கன்னியாகுமரி ஹெல்மெட் ஏன் போடணும்? அதோட தேவை என்ன? கன்னியாகுமரி மாவட்ட SP டாக்டர் R. ஸ்டாலின் IPS பேசிய உரை !!? by ஆசிரியர் August 19, 2026 written by ஆசிரியர் August 19, 2026 0 comments 5 Reading Mode ஹெல்மெட் ஏன் போடணும்? அதோட தேவை என்ன? கன்னியாகுமரி மாவட்ட SP டாக்டர் R. ஸ்டாலின் IPS பேசிய உரை !!? உண்மையில் ஹெல்மெட் என்பது உங்களோட பாதுகாப்புக்காகவும், உங்களோட உயிரைக் காப்பாத்துறதுக்காகவும் தான் நாங்க போட சொல்றோம். காவல்துறைக்கு பயந்தோ, பிடிச்சா fine கட்டணுமேன்னோ நீங்க ஹெல்மெட் போடக்கூடாது. எங்களோட நோக்கம் உங்கள பிடிச்சு fine போடுறது கிடையாது. உங்க உயிரை காப்பாத்துறதுதான். நிறைய பாதிக்கப்பட்டவங்கள நான் நேரடியா பார்த்திருக்கேன். சாலையில accident நடக்கும்போது ஒரு சின்ன கவனக்குறைவு கூட பெரிய விபத்துல முடியும். ஹெல்மெட் போடாம போகும்போது தலையில சின்ன காயம் கூட பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். ஒரு நல்ல quality ஹெல்மெட்டோட விலை 2000 ல இருந்து 2500 ரூபாய் இருக்கும். ஆனா காயம் ஏற்பட்டு hospital போனா 2 லட்சம் ரூபாய் வரைக்கும் செலவாகும். அது மட்டும் இல்லாம உடல் உறுப்பு ஏதாவது பாதிக்கப்பட்டா அது அந்த நபருக்கும், அந்த குடும்பத்துக்கும் மிகப்பெரிய பாதிப்பு. Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default பாதுகாப்பு Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post காவலர் தர்மராஜ் குடும்பத்திற்கு 30 லட்சம் நிதி உதவி வழங்கல் . next post காவல்துறையின் ஊழல் , முறைகேடு , அதிகார துஷ்பிரயோகம் ஆகிய புகார்களுக்கு 46 போன் எண்கள் !! ரகசியம் காக்கப்படும் என டிஜிபி உறுதி !!? You may also like குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. ஸ்டாலின் ஐ.பி.எஸ் தலைமையில்... August 25, 2026 குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்பி ஸ்டாலின் அவர்களின் அதிரடி... August 20, 2026 குமரியில் ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டம் தீவிரம் ! மாவட்ட காவல்... August 16, 2026 குமரி மாவட்ட ஸ்டாலின் ஐபிஎஸ் அதிரடி ! சாலை பாதுகாப்பு... August 9, 2026 நீதி கேட்டு அலுவலக வாசலில் காத்து நின்ற மூதாட்டி !... August 9, 2026 இரு சிறுமிகளை கல்விப் பாதைக்கு மீண்டும் அழைப்பு ! நிமிர்... August 8, 2026 கனிம வளங்களை கடத்த முயற்சித்தால் ! கடுமையான நடவடிக்கை !!குமரி... July 28, 2026 குமரி மாவட்ட காவல்துறையின் தீவிர சோதனை ! 1.350 கிலோ... July 28, 2026 நாகர்கோயில் சிறையில் இளைஞர் மரணம் ! உறவினர்கள் சாலை மறியல்... July 13, 2026 ஆதரவற்ற முதியவருக்கு அரவணைப்பு கரம் நீட்டிய நிமிர் குழு !!? July 7, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.