கன்னியாகுமரி குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. ஸ்டாலின் ஐ.பி.எஸ் தலைமையில் விழிப்புணர்வு மெகா வாகனப் பேரணி !!? by ஆசிரியர் August 25, 2026 written by ஆசிரியர் August 25, 2026 0 comments 4 Reading Mode குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. ஸ்டாலின் ஐ.பி.எஸ் தலைமையில் விழிப்புணர்வு வாகனப் பேரணி !!? இருசக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்கள் தலைமையில் நடந்த விழிப்புணர்வு வாகன பேரணி. கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின், IPS அவர்களின் தலைமையில், சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தியும், இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் ஓட்டுநர் மற்றும் பின்னால் அமர்ந்து பயணிக்கும் நபர் என இருவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பதை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையிலும் மெகா இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. வடசேரி ஜங்ஷனில் தொடங்கிய பேரணி, மணிமேடை,கோர்ட் ரோடு , கலெக்டர் அலுவலகம், பார்வதிபுரம் பாலம் வழியாகச் சென்று மீண்டும் வடசேரி ஜங்ஷனில் நிறைவடைந்தது. இப்பேரணியில் நாகர்கோவில் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. இளஞ்செழியன், வடசேரி காவல் நிலைய ஆய்வாளர் திரு .மோகன ஐயர், நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு ஆய்வாளர் திரு.அருண் மேலும் சுமார் 100 கும் மேற்பட்ட காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு, தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default பாதுகாப்பு Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post மெச்சதகுந்த பணி செய்த காவலர்களுக்கு நெல்லை சரக டி.ஐ.ஜி பாராட்டு !!? next post முன்னாள் சார்பு ஆய்வாளர் ரகு கணேசிற்கு தந்தையின் இறுதிச் சடங்கு செய்ய நீதிமன்றம் அனுமதி !!? You may also like குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்பி ஸ்டாலின் அவர்களின் அதிரடி... August 20, 2026 ஹெல்மெட் ஏன் போடணும்? அதோட தேவை என்ன? கன்னியாகுமரி மாவட்ட... August 19, 2026 குமரியில் ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டம் தீவிரம் ! மாவட்ட காவல்... August 16, 2026 குமரி மாவட்ட ஸ்டாலின் ஐபிஎஸ் அதிரடி ! சாலை பாதுகாப்பு... August 9, 2026 நீதி கேட்டு அலுவலக வாசலில் காத்து நின்ற மூதாட்டி !... August 9, 2026 இரு சிறுமிகளை கல்விப் பாதைக்கு மீண்டும் அழைப்பு ! நிமிர்... August 8, 2026 கனிம வளங்களை கடத்த முயற்சித்தால் ! கடுமையான நடவடிக்கை !!குமரி... July 28, 2026 குமரி மாவட்ட காவல்துறையின் தீவிர சோதனை ! 1.350 கிலோ... July 28, 2026 நாகர்கோயில் சிறையில் இளைஞர் மரணம் ! உறவினர்கள் சாலை மறியல்... July 13, 2026 ஆதரவற்ற முதியவருக்கு அரவணைப்பு கரம் நீட்டிய நிமிர் குழு !!? July 7, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.