திண்டுக்கல் வேடசந்தூரில் பிரபல ரவுடி கைது தொடர்பாக – மேலும் 6 பேர் கைது !!? by ஆசிரியர் July 5, 2026 written by ஆசிரியர் July 5, 2026 0 comments 5 Reading Mode வேடசந்தூரில் பிரபல ரவுடி கைது தொடர்பாக – மேலும் 6 பேர் கைது !!? வேடசந்தூரில் திருநெல்வேலி சேர்ந்த பிரபல ரவுடி கைது செய்தது தொடர்பாக மேலும் 6 பேர் கைது. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் விபத்து ஏற்படுத்தி பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டல் விடுத்த திருநெல்வேலியைச் சேர்ந்த கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட 23 வழக்குகள் நிலுவையில் உள்ள பிரபல ரவுடி சுத்தமல்லிசுந்தர்(வயது 34) என்பவரை வேடசந்தூர் போலீசாரால் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில், வேடசந்தூர் DSP.பவித்ரா மேற்பார்வையில், வேடசந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் கணேசமூர்த்தி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு சுத்தமல்லி சுந்தரின் கூட்டாளிகளான, வேடசந்தூரைச் சேர்ந்த கார்த்தி(எ) சேட்டைகார்த்தி(வயது 36), சிவந்தர்(எ)பப்லு(வயது 20), ராஜ்குமார் (வயது 25), சரத் (வயது 33),தங்கபரமேஸ் (வயது 41), கார்த்திகேயன் (வயது 45) ஆகிய 6 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து வாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default arrest Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post திண்டுக்கல் காவல்துறையின் தீவிர நடவடிக்கை ! சட்ட விரோதமாக பார் நடத்தியவர் கைது !!? next post குமரி எஸ்பி .ஸ்டாலின்.ஐபிஎஸ் அறிவுறுத்தலில் , இறச்சகுளம் பகுதியில் சுழலும் கேமரா !!? You may also like திண்டுக்கல்லில் வீட்டில் கஞ்சா பதுக்கள் ! விற்பனை செய்த முதியவர்... July 26, 2026 திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் – கடும் எச்சரிக்கை... July 26, 2026 பழனி மதுவிலக்கு போலீசாரின் தீவிர நடவடிக்கை ! 2.240 கிலோ... July 6, 2026 பழனி காவல்துறையின் சரவெடி ! சிக்கிய சரித்திர பதிவேடு குற்றவாளி... July 6, 2026 திண்டுக்கல் காவல்துறையின் தீவிர நடவடிக்கை ! சட்ட விரோதமாக பார்... July 5, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.