சிவகங்கை சிவகங்கை சைபர் கிரைம் போலீசார் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி ! ஆசிரியர்கள் , மாணவர்கள் பங்கேற்று உறுதிமொழி ஏற்பு !!? by ஆசிரியர் August 19, 2026 written by ஆசிரியர் August 19, 2026 0 comments 5 Reading Mode சிவகங்கை சைபர் கிரைம் போலீசாரால் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி ! ஆசிரியர்கள் மாணவர்கள் பங்கேற்று உறுதிமொழி ஏற்பு !!? மாநில அளவிலான சைபர் குற்ற விழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்ச்சி சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அபிஷேக் குப்தா, இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படியும், ADSP-CCW திரு. உதயகுமார் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், சிவகங்கை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையம் சார்பில் மாநில அளவிலான சைபர் குற்ற விழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்ச்சி 18.08.2026 அன்று தேவகோட்டை N.S.M.V.P.S. பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சுமார் 2,000 மாணவர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள்/பணியாளர்கள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் ஆன்லைன் நிதி மோசடிகள், சமூக வலைதள குற்றங்கள், பாதுகாப்பான இணைய பயன்பாடு மற்றும் பல்வேறு சைபர் குற்றங்கள் குறித்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சைபர் குற்ற விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்களை www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலும், நிதி சார்ந்த சைபர் மோசடிகள் ஏற்பட்டால் உடனடியாக 1930 என்ற தேசிய சைபர் குற்ற உதவி எண்ணிலும் புகார் அளிக்கலாம் என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default பாதுகாப்பு Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post தேவகோட்டை போலீசாரின் அதிரடி சரவெடி ! வீடு புகுந்து திருடிய 06 பேர் கைது !! திருடு போன பொருட்கள் மீட்பு !!? next post காவலர் தர்மராஜ் குடும்பத்திற்கு 30 லட்சம் நிதி உதவி வழங்கல் . You may also like வைத்தியரிடம் லஞ்சம் பெற்ற காவல் ஆய்வாளர் – தலைமை காவலர்... August 25, 2026 சிவகங்கை – காவல்துறையினர் லஞ்சம் கேட்டால் உடனடியாக புகார் தெரிவிக்கலாம்! August 22, 2026 தேவகோட்டை போலீசாரின் அதிரடி சரவெடி ! வீடு புகுந்து திருடிய... August 19, 2026 நீதிமன்ற நிபந்தனையை மீறிய குற்றவாளி ! காரைக்குடி போலீசாரால் கைது... August 16, 2026 கண்டதேவி தேர்த்திருவிழாவில் கடமை தவறாது , பணியாற்றிய காவலர்களுக்கு மாவட்ட... July 22, 2026 சிவகங்கை – தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்திய குற்றவாளிக்கு... July 15, 2026 காரைக்குடி நபரை தாக்கி பலத்த காயம் ஏற்படுத்திய வழக்கு !... July 15, 2026 சிவகங்கை போலீசாரின் அதிரடி சோதனை !! சிக்கிய ரூபாய் 15... July 15, 2026 திருப்புவனம் – லஞ்சம் பெற்ற உதவி ஆய்வாளர் லஞ்ச ஒழிப்பு... July 10, 2026 சிவகங்கையில் பரபரப்பு – காதல் வலையில் சிக்கிய பைனான்சியர் !... July 7, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.