திண்டுக்கல் திண்டுக்கல்லில் வீட்டில் கஞ்சா பதுக்கள் ! விற்பனை செய்த முதியவர் கைது !! by ஆசிரியர் July 26, 2026 written by ஆசிரியர் July 26, 2026 0 comments 11 Reading Mode திண்டுக்கல்லில் வீட்டில் கஞ்சா பதுக்கள் ! விற்பனை செய்த முதியவர் கைது !! திண்டுக்கல் நகர் DSP.கார்த்திக் உத்தரவின் பேரில் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் இளஞ்செழியன் தலைமையில் சார்பு ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது திண்டுக்கல், பாறைமேட்டு தெருவைச் சேர்ந்த மருதமுத்து மகன் செல்வம்(வயது 67) என்பவர் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிய வந்ததைத் தொடர்ந்து போலீசார் செல்வத்தை கைது செய்து அவரிடமிருந்து 1.3/4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default குற்றம் Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் – கடும் எச்சரிக்கை !? next post சென்னை பெருநகர காவல் ஆணையாளர் , மெச்சத் தகுந்த பணிகளை பாராட்டி சான்றிதழ் வழங்கினார் !!? You may also like காவல்துறை மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை ! மாவட்ட எஸ்பி... August 12, 2026 திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் – கடும் எச்சரிக்கை... July 26, 2026 பழனி மதுவிலக்கு போலீசாரின் தீவிர நடவடிக்கை ! 2.240 கிலோ... July 6, 2026 பழனி காவல்துறையின் சரவெடி ! சிக்கிய சரித்திர பதிவேடு குற்றவாளி... July 6, 2026 வேடசந்தூரில் பிரபல ரவுடி கைது தொடர்பாக – மேலும் 6... July 5, 2026 திண்டுக்கல் காவல்துறையின் தீவிர நடவடிக்கை ! சட்ட விரோதமாக பார்... July 5, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.