கன்னியாகுமரி குமரி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளர் அன்ஷுல் நகர் ஐபிஎஸ் நியமிப்பு !! by ஆசிரியர் September 12, 2026 written by ஆசிரியர் September 12, 2026 0 comments 17 Reading Mode குமரி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளர் அன்ஷுல் நகர் IPS ! ராஜஸ்தானைச் சேர்ந்த அன்ஷுல் நகர் 1993 ஆகஸ்ட் 29-ம் தேதி பிறந்தவர். B.A. பட்டதாரியான இவர் 2021 UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று 2022 பேட்ச் தமிழ்நாடு கேடர் IPS அதிகாரியாக தேர்வானார். 2024-ல் பயிற்சி முடித்து மதுரை திருமங்கலம் ASP ஆக பணியைத் தொடங்கிய இவர், 2026 ஜூனில் SP ஆக பதவி உயர்வு பெற்று திருநெல்வேலி மாநகர மேற்கு DCP ஆக பணியாற்றினார். தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default நிகழ்வுகள் Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post உயர் நீதிமன்றம் அதிரடி ! காவல் நிலைய சிசிடிவி பதிவுகள் பாதுகாக்கப்படவில்லையா !? செப்டம்பர் 10 -க்குள் டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு !!? next post பொது மக்களின் அன்புக்குரிய காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஐபிஎஸ் – பணியிட மாற்றத்தை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை !!? You may also like டி.ஐ.ஜி திருநாவுக்கரசு எச்சரிக்கை ! கனிம வளம் கடத்தப்பட்டால் கடும்... September 18, 2026 குமரி மாவட்டத்தில் எஸ்பி மாற்றம் – கனிம வள மாபியா... September 18, 2026 குமரி – கல் குவாரியில் சட்ட விரோத செயல்பாடுகள் !... September 18, 2026 குமரி மாவட்ட காவல்துறையின் அதிரடி ஆக்ஷன்! ஏடிஎம் மையங்களில் தொடர்... September 18, 2026 பொது மக்களின் அன்புக்குரிய காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஐபிஎஸ் – ... September 12, 2026 குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. ஸ்டாலின் ஐ.பி.எஸ் தலைமையில்... August 25, 2026 குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்பி ஸ்டாலின் அவர்களின் அதிரடி... August 20, 2026 ஹெல்மெட் ஏன் போடணும்? அதோட தேவை என்ன? கன்னியாகுமரி மாவட்ட... August 19, 2026 குமரியில் ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டம் தீவிரம் ! மாவட்ட காவல்... August 16, 2026 குமரி மாவட்ட ஸ்டாலின் ஐபிஎஸ் அதிரடி ! சாலை பாதுகாப்பு... August 9, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.