Ramanathapuram இராம்நாடு எஸ்.பி சந்தீஷ் ஐ.பி.எஸ் – பொதுமக்களிடம் பெற்ற மனுக்களுக்கு விரைவாக தீர்வு காண உத்தரவு !!? by ஆசிரியர் June 3, 2026 written by ஆசிரியர் June 3, 2026 0 comments 2 Reading Mode இராம்நாடு எஸ்.பி சந்தீஷ் – பொதுமக்களிடம் பெற்ற மனுக்களுக்கு விரைவாக தீர்வு காண உத்தரவு !!? இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு முகாமில், இராம்நாட் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ், ஐபிஎஸ் அவர்கள் பொதுமக்களிடமிருந்து புகார் மனுக்களை நேரடியாக பெற்றுக் கொண்டார். முகாமில் பெறப்பட்ட மனுக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைத்து, அவற்றின் மீது உடனுக்குடன் விசாரணை மேற்கொண்டு தகுந்த நடவடிக்கை எடுத்து விரைவாக தீர்வு காணுமாறு உத்தரவிட்டார். மேலும், பொதுமக்களின் குறைகளை விரைந்து நிவர்த்தி செய்வதன் மூலம் காவல்துறையின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்த வேண்டும் என்றும், ஒவ்வொரு மனுவும் உரிய கவனத்துடன் பரிசீலிக்கப்பட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த குறைதீர்ப்பு முகாமில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் மற்றும் புகார் மனுக்களை அளித்தனர். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default santheesh ips Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post திருப்பத்தூர் கந்திலி காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அக்ஷய் அனில் வாகரே ஆய்வு !? next post திண்டுக்கல் மாவட்ட எஸ்பி.பிரதீப். ஐபிஎஸ் பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் திடீர் ஆய்வு !? You may also like இராமநாதபுரத்தில் சட்டத்தை காக்கும் பணியில் உயிர் தியாகம் செய்த ,... June 16, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.