கன்னியாகுமரி பொது மக்களின் அன்புக்குரிய காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஐபிஎஸ் – பணியிட மாற்றத்தை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை !!? by ஆசிரியர் September 12, 2026 written by ஆசிரியர் September 12, 2026 0 comments 16 Reading Mode பொதுமக்களின் அன்புக்குரிய காவல் கண்காணிப்பாளரின் பணியிட மாற்றத்தை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை. !!? குமரி மாவட்ட மக்களின் நன்மதிப்பையும், அன்பையும் பெற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரியாதைக்குரிய மருத்துவர் ஸ்டாலின் IPS அவர்களின் பணியிட மாற்றம் குறித்து பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வருத்தம் ஏற்பட்டுள்ளது. சட்டம்–ஒழுங்கை சிறப்பாக பேணுவதிலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், மக்களிடம் கனிவுடனும் பொறுப்புடனும் செயல்பட்டுவரும் அவர்களின் பணியை குமரி மாவட்ட மக்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர். எனவே, குமரி மாவட்ட மக்களின் நலன் மற்றும் பொதுமக்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டு, மருத்துவர் ஸ்டாலின்IPS அவர்களின் பணியிட மாற்ற உத்தரவை மறுபரிசீலனை செய்து, அவர் தொடர்ந்து குமரி மாவட்டத்தில் பணியாற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பாக அன்புடன் கோரிக்கை விடுக்கிறோம். மக்கள் நலனில் சிறப்பாக செயல்படும் நல்ல அதிகாரிகளை தக்கவைப்பது, மக்களின் பாதுகாப்பிற்கும் நம்பிக்கைக்கும் வலுசேர்க்கும். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default பாதுகாப்பு Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post குமரி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளர் அன்ஷுல் நகர் ஐபிஎஸ் நியமிப்பு !! next post சிவகங்கை – மடப்புறம் அஜித்குமார் மரண வழக்கை , கொலை வழக்காக மாற்றிய நீதிமன்றம் !? You may also like டி.ஐ.ஜி திருநாவுக்கரசு எச்சரிக்கை ! கனிம வளம் கடத்தப்பட்டால் கடும்... September 18, 2026 குமரி மாவட்டத்தில் எஸ்பி மாற்றம் – கனிம வள மாபியா... September 18, 2026 குமரி – கல் குவாரியில் சட்ட விரோத செயல்பாடுகள் !... September 18, 2026 குமரி மாவட்ட காவல்துறையின் அதிரடி ஆக்ஷன்! ஏடிஎம் மையங்களில் தொடர்... September 18, 2026 குமரி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளர் அன்ஷுல் நகர் ஐபிஎஸ்... September 12, 2026 குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. ஸ்டாலின் ஐ.பி.எஸ் தலைமையில்... August 25, 2026 குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்பி ஸ்டாலின் அவர்களின் அதிரடி... August 20, 2026 ஹெல்மெட் ஏன் போடணும்? அதோட தேவை என்ன? கன்னியாகுமரி மாவட்ட... August 19, 2026 குமரியில் ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டம் தீவிரம் ! மாவட்ட காவல்... August 16, 2026 குமரி மாவட்ட ஸ்டாலின் ஐபிஎஸ் அதிரடி ! சாலை பாதுகாப்பு... August 9, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.