... June 14, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.