dintigul திண்டுக்கல் வாலிபரை அடித்து 5 பவுன் தங்கச் செயின் பறிப்பு – 3 பேர் கைது !!? by ஆசிரியர் July 5, 2026 written by ஆசிரியர் July 5, 2026 0 comments 7 Reading Mode திண்டுக்கல் வாலிபரை அடித்து 5 பவுன் தங்கச் செயின் பறிப்பு – 3 பேர் கைது !!? திண்டுக்கல் அருகே பெண்ணை முன்னிறுத்தி வாலிபரை அடித்து 5 பவுன் தங்கச் செயின் பறித்து சென்ற வழக்கில் 3 பேர் கைது. திண்டுக்கல் வத்தலகுண்டு, பைபாஸ் பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் பெண்ணை முன்னிறுத்தி இருசக்கர வாகனத்தில் வந்த அனுமந்தராயன் கோட்டையை சேர்ந்த பாலு என்பவரை அடித்து 5 பவுன் தங்க செயினை பறித்து சென்றது தொடர்பாக தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில் புறநகர் DSP.சங்கர் மேற்பார்வையில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் தலைமையில் எஸ்பி தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட முத்தழகுபட்டியை சேர்ந்த கிஷோர் வேளாங்கண்ணி(வயது 26), சகாயராஜ்(வயது32), சரத்குமார்(வயது 27) ஆகிய 3 பேரை கைது செய்து திண்டுக்கல் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default crime Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post காவல் நிலையத்திலேயே கை வரிசை ! துப்பாக்கிகளை திருடி விற்பனை !! ஒருவர் கைது !!! next post முதல்வர் விஜய் அறிவிப்பு – பொங்கல் பரிசு பெற விரல் ரேகை கட்டாயம் !!? You may also like மூன்று வயது குழந்தையை தந்தையே கொன்ற கொடூரம் ! பழனியில்... June 29, 2026 பழனி கோவிலில் ரூபாய் 3000/- லஞ்சம் பெற்ற 3 காவலர்கள்... June 25, 2026 தாடிக்கொம்பு போலீசாருக்கு , மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பாராட்டும், வெகுமதியும்... June 20, 2026 பழனியில் மது அருந்திய சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஏட்டு பணியிடை... June 20, 2026 திண்டுக்கல் ஸ்பா மசாஜ் சென்டரில் ஹைடெக் விபச்சாரம் ! கண்ணி... June 16, 2026 திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஜெயக்குமார் ஐபிஎஸ் நியமனம் !! June 16, 2026 திண்டுக்கல் டிஎஸ்பி கார்த்திக் அதிரடி ஆக்ஷன் ! சிக்குண்ட கஞ்சா... June 16, 2026 திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் ஐபிஎஸ் சாதனை !... June 16, 2026 திரையரங்கில் காணாமல் போன தங்கச் செயின் ! ஒரு மணி... June 7, 2026 திண்டுக்கல் எஸ்பி.பிரதீப் ஐபிஎஸ் அதிரடி உத்தரவு !?ஒரே காவல் நிலையத்தில்... June 4, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.