dintigul திண்டுக்கல் மாவட்ட எஸ்பி.பிரதீப். ஐபிஎஸ் பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் திடீர் ஆய்வு !? by ஆசிரியர் June 4, 2026 written by ஆசிரியர் June 4, 2026 0 comments 5 Reading Mode திண்டுக்கல் மாவட்ட எஸ்பி. பிரதீப் ஐபிஎஸ், பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் திடீர் ஆய்வு !? திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப். ஐபிஎஸ். திடீர் ஆய்வு. தென் தமிழகத்திற்கு செல்ல திண்டுக்கல் பேருந்து நிலையம் முக்கிய பேருந்து நிலையமாக உள்ளது.இந்நிலையில் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் சட்டவிரோத செயல்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை பலப்படுத்தவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் திடீர் ஆய்வு மேற்கொண்டார் ஆய்வின்போது பேருந்து நிலையத்திற்குள் சந்தேகத்திற்கு இடமான நபர்கள் நடமாட்டம் உள்ளதா என்று பார்வையிட்டார். மேலும் பயணிகளிடம் தங்கள் செல்ல வேண்டிய ஊர்களுக்கு பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வேண்டும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார். பேருந்து நிலையத்திற்குள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காவல்துறையினர் முறையாக ரோந்து பணிகளை மேற்கொள்கிறார்களா என்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default pratheep ips Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post இராம்நாடு எஸ்.பி சந்தீஷ் ஐ.பி.எஸ் – பொதுமக்களிடம் பெற்ற மனுக்களுக்கு விரைவாக தீர்வு காண உத்தரவு !!? next post திண்டுக்கல் எஸ்பி.பிரதீப் ஐபிஎஸ் அதிரடி உத்தரவு !?ஒரே காவல் நிலையத்தில் பணியாற்றும் 3 காவலர்கள் பணியிடை நீக்கம் !!? You may also like தாடிக்கொம்பு போலீசாருக்கு , மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பாராட்டும், வெகுமதியும்... June 20, 2026 பழனியில் மது அருந்திய சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஏட்டு பணியிடை... June 20, 2026 திண்டுக்கல் ஸ்பா மசாஜ் சென்டரில் ஹைடெக் விபச்சாரம் ! கண்ணி... June 16, 2026 திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஜெயக்குமார் ஐபிஎஸ் நியமனம் !! June 16, 2026 திண்டுக்கல் டிஎஸ்பி கார்த்திக் அதிரடி ஆக்ஷன் ! சிக்குண்ட கஞ்சா... June 16, 2026 திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் ஐபிஎஸ் சாதனை !... June 16, 2026 திரையரங்கில் காணாமல் போன தங்கச் செயின் ! ஒரு மணி... June 7, 2026 திண்டுக்கல் எஸ்பி.பிரதீப் ஐபிஎஸ் அதிரடி உத்தரவு !?ஒரே காவல் நிலையத்தில்... June 4, 2026 புகார் கொடுக்க வந்த பெண்ணுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய ,... May 26, 2026 உணவு பாதுகாப்பு அலுவலர் அதிரடி சோதனை !? 125 கிலோ... May 17, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.