கன்னியாகுமரிசென்னை குமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் ஐபிஎஸ் அவர்களுக்கு முதல்வர் கையால் விருது !! by ஆசிரியர் July 5, 2026 written by ஆசிரியர் July 5, 2026 0 comments 18 Reading Mode குமரி எஸ்பி ஸ்டாலின் ஐபிஎஸ் அவர்களுக்கு முதல்வர் கையால் விருது !!! மக்கள் காவலனாக சிறப்பாக பணியாற்றிய கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.இரா. ஸ்டாலின் ஐபிஎஸ் அவர்களுக்கு முதல்வர் விஜய் விருது வழங்கினார். தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்ற IAS,IPS மாநாட்டில், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில், குற்றங்களைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பாகச் செயலாற்றியமைக்கான விருது கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டது. Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default cm to ips stalin award Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post முதல்வர் விஜய் அறிவிப்பு – பொங்கல் பரிசு பெற விரல் ரேகை கட்டாயம் !!? next post லஞ்சம் வாங்கிய இரண்டு பெண் உதவி ஆய்வாளர்கள் கைது !? You may also like சிறைத்துறை டிஜிபி பணியிட மாற்றம் !? October 30, 2026 சிறைத்துறை டிஜிபி அதிரடி உத்தரவு ! சிறைக் கைதிகள் தப்பிக்க... October 28, 2026 ஜெம் வீரமணி போக்சோ வழக்கு ! 7 -ஆக உயர்வு... October 13, 2026 லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம்!!? October 10, 2026 ஸ்டாலின் IPS-இன் புதிய பொறுப்பும் – சவுக்கு சங்கர் பற்றிய... October 8, 2026 மக்கள் காவலன், சாதனை நாயகன் ஸ்டாலின் ஐபிஎஸ்!!? October 8, 2026 பொன்னேரி நீதிமன்றம் அதிரடி ! சரித்திரப் பதிவேடு குற்றவாளி ஜாமீன்... October 8, 2026 ஜெம் கிரானைட் வீரமணி வக்கிரத்தில் பரிபூரண சிறுமியின் உயிர் !... September 27, 2026 வீரமணி போக்சோ வழக்கு ! மேலும் மூன்று சிறுமிகள் பாலியல்... September 27, 2026 காவல்துறை பொய் சொல்கிறதா!? வீரமணி போக்சோ வழக்கு !! காங்கிரஸ்... September 25, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.