Police vision
  • சாதனைகள்
  • குற்றம்
  • பாதுகாப்பு
  • நிகழ்வுகள்
  • செய்திகள்
  • காணொளிகள்
  • மாவட்டங்கள்
      • வடக்கு (தொண்டை மண்டலம்)
        • சென்னை
        • காஞ்சிபுரம்
        • செங்கல்பட்டு
        • திருவள்ளூர்
        • திருவண்ணாமலை
        • வேலூர்
        • விழுப்புரம்
        • கள்ளக்குறிச்சி
        • திருப்பத்தூர்
        • ராணிப்பேட்டை
      • மத்திய (சோழமண்டலம்)
        • அரியலூர்
        • கடலூர்
        • மயிலாடுதுறை
        • நாகப்பட்டினம்
        • பெரம்பலூர்
        • புதுக்கோட்டை
        • தஞ்சாவூர்
        • திருச்சிராப்பள்ளி
        • திருவாரூர்
      • மேற்கு (கொங்கு மண்டலம்)
        • தர்மபுரி
        • திண்டுக்கல்
        • கோயம்புத்தூர்
        • கரூர்
        • ஈரோடு
        • கிருஷ்ணகிரி
        • நாமக்கல்
        • நீலகிரி
        • சேலம்
        • திருப்பூர்
      • தெற்கு (பாண்டிய மண்டலம்)
        • கன்னியாகுமரி
        • மதுரை
        • இராமநாதபுரம்
        • சிவகங்கை
        • தேனி
        • தூத்துக்குடி
        • திருநெல்வேலி
        • தென்காசி
        • விருதுநகர்
Police vision
Police vision
  • Home3 Demos
    • Home 1
    • Home 2
    • Home 3
  • NewsHot
Copyright 2021 - All Right Reserved
சிவகங்கை

சிவகங்கை –  மெச்சத்தகுந்த பணி செய்த தனிப்படை போலீசார் – எஸ்பி அபிஷேக் குப்தா ஐபிஎஸ் பாராட்டு !!?

by ஆசிரியர் October 8, 2026
written by ஆசிரியர் October 8, 2026 0 comments
6
Reading Mode

சிவகங்கை – மெச்சத்தகுந்த பணி செய்த தனிப்படை போலீசார் – எஸ்பி அபிஷேக் குப்தா ஐபிஎஸ் பாராட்டு !!?

சிங்கம்புணரி கொள்ளை வழக்கில் துரித நடவடிக்கை !?
பெங்களூரு வரை சென்று ஒரே வாரத்தில் 3 பேரை கைது செய்த தனிப்படைக்கு காவல்துறையினருக்கு எஸ்.பி. பாராட்டு !

சிவகங்கை மாவட்டம்,சிங்கம்புணரி சந்திவீரன் கூடம் பகுதியில் அலமேலு என்பவரது வீட்டில் கடந்த செப்டம்பர் 18-ஆம் தேதி வீடு உடைக்கப்பட்டு, 12½ பவுன் தங்க நகைகள், 300 கிராம் வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.88 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது.

இந்த வழக்கில், தாய் மற்றும் 2 மகன்கள் என 3 பேரை பெங்களூரு வரை சென்று ஒரே வாரத்தில் கைது செய்த திருப்புத்தூர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் தலைமையிலான தனிப்படையினரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா ஐபிஎஸ் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினரின் நடவடிக்கைக்கு காவல்துறை சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

சிறப்பான முறையில் துரிதமாக செயல்பட்டு திருட்டு போன பொருள்களை மீட்டு திருடர்களையும் கைது செய்த காவல்துறையினரை பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் பாராட்டி வருகின்றனர்.

Customize Text: Font Color:
சாதனைகள்
Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail
ஆசிரியர்

previous post
கள்ளக்குறிச்சி எஸ்பி அதிரடி ஆக்ஷன் ! 50 ஆண்டு கால தடையை உடைத்தெறிந்த ஷானாஸ் இலியாஸ் ஐபிஎஸ் ! பட்டியலின மக்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி !!
next post
கிழிந்த புடவை, வெறும் கால்கள், ஆறு நிமிடத்தில் 1,600 மீட்டர் ஓடி சாதித்த செங்கல் சூளைத் தொழிலாளி !!?

You may also like

வழிப்பறி குற்றவாளிகள் மூவர் ! 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை...

September 17, 2026

சிவகங்கை – மடப்புறம் அஜித்குமார் மரண வழக்கை , கொலை...

September 12, 2026

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா ஐபிஎஸ் !...

September 4, 2026

வைத்தியரிடம் லஞ்சம் பெற்ற காவல் ஆய்வாளர் – தலைமை காவலர்...

August 25, 2026

சிவகங்கை – காவல்துறையினர் லஞ்சம் கேட்டால் உடனடியாக புகார் தெரிவிக்கலாம்!

August 22, 2026

சிவகங்கை சைபர் கிரைம் போலீசார் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி !...

August 19, 2026

தேவகோட்டை போலீசாரின் அதிரடி சரவெடி ! வீடு புகுந்து திருடிய...

August 19, 2026

நீதிமன்ற நிபந்தனையை மீறிய குற்றவாளி ! காரைக்குடி போலீசாரால் கைது...

August 16, 2026

கண்டதேவி தேர்த்திருவிழாவில் கடமை தவறாது , பணியாற்றிய காவலர்களுக்கு மாவட்ட...

July 22, 2026

சிவகங்கை – தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்திய குற்றவாளிக்கு...

July 15, 2026

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

Recent Posts

  • காக்கிச்சட்டையின் கண்ணியமும்- மறைந்து மலரும் மனித நேயமும்!!?

    October 28, 2026
  • சிறைத்துறை டிஜிபி அதிரடி உத்தரவு ! சிறைக் கைதிகள் தப்பிக்க முயன்றால் சுட்டுப்பிடிக்கலாம் !!?

    October 28, 2026
  • இராமநாதபுரம் எஸ்பி அதிரடி நடவடிக்கை !காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்திய எஸ்எஸ்ஐ !!பணியிடை நீக்கம் !!?

    October 28, 2026
  • ஜெம் வீரமணி போக்சோ வழக்கு ! 7 -ஆக உயர்வு !! எஸ்ஐடி தீவிர விசாரணை !!?

    October 13, 2026
  • மருத்துவமனை கட்டப்பஞ்சாயத்து ! 5 – கோடி லஞ்சம் வாங்கிய ஆய்வாளர் கைது ! வாக்குமூலம் –  ஐஜி பாலகிருஷ்ணனை சிக்க வைக்குமா!!?

    October 13, 2026

Categories

  • chennai (19)
  • dintigul (15)
  • erode (4)
  • INDIA (13)
  • india kerala (2)
  • kanyakumari (31)
  • karur (2)
  • nagapattinam (1)
  • Perumbalur (1)
  • Pudukkottai (1)
  • puthucherry (1)
  • Ramanathapuram (2)
  • ramnad (1)
  • ranipettai (1)
  • Shiva Ganga district (1)
  • Sivaganga (1)
  • Sivaganga district (1)
  • sivagangai (2)
  • sivagangai district (1)
  • sivagangai mavattam (1)
  • Tamil Nadu (1)
  • tamilnadu (1)
  • tenkasi (1)
  • thanjavur (1)
  • theni (1)
  • theni district (1)
  • Theni mavattam (1)
  • thirunelveli (1)
  • thirupathur (1)
  • thirupatthur (1)
  • Thoothukudi (1)
  • Thoothukudi district (1)
  • tiruchirappalli (1)
  • tirunelveli (1)
  • tirupathur (1)
  • Tirupatthur (1)
  • Tirupur (1)
  • Trichy (1)
  • tuticorin (4)
  • Uncategorized (9)
  • virudhunagar (1)
  • world (1)
  • wrold (1)
  • அரசியல் (1)
  • இந்தியா (10)
  • இராமநாதபுரம் (17)
  • ஈரோடு (2)
  • கரூர் (1)
  • கள்ளக்குறிச்சி (3)
  • கன்னியாகுமரி (22)
  • கிருஷ்ணகிரி (1)
  • கோயம்புத்தூர் (3)
  • சிவகங்கை (15)
  • செய்திகள் (22)
  • சென்னை (54)
  • சேலம் (1)
  • தஞ்சாவூர் (5)
  • தர்மபுரி (1)
  • திண்டுக்கல் (7)
  • திருச்சிராப்பள்ளி (3)
  • திருநெல்வேலி (9)
  • திருப்பத்தூர் (1)
  • திருப்பூர் (2)
  • திருவாரூர் (2)
  • தூத்துக்குடி (5)
  • தேனி (1)
  • நாமக்கல் (1)
  • பெரம்பலூர் (1)
  • மதுரை (7)
  • விருதுநகர் (3)
  • விழுப்புரம் (1)

Contact us

  • Email: support@policevision.in
Submit your Feedback

Userful Links

  • About
  • Disclaimer
  • Privacy Policy
  • Terms Of Use

Recent Posts

காக்கிச்சட்டையின் கண்ணியமும்- மறைந்து மலரும் மனித நேயமும்!!?
சிறைத்துறை டிஜிபி அதிரடி உத்தரவு ! சிறைக்...
இராமநாதபுரம் எஸ்பி அதிரடி நடவடிக்கை !காவல்துறைக்கு களங்கம்...

Copyright © 2026  All Right Reserved

Police vision
  • Home3 Demos
    • Home 1
    • Home 2
    • Home 3
  • NewsHot
Police vision
  • செய்திகள்
  • குற்றம்
  • நிகழ்வுகள்
  • சாதனைகள்
  • பாதுகாப்பு
  • காணொளிகள்
  • மாவட்டங்கள்
    • அரியலூர்
    • இராமநாதபுரம்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
© 2026 - All Right Reserved. Policevision