சிவகங்கை நீதிமன்ற நிபந்தனையை மீறிய குற்றவாளி ! காரைக்குடி போலீசாரால் கைது செய்து சிறையில் அடைப்பு !!? by ஆசிரியர் August 16, 2026 written by ஆசிரியர் August 16, 2026 0 comments 4 Reading Mode நீதிமன்ற நிபந்தனையை மீறிய குற்றவாளி ! காரைக்குடி போலீசாரால் கைது செய்து சிறையில் அடைப்பு !!? சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தெற்கு காவல் நிலையத்தில் Cr.No.40/2026, U/s 296(b), 125, 351(3) BNS & 25(1-A) Arms Act ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்ததுஇவ்வழக்கில் காதிநகர் ரஸ்தா, காரைக்குடி பகுதியைச் சேர்ந்த மகாராஜன் @ மகான், (வயது 26) என்பவர் குற்றவாளியாக உள்ளார். இவ்வழக்கில் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டிருந்த ஜாமீன் நிபந்தனைகளை மீறிய குற்றவாளியின் செயல்பாடுகள் தொடர்பாக, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அபிஷேக் குப்தா, IPS, அவர்களின் உத்தரவின் பேரில்,காரைக்குடி தெற்கு காவல் நிலைய காவல்துறையினர் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக, எதிரியின் Bail Cancellation தொடர்பாக நீதிமன்றத்தில் உரிய முறையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்படி எதிரிக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்பட்டு, மகாராஜன் @ மகான் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். மேற்படி நடவடிக்கையில் சிறப்பாகவும் திறம்படவும் செயல்பட்ட காரைக்குடி தெற்கு காவல் நிலைய காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டியுள்ளுர். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default குற்றம் Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post உயிரிழந்த முதல் நிலைக் காவலர் தர்மராஜ் ! 30 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவு !!? next post ஆயுதப்படை சிறப்பு சார்பு ஆய்வாளர் சந்திரசேகரன் ! மண்ணுலகம் விட்டு விண்ணுலகம் சென்றார் !!? You may also like வைத்தியரிடம் லஞ்சம் பெற்ற காவல் ஆய்வாளர் – தலைமை காவலர்... August 25, 2026 சிவகங்கை – காவல்துறையினர் லஞ்சம் கேட்டால் உடனடியாக புகார் தெரிவிக்கலாம்! August 22, 2026 சிவகங்கை சைபர் கிரைம் போலீசார் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி !... August 19, 2026 தேவகோட்டை போலீசாரின் அதிரடி சரவெடி ! வீடு புகுந்து திருடிய... August 19, 2026 கண்டதேவி தேர்த்திருவிழாவில் கடமை தவறாது , பணியாற்றிய காவலர்களுக்கு மாவட்ட... July 22, 2026 சிவகங்கை – தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்திய குற்றவாளிக்கு... July 15, 2026 காரைக்குடி நபரை தாக்கி பலத்த காயம் ஏற்படுத்திய வழக்கு !... July 15, 2026 சிவகங்கை போலீசாரின் அதிரடி சோதனை !! சிக்கிய ரூபாய் 15... July 15, 2026 திருப்புவனம் – லஞ்சம் பெற்ற உதவி ஆய்வாளர் லஞ்ச ஒழிப்பு... July 10, 2026 சிவகங்கையில் பரபரப்பு – காதல் வலையில் சிக்கிய பைனான்சியர் !... July 7, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.