கன்னியாகுமரி குமரி எஸ்பி .ஸ்டாலின்.ஐபிஎஸ் அறிவுறுத்தலில் , இறச்சகுளம் பகுதியில் சுழலும் கேமரா !!? by ஆசிரியர் July 5, 2026 written by ஆசிரியர் July 5, 2026 0 comments 3 Reading Mode குமரி எஸ்பி .ஸ்டாலின்.ஐபிஎஸ் அறிவுறுத்தலில் , இறச்சகுளம் பகுதியில் சுழலும் கேமரா !!? கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மருத்துவர்.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி , இறச்சகுளம் சந்திப்பு பகுதியில் ஜஸ்வர்யா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனர் ராணி அவர்களின் சொந்த செலவில் சுமார் 50,000/- ரூபாய் செலவில் அப்பகுதியில் பொதுமக்களின் நலன்கருதி சுழலும் கேமரா அமைக்கபட்டுள்ளது . இதை பூதப்பாண்டி எஸ்எஸ்ஐ. ராமகிருஷ்ணர் மற்றும் இறச்சகுளம் காளியப்பன் திறந்து வைத்தனர். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default sulalum camera Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post வேடசந்தூரில் பிரபல ரவுடி கைது தொடர்பாக – மேலும் 6 பேர் கைது !!? next post குமரி மாவட்ட காவல்துறை அதிரடி ! திருட்டுப்பணம், மனைவியை பெயரில் சொத்து !! நீதிமன்றம் மூலம் மீட்பு !!!? You may also like கனிம வளங்களை கடத்த முயற்சித்தால் ! கடுமையான நடவடிக்கை !!குமரி... July 28, 2026 குமரி மாவட்ட காவல்துறையின் தீவிர சோதனை ! 1.350 கிலோ... July 28, 2026 நாகர்கோயில் சிறையில் இளைஞர் மரணம் ! உறவினர்கள் சாலை மறியல்... July 13, 2026 ஆதரவற்ற முதியவருக்கு அரவணைப்பு கரம் நீட்டிய நிமிர் குழு !!? July 7, 2026 பள்ளிப் படிப்பை பாதையில் நிறுத்திய 10ஆம் வகுப்பு மாணவிக்கு ,... July 7, 2026 குமரி மாவட்ட காவல்துறை அதிரடி ! திருட்டுப்பணம், மனைவியை பெயரில்... July 5, 2026 குமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் ஐபிஎஸ் அவர்களுக்கு முதல்வர் கையால்... July 5, 2026 காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின் IPS அவர்களின் “ஊர்க்காவல்... May 3, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.