சென்னை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் , மெச்சத் தகுந்த பணிகளை பாராட்டி சான்றிதழ் வழங்கினார் !!? by ஆசிரியர் July 26, 2026 written by ஆசிரியர் July 26, 2026 0 comments 16 Reading Mode மெச்சதகுந்த பணிக்காக சான்றிதழ் மற்றும் பாராட்டு !? சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. A. அமல்ராஜ், இ.கா.ப., அவர்கள், மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவு பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 14 எதிரிகளை வெவ்வேறு மாநிலங்களில் முகாமிட்டு கைது செய்து, சிறப்பாக பணிபுரிந்த 6 தனிப்படைகளைச் சேர்ந்த 2 உதவி ஆணையாளர்கள், 6 காவல் ஆய்வாளர்கள் உட்பட 34 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து சான்றிதழ்கள் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினார். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default சாதனைகள் Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post திண்டுக்கல்லில் வீட்டில் கஞ்சா பதுக்கள் ! விற்பனை செய்த முதியவர் கைது !! next post குமரி மாவட்ட காவல்துறையின் தீவிர சோதனை ! 1.350 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் !! ஒருவர் கைது !!? You may also like வீரமணி போக்சோ வழக்கு ! மறைக்கப்பட்ட வரலாறு !! மூன்று... September 21, 2026 எஸ்.ஐ. மரணத்தில் திடீர் திருப்பம் ! மனைவியே பெட்ரோல் ஊற்றி... September 21, 2026 ஜெம் கிரானைட் வீரமணி போக்சோ வழக்கு ! குற்றவாளிகள் ஒருவரையும்... September 21, 2026 குமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் ஐபிஎஸ் -க்கு எதிரான ஆதாரமற்ற... September 17, 2026 ஊழலை கட்டுப்படுத்த லஞ்ச ஒழிப்பு துறையில் அடிப்படை அமைப்பியல் மாற்றங்கள்... September 15, 2026 உயர் நீதிமன்றம் அதிரடி ! காவல் நிலைய சிசிடிவி பதிவுகள்... September 7, 2026 தொழில் அதிபர் வீரமணி போக்சோ வழக்கு ! அருண் ஐபிஎஸ்... September 1, 2026 தவெக விஜய் அரசின் நிர்வாக அதிரடி ! தமிழக காவல்துறையில்... September 1, 2026 அருண் ஐபிஎஸ் – சவுக்கு சங்கர் மீது ரூபாய் 01... August 21, 2026 லஞ்ச ஒழிப்புத் துறையின் அதிகாரப்பூர்வ அறிக்கை ! மின் கம்பி... August 20, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.